*சர்க்கரை பொங்கல்*(மார்கழி ஸ்பெஷல்)(sakkarai pongal recipe in tamil)

150 வது ரெசிபி,எனது 150 வது ரெசிபி இது.மார்கழி மாதம் பிறந்தால், சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் செய்வது வழக்கம்.நானும் மார்கழி மாதம் பிறந்த அன்று,* சர்க்கரை பொங்கல்* செய்தேன்.அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியையும், பருப்பையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
- 2
பின் தேவையான அளவு 21/2 கப் தண்ணீர் விட்டு வேக விடவும்.வெல்லத்தை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு, சிட்டிகை உப்பு போட்டு,கொதித்து வெல்லம் கரைந்ததும் வடிகட்டவும்.
- 3
சாதம் குழைந்து பாதி வெந்ததும்,அடுப்பை சிறிய தாக்கி, வடிகட்டிய 1/2 கப் வெல்லக் கரைசலை ஊற்றவும்.பிறகு குழைய வேக விடவும்.கடாயில் நெய் உருகினதும், முந்திரி, திராட்சையை போடவும்.
- 4
பின் சிவக்க வறுக்கவும்.வறுத்ததை பொங்கலில் போடவும்.பிறகு வெண்ணிலா எஸன்ஸ் சிறிது விடவும்.
- 5
பொங்கலை நன்கு கிளறி மேலே நெய் விட்டு ஒன்று சேர கிளறவும்.இப்போது மார்கழி மாத ஸ்பெஷல்,* சர்க்கரை பொங்கல்* சுடசுட தயார்.செய்து பார்த்து அசத்தவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
*திருவாதிரை களி*(thiruvathirai kali recipe in tamil)
திருவாதிரை அன்று,* களி, ஏழு வகையான காய்கறிகள் சேர்த்து புளி கூட்டு* செய்வது வழக்கம். நான் அந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
*கல்கண்டு பாத்*(kalkandu bath recipe in tamil)
#pongal 2022அனைவருக்கும்,* பொங்கல் நல்வாழ்த்துக்கள்* .பொங்கல் அன்று நான் செய்த,* கல்கண்டு பாத்* ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். மிகவும் நன்றாக வந்தது. Jegadhambal N -
-
சர்க்கரை பொங்கல் (Sargarai pongal recipe in tamil)
#GA4#Jaggery#week 15கோவிலில் பிரசாதமாக சர்க்கரை பொங்கல் கொடுப்பார்கள்.குக்கரில் சுலபமான முறையில் செய்யலாம். Sharmila Suresh -
*அடை பிரதமன்*(100 வது ரெசிபி)(adai pradaman recipe in tamil)
#m2021இது எனது,100 வது ரெசிபி.அதுவும் மறக்க முடியாத ரெசிபி.சகோதரி, மீனா ரமேஷ் அவர்கள் செய்த ரெசிபி.அதனை நானும் செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக வந்தது.சகோதரிக்கு எனது நன்றி. Jegadhambal N -
-
*ஆட்டா வித் பாதாம்ஹல்வா*125(badam halwa recipe in tamil)
#CF2 இது எனது 125 வது ரெசிபி.கோதுமை மாவு, பாதாமை, பயன்படுத்தி இந்த,,* அல்வா* வை செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது. Jegadhambal N -
-
-
-
கார்த்திகை ஸ்பெஷல்,* அதிரசம்*(140வது ரெசிபி)(athirasam recipe in tamil)
கார்த்திகை பண்டிகைக்கு அதிரசமும் செய்யலாம்.இந்த பண்டிகைக்கு அதிரசம் எனக்கு மிகவும் நன்றாக வந்தது.இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
பால் பொங்கல்(pal pongal recipe in tamil)
#JP பால் சேர்த்து பொங்கல் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாகவும்,அனைவருக்கும் பிடித்தமானதாகவும் இருந்தது. மீண்டும் மாட்டுப் பொங்கல் அன்று செய்து கொடுத்தேன். சுவையாக இருந்தது. Ananthi @ Crazy Cookie -
-
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#poojaநவராத்திரி காலங்களில் இந்த சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வர். Azhagammai Ramanathan -
தைத்திருநாள் பானை பொங்கல்/ சர்க்கரை பொங்கல்(sakkarai pongal recipe in tamil)
எப்போதும் செய்யும் சர்க்கரை பொங்கல் தான் வானில் செய்யும் போது அதுவும் தைத்திரு நாளுக்காக செய்யும்போது மிகவும் சந்தோஷமாகவும் சர்க்கரைப் பொங்கல் சுவையாகவும் இருக்கும். Meena Ramesh -
-
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal reciep in tamil)
#coconutஇன்று புரட்டாசி சனிக்கிழமை கடைசி வாரம் மற்றும் நவராத்திரி தொடக்கம்,அதனால் எங்கள் வீட்டில் சர்க்கரை பொங்கல் ஸ்பெஷல். Meena Ramesh -
சர்க்கரை பொங்கல்(sweet pongal recipe in tamil)
#pongal2022அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.. இன்பம் பொங்கட்டும்... வளம் பெருகட்டும்... பொங்கலோ பொங்கல்🎉🎊🎉🎊🎉🎊 Tamilmozhiyaal -
-
சர்க்கரை சீனி பொங்கல் (Sarkarai seeni pongal recipe in tamil)
#poojaதொடர்ந்து பூஜைகள் வருவதால் நான் அடிக்கடி இனிப்பு போன்றவற்றை சேர்த்துக் கொள்கின்றோம் தொடர்ந்து சாப்பிடுவதால் குறைந்த அளவு நெய் சேர்த்து சர்க்கரைப் பொங்கல் நெய் சொட்ட சொட்ட உள்ளதுபோல் செய்வதற்கு ஒரு வழி இருக்கின்றது .நாம் சர்க்கரை பொங்கல் செய்யும் பொழுது எவ்வளவு வெள்ளம் எடுத்துக் கொள்கிறோமோ அதில் முக்கால் பாகம் வெல்லமும் கால்பாகம் சீனியும் சேர்த்து செய்ய வேண்டும்.சர்க்கரை பொங்கல் நாம் எப்பொழுதும் செய்வதுபோல் செய்துவிட்டு ஏலக்காய் ஜாதிக்காய் தேவையான அளவு சீனி சேர்த்து மிக்ஸியில் அரைத்து சர்க்கரை பொங்கல் இறக்குவதற்கு 5 நிமிடம் முன்னால் சேர்த்து கலந்தால் அதிக அளவு நெய் சேர்த்து செய்ததுபோல் சுவையாக இருக்கும் இந்த முறையில்தான் நான் ஆயுத பூஜையில் சர்க்கரை சீனி பொங்கல் செய்துள்ளேன் . Santhi Chowthri -
விரத சர்க்கரை பொங்கல்(sweet pongal recipe in tamil)
#VTஇந்த சர்க்கரை பொங்கல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மிகவும் பிரபலமான ஒன்று கொஞ்சமும் அதன் சுவை மாறாம செய்திருக்கிறேன் 1 ஸ்பூன் சாப்பிட்டா கூட முழு திருப்தி அதிக நேரம் அதன் சுவை நாவில் இருக்கும் இன்னும் வேண்டும் என்று நினைக்க தோன்றும் எனக்கு ஃபோட்டோ அதிகம் எடுக்க முடியலை கோவிலில் செய்த உணவு அதனால அதிகம் ஃபோட்டோ எடுக்க முடியலை Sudharani // OS KITCHEN -
-
சர்க்கரை பொங்கல் 🍯🍯🍯 (Sarkarai pongal recipe in tamil)
#pongal தமிழரின் பாரம்பரிய பண்டிகை பொங்கல். சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் விதமாக பொங்கல் வைத்து வழிபடுகிறோம்🍯☺️🙏. Ilakyarun @homecookie -
சர்க்கரை பொங்கல் /Sweet Pongal
#Lockdown2அரசின் அவசர பிரகடனம் ஊரடங்கு உத்தரவு .இந்த நிலையில் வெளியே சென்றுவர முடியாது.கோவிலுக்கும் செல்ல முடியாது .இன்று பங்குனி உத்திர பவுர்ணமி நாள் ஆகவே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சர்க்கரை பொங்கல் செய்து முருகப்பெருமானுக்கு படைத்தேன்.இது எனக்கு மனநிறைவாக இருந்தது . Shyamala Senthil -
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#pongalபொங்கல் தினத்தன்று நாங்கள் எப்பொழுதும் புது பச்சரிசியில் தான் பொங்கல் வைப்போம். அதுவும் பாலில் தான் சர்க்கரை பொங்கல் செய்வோம். மிக மிக சுவையாக இருக்கும். Meena Ramesh -
சுவையான சர்க்கரை பொங்கல் (Suvaiyaana sarkarai pongal recipe in tamil)
தித்திக்கும் சுட சுட சர்க்கரை பொங்கல்#goldenapron3#arusuvai1 Sharanya -
-
-
கமெண்ட் (6)