மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)

Rithu Home @rithuhomemohana
சளி வந்தால் உடலுக்கு இதம் அளிப்பது.. இந்த குளிர்காலத்திற்கு ஏற்ற ரசம் ..
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியை அடுப்பில் வைத்து மிளகு சீரகம் மல்லி வரமிளகாய் கொஞ்சம் கறிவேப்பிலை போட்டு எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
வரறுத்த கலவை நைசாக மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்..
- 3
தக்காளியையும் புளியையும் நன்றாக கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 4
மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு போட்டு வரமிளகாய் கருவேப்பிலை போட்டு கரைத்து வைத்த புளிக்கரைசலை ஊற்றவும்.
- 5
இதனுடன் அரைத்து வைத்த பொடியையும் போட்டு நன்றாக கலக்கி விடவும்.
- 6
அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் உப்பு மல்லித் தழையையும் சேர்த்து ரசம் கொதி வந்தவுடன் இறக்கி பரிமாறவும்..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8 மிளகு ரசம்இந்த சூழ்நிலைக்கேற்ற, அடிக்கடி எடுத்து கொள்ள கூடிய உணவுகளில் இதும் ஒன்று. இந்த மிளகு ரசம் சளியை எளிதில் போக்க கூடியவை தயா ரெசிப்பீஸ் -
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8குறைந்த கலோரி கொண்டது.செரிமானத்திற்கு மிக நல்லது. Ananthi @ Crazy Cookie -
-
-
-
*மிளகு ரசம்*(milagu rasam recipe in tamil)
குளிர் காலத்திற்கு ஏற்ற ரெசிபி. இருமல், சளி, ஜலதோஷம்,ஆகியவற்றை உடனடியாக குணமாக்கக் கூடியது இந்த ரசம்.செய்வது சுலபம். Jegadhambal N -
மிளகு ரசம் 🖤(milagu rasam recipe in tamil)
#CF8மிளகு மிகவும் மருத்துவகுணம் நிறைந்த உணவு .முக்கியமாக இருமல் சளி உள்ளவர்கள் மிளகு ரசம் சாப்பிட்டால் சீக்கிரம் குணமடையும்.💯✨ RASHMA SALMAN -
மிளகு ரசம் (Pepper rasam recipe in tamil)
மிளகு ரசம் ஒரு வித்யாசமாக துவரம் பருப்பு, மசாலா அரைத்து சாம்பார் வெங்காயம்,வெல்லம் சேர்த்து செய்துள்ளத்தால் மிகவும் சுவையாக உள்ளது.#CF8 Renukabala -
ஈசி மிளகு ரசம் 🥘🥘🤤🤤😋😋 (Milagu rasam recipe in tamil)
கறிக்குழம்புக்கு ஏற்ற கம கம ரசம்#GA4 Mispa Rani -
-
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#cf8மிளகு ரசம் இந்த பனி காலத்திற்கு மிகவும் நல்லது . தொண்டை தொற்று, சளி ,காய்ச்சல் போன்றவை வராமல் தடுக்கும். தட்பவெப்ப நிலைக்கேற்ப தரமான போட்டி தலைப்பு தந்த குக் பாடிர்க்கு நன்றி. Meena Ramesh -
-
காரசாரமான மிளகு ரசம் (Milagu rasam recipe in tamil)
#arusuvai2சளி இருமலை போக்கும் மிளகு ரசம். Sahana D -
பூண்டு மிளகு ரசம் (Poondu milagu rasam recipe in tamil)
#GA4எந்த மழைக்காலத்திற்கு ஏற்ற சளி இருமல் போன்றவை வராமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் இந்த மாதிரி மிளகு பூண்டு சேர்த்து ரசம் சாப்பிடுவது மிகவும் நல்லது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
இஞ்சி மிளகு ரசம்(inji milagu rasam recipe in tamil)
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள இந்த ரசம் செய்து அசத்த உங்கள். #made1 cooking queen -
-
-
-
* மிளகு ரசம்*(milagu rasam recipe in tamil)
#CF8மிளகு, அஜீரணம், வயிற்றுப் போக்கு, மலச்சிக்கலை தடுக்க உதவும்.மேலும் உடல் எடையைக் குறைக்க பயன்படும்.புற்று நோயை தடுக்க உதவுகிறது.மிளகு ரசம் குழந்தைகளுக்கு மிகமிக நல்லது. Jegadhambal N -
-
மிளகு சீரக மல்லி தண்டு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8 ரசம்.ரசம் சாதத்தில் விட்டு சாப்பிடறத்துக்கும் , அதேபோல் சூப் போல் குடிக்கவும் உதவும் எல்லா சத்துக்கள் நிறந்ததாகவும் இருக்கும்.... Nalini Shankar -
மண்சட்டி மிளகு தக்காளி ரசம்
#refresh1ரசம் பொதுவாக உடலுக்கு மிகவும் நல்லது. ஏனென்றால் இதில் மிளகு பூண்டு சீரகம் ஆகியவை சேர்க்கப்படும். குறிப்பாக ரசப்பொடி பிரேஷ் ஆக தயாரித்து ரசம் செய்யும் பொழுது ரசத்தின் மனமும் சத்தும் கூடும். மண் சட்டி, கல் பாத்திரம் அல்லது ஈயப் பாத்திரத்தில் ரசம் வைத்தால் தனி சுவையாக இருக்கும். Asma Parveen -
-
🍲மிளகு ரசம் 🍲(milagu rasam recipe in tamil)
#CF8 மருத்துவ குணம் கொண்ட மிளகை ரசமாக வைத்து சாப்பிட உடலுக்கு மிகவும் நல்லது. Ilakyarun @homecookie -
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#wt2குளிருக்கு ஏற்ற மிளகு ரசம். மிகவும் சுலபமான, சுவையான செய்முறை. punitha ravikumar
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15800964
கமெண்ட் (2)