மண்சட்டி மிளகு தக்காளி ரசம்

#refresh1
ரசம் பொதுவாக உடலுக்கு மிகவும் நல்லது. ஏனென்றால் இதில் மிளகு பூண்டு சீரகம் ஆகியவை சேர்க்கப்படும். குறிப்பாக ரசப்பொடி பிரேஷ் ஆக தயாரித்து ரசம் செய்யும் பொழுது ரசத்தின் மனமும் சத்தும் கூடும். மண் சட்டி, கல் பாத்திரம் அல்லது ஈயப் பாத்திரத்தில் ரசம் வைத்தால் தனி சுவையாக இருக்கும்.
மண்சட்டி மிளகு தக்காளி ரசம்
#refresh1
ரசம் பொதுவாக உடலுக்கு மிகவும் நல்லது. ஏனென்றால் இதில் மிளகு பூண்டு சீரகம் ஆகியவை சேர்க்கப்படும். குறிப்பாக ரசப்பொடி பிரேஷ் ஆக தயாரித்து ரசம் செய்யும் பொழுது ரசத்தின் மனமும் சத்தும் கூடும். மண் சட்டி, கல் பாத்திரம் அல்லது ஈயப் பாத்திரத்தில் ரசம் வைத்தால் தனி சுவையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளியை தண்ணீரில் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு அடுப்பை அணைத்து தோலுரித்துக் கொள்ளவும். இதில் புளியை சேர்த்து 10 நிமிடம் ஊறவிடவும். பிறகு கைகளால் மசித்து தக்காளி மற்றும் புளியை கரைத்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரம் வைத்து சூடானதும் ரசப் பொடி தயாரிக்க குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தையும் சேர்த்து மிதமான தீயில் வறுத்து ஆறவிட்டு மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
- 2
இந்த ரச பொடியை தக்காளி மற்றும் புளிக் கரைசலில் சேர்த்து உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும். ஒரு மண் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, வரமிளகாய், கருவேப்பிலை, இடித்த பூண்டு சேர்த்து தாளிக்கவும். இதில் கரைத்து வைத்துள்ள தண்ணீரை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நுரை கட்டி வரும் நேரத்தில் அடுப்பை அணைக்கவும் இறுதியில் மல்லி இலைகளை தூவவும்.
- 3
இந்த ரசம் மிகவும் சுவையாக இருக்கும். காய்ச்சல் நேரத்தில் குடிப்பதற்கு இதமாகவும் இருக்கும். ஜீரண சக்தியை உண்டாக்கும். மிளகு, சீரகம், மல்லி, பூண்டு இவை எல்லாம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
Similar Recipes
-
-
மிளகு ரசம் (Pepper rasam recipe in tamil)
மிளகு ரசம் ஒரு வித்யாசமாக துவரம் பருப்பு, மசாலா அரைத்து சாம்பார் வெங்காயம்,வெல்லம் சேர்த்து செய்துள்ளத்தால் மிகவும் சுவையாக உள்ளது.#CF8 Renukabala -
பருப்பு மிளகு ரசம்
#refresh1பொதுவாக ரசம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்ல உணவாகும் ரசம் சேர்த்து சாப்பிட்டால் செரிமானம் சீராக இருக்கும்.... ரசத்தை மேலும் சத்தான உணவாக மாற்ற அதில் பருப்பு தண்ணீரையும் கலந்து ரசம் வைக்கலாம்.... Sowmya -
-
பருப்பு, பொடி, கலந்த ரசம்(paruppu podi rasam recipe in tamil)
இந்த ரசம் சாப்பிடுவதால் சளி இருமல் குணமாகும் .குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்டும் சுவையில் இருக்கும். பருப்பு மிளகு ,பூண்டு அனைத்தும் சேர்த்து வைப்பதால் உடலுக்கு வலுவையும், நோய் எதிர்ப்பு சக்தியும் கொடுக்கும். ரசப்பொடி சேர்த்து வைப்பதால் அருமையான சுவையில் இருக்கும் .ஒரு பிடி சோறு அதிகம் சாப்பிடுவர். Lathamithra -
தூதுவளை ரசம்
#refresh1இந்த ரசம் சளிக்கு மிகவும் நல்லது.. நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது Muniswari G -
திப்பிலி ரசம் (Thippili rasam recipe in tamil)
#GA4#week20#Thippliநன்மைகள்: திப்பிலி ரசம் சளிக்கு மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
சளி வந்தால் உடலுக்கு இதம் அளிப்பது.. இந்த குளிர்காலத்திற்கு ஏற்ற ரசம் ..#CF8 Rithu Home -
-
-
நெல்லிக்காய் ரசம்
#mehuskitchen #என் பாரம்பரிய சமையல்நெல்லிக்காய் ரசம் எனக்கு மிகவும் பிடித்தமான உணவு.. ஏன் சவுத் இந்தியன் எல்லோரும் வீட்டில் பாரம்பரியமாக பண்ணும் உணவு ரசம்..நான் முதல் முறையாக பண்ணும் போது எனக்கு சுவை பிடிக்காது என்று நினைத்தேன் ஏனென்றால் நெல்லிக்காய் துவர்ப்பு கலந்தது அல்லவா அதனால் ரசம் சுவை எனக்கு பிடிக்காது என்று நினைத்தேன்... ஆனால் நிஜமாகவே ரொம்ப அருமையாக இருந்தது..இது புளிப்பு காரம் துவர்ப்பு எல்லாமே ஒன்று சேர்ந்து கலந்த சுவையான ரசம்.. இது மிக்ஸியில் அறைப்பதை விட அம்மி அல்லது இடி கல் அறைத்து பண்ணும் போது சுவை நன்றாக இருக்கும்..முக்கியமாக ரசம் செய்து முடித்தவுடன் ரசம் வைத்த சட்டியை மூடி வையுங்கள் நீங்கள் பரிமாறும் வரை...நீங்களும் உங்கள் வீட்டில் இந்த சத்தான ரசம் செய்து அசத்துங்கள்.. வாங்க இப்போ செய்முறையை பார்கலாம்... kathija banu -
எலுமிச்சை ரசம்
#refresh1•சீரகம், மிளகு - செரிமானத்திற்கு உதவும்•பருப்பில் புரத சத்து அதிகம் உள்ளது•பூண்டு இருதயத்திற்கு நல்லது•இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது•இவையுடன் எலுமிச்சை சாறிலுள்ள சிட்ரிக் சேர்ந்து எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்தினசரி உணவில் ரசம் சேர்த்துக் கொள்ள உடல் வலு அதிகரிக்கும், செரிமான பிரச்சனைகள் வராது. வயிற்றுக்கும் இதமாக இருக்கும் Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
-
-
-
பருப்பு ரசம் (paruppu Rasam Recipe in Tamil)
#sambarrasamரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும் Gayathri Vijay Anand -
பச்சை ரசம்
#refresh1ரசத்தை தயார் செய்து வைத்து தாளிக்காமல் அப்படியே பச்சையாக உண்பது ஒரு தனி சுவை Vijayalakshmi Velayutham -
-
-
பாரம்பரிய பூண்டு மிளகு குழம்பு (Poondu milagu kulambu recipe in tamil)
#veஉடலுக்கு அசதியை போக்கி புத்துணர்ச்சி தரும் பூண்டு மிளகு குழம்புதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மிகவும் நல்லது Srimathi -
-
-
-
-
ரிச் தக்காளி மிளகு ரசம்..(tomato rasam recipe in tamil)
இந்த ரசம் வாய்க்கு ருசியாக இருக்கும்.உடல்நிலை சரியில்லாதபோது இதுபோல் ரசம் வைத்து சாதம் சூடாக பிசைந்து சாப்பிட உடலுக்கு தெம்பு வாய்க்கு ருசி கிடைக்கும். மேலாக டம்ளரில் ஊற்றி சூப் போலவும் குடிக்கலாம். Meena Ramesh -
பூண்டு மிளகு ரசம் (Poondu milagu rasam recipe in tamil)
#GA4எந்த மழைக்காலத்திற்கு ஏற்ற சளி இருமல் போன்றவை வராமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் இந்த மாதிரி மிளகு பூண்டு சேர்த்து ரசம் சாப்பிடுவது மிகவும் நல்லது. Hemakathir@Iniyaa's Kitchen -
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8 மிளகு ரசம்இந்த சூழ்நிலைக்கேற்ற, அடிக்கடி எடுத்து கொள்ள கூடிய உணவுகளில் இதும் ஒன்று. இந்த மிளகு ரசம் சளியை எளிதில் போக்க கூடியவை தயா ரெசிப்பீஸ்
More Recipes
கமெண்ட் (2)