சமையல் குறிப்புகள்
- 1
தண்ணீரில் உப்பு பிரியாணி இலை பட்டை கிராம்பு ஏலக்காய் கொதித்தவுடன் அரிசி சேர்க்கவும். அரிசி வேக வைத்து எடுக்கவும். இன்னொரு அடுப்பில் எண்ணெய் சேர்க்கவும். அனைத்து மசாலாக்களையும் சேர்த்து வதக்கவும் பச்சை வாசனை போகும் வரை.
- 2
இதோடு வேகவைத்த முட்டை சேர்த்து கிளறவும். லேயர் லேயராக போடவும். முதலில் மசாலா பிறகு அரசி பின் பொரித்த வெங்காயம். இதுபோல் லேயர் செய்யவும். மூடி விட்டு தம் போடவும். பின் கிளறிவிட்டு முட்டை பிரியாணி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
#cf8பருப்பு சேர்த்த சிம்பிள் முட்டை குழம்பு. Asma Parveen -
ஸ்மோக்கி லேயர் டிக்கா பிரியானி(smokey layer tikka biryani recipe in tamil)
#birthday1அடுப்புக்கரி சேர்த்து ஸ்மோக்கி சிக்கன் டிக்கா வைத்து லேயர் பிரியாணி செய்துள்ளோம்... சுட சுட தயிர் பச்சடியுடன் பரிமாறவும். இது என் அம்மாவின் பிடித்த உணவு இதே போல் நீங்களும் செய்து பார்க்கவும்... Nisa -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மீன் பிரியாணி (Meen biryani recipe in tamil)
சுவையாக மற்றும் எளிமையாக செய்யக்கூடிய மீன் பிரியாணி செய்து பார்த்து உங்கள் கருத்துகளை பகிரவும். #arusuvai5 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15827132
கமெண்ட்