*கல்கண்டு பாத்*(kalkandu bath recipe in tamil)

#pongal 2022
அனைவருக்கும்,* பொங்கல் நல்வாழ்த்துக்கள்* .பொங்கல் அன்று நான் செய்த,* கல்கண்டு பாத்* ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். மிகவும் நன்றாக வந்தது.
*கல்கண்டு பாத்*(kalkandu bath recipe in tamil)
#pongal 2022
அனைவருக்கும்,* பொங்கல் நல்வாழ்த்துக்கள்* .பொங்கல் அன்று நான் செய்த,* கல்கண்டு பாத்* ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். மிகவும் நன்றாக வந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில், அரிசி, பயத்தம் பருப்பை எடுத்துக் கொள்ளவும்.
- 2
அதில் தேவையான 2 கப் தண்ணீர், 1கப் பால் விட்டு குக்கரில் வைக்கவும்.
- 3
குக்கரை மூடி போட்டு மூடி,2 விசில் விட்டு குழைய வேக விடவும்.அடுப்பை சிறியதில் வைத்து கல்கண்டை போடவும்.
- 4
சிறிய கடாயில் நெய் விட்டு சூடானதும், முந்திரி, திராட்சையை சிவக்க வறுத்து தட்டில் எடுத்துக் கொள்ளவும்.
- 5
கல்கண்டு கரைந்து ஒன்று சேர வெந்ததும்,வறுத்த, முந்திரி, திராட்சையை போடவும்.நன்கு கலந்தும், வெண்ணிலா எஸன்ஸ் விடவும்.
- 6
பின் நன்கு கலந்து கொள்ளவும்.மேலே நெய் விட்டு கிளறி அடுப்பை நிறுத்தி விடவும்.தட்டில் நெய் தடவி கிளறினதை கொட்டி, கட் செய்யவும்.இப்போது மிகவும் வித்தியாசமான,* கல்கண்டு பாத்* தயார்.செய்து பார்த்து அசத்தவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
*சர்க்கரை பொங்கல்*(மார்கழி ஸ்பெஷல்)(sakkarai pongal recipe in tamil)
150 வது ரெசிபி,எனது 150 வது ரெசிபி இது.மார்கழி மாதம் பிறந்தால், சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் செய்வது வழக்கம்.நானும் மார்கழி மாதம் பிறந்த அன்று,* சர்க்கரை பொங்கல்* செய்தேன்.அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
*ஆட்டா வித் பாதாம்ஹல்வா*125(badam halwa recipe in tamil)
#CF2 இது எனது 125 வது ரெசிபி.கோதுமை மாவு, பாதாமை, பயன்படுத்தி இந்த,,* அல்வா* வை செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது. Jegadhambal N -
*வெண் பொங்கல்*(ven pongal recipe in tamil)
#CF3 சகோதரி மீனா ரமேஷ் அவர்களது ரெசிபி.இந்த வெண் பொங்கலை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது. Jegadhambal N -
குலோப் ஜாமூன் மிக்ஸ் வித் வீட் குலோப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)
GRB, குலோப் ஜாமூன் மிக்ஸூடன், சிறிது கோதுமை மாவு, சேர்த்து செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது. Jegadhambal N -
*திருவாதிரை களி*(thiruvathirai kali recipe in tamil)
திருவாதிரை அன்று,* களி, ஏழு வகையான காய்கறிகள் சேர்த்து புளி கூட்டு* செய்வது வழக்கம். நான் அந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
-
*டேட்ஸ், நட்ஸ், ஸ்மூத்தி*(dates & nuts smoothie recipe in tamil)
#FRஇது எனது முதல் முயற்சி. மில்க் ஷேக், ஜூஸ், செய்திருக்கிறேன். ஆனால் ஸ்மூத்தி செய்தது இல்லை. நான் செய்த இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
தித்திக்கும் சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal rrecipe in tamil)
#pongalஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் Azhagammai Ramanathan -
-
பால் பொங்கல்(pal pongal recipe in tamil)
#JP பால் சேர்த்து பொங்கல் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாகவும்,அனைவருக்கும் பிடித்தமானதாகவும் இருந்தது. மீண்டும் மாட்டுப் பொங்கல் அன்று செய்து கொடுத்தேன். சுவையாக இருந்தது. Ananthi @ Crazy Cookie -
பன்னீர் ரோஸ் பெட்டல்ஸ் ஹல்வா
ரோஜா இதழை கொண்டு ஹல்வா செய்தால் வித்தியாசமாக இருக்கும் என்று தோன்றியதால் இதனை செய்தேன். மிகவும் நன்றாக வந்தது. #DIWALI2021 Jegadhambal N -
தேங்காய் பால் சக்கரை பொங்கல்(coconut milk sweet pongal recipe in tamil)
#pongal2022 - சக்கரை பொங்கல்-வித்தியாசமான சுவையில் பாரம்பர்ய முறையில் தை பொங்கல் நன்னாளில் நான் செய்த சக்கரை பொங்கல்..இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். Nalini Shankar -
மினி சக்கரைப் பொங்கல் (Mini sarkarai pongal recipe in tamil)
தமிழர்திருநாளாம் தைப் பொங்கல் அன்று அனைத்து மக்களுக்கும் சுவைக்கும் ஒரு உணவுதான் சக்கரைப் பொங்கல்#pongal Sarvesh Sakashra -
கார்த்திகை ஸ்பெஷல்,* அதிரசம்*(140வது ரெசிபி)(athirasam recipe in tamil)
கார்த்திகை பண்டிகைக்கு அதிரசமும் செய்யலாம்.இந்த பண்டிகைக்கு அதிரசம் எனக்கு மிகவும் நன்றாக வந்தது.இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
*பீட்ரூட், தேங்காய், பொரியல்*(beetroot poriyal recipe in tamil)
#Kpநான் செய்த இந்த ரெசிபி அனைவருக்கும் பிடித்த ஒன்று. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
* மேங்கோ மில்க் ஷேக்*(சம்மர் ஸ்பெஷல்)(mango milkshake recipe in tamil)
#newyeartamilஇது மாம்பழ சீசன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம்.இதில் நார்ச் சத்து அதிகம் உள்ளதால், உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும்,இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கவும் உதவுகின்றது. Jegadhambal N -
ஹோட்டல் ஸ்டையில் வெண் பொங்கல் / pongal receip in tamil
#milkசாதாரணமாக வெண்பொங்கல் என்றால்,மிளகை முழுதாகவும்,அதனுடன் சீரகத்தை நெய்யில் பொரித்தும் போடுவார்கள்.ஆனால் நான் செய்திருக்கும் இந்த பொங்கலுக்கு நெய்யே தேவையில்லை. வாசனைக்கு தேவையென்றால் ஒரு ஸ்பூன் விடலாம். அவரவர் விருப்பம்.எண்ணெயே போதும்.பால் சேர்க்க வேண்டும். மிளகு,சீரகம்,இஞ்சி,பெருங்காயத்தை,மிக்ஸியில் பொடித்து,எண்ணெயில் பொரித்து பொங்கலில் போடுவதுதான் இந்த பொங்கலின் ஸ்பெஷல். Jegadhambal N -
* கேரமல் வரகரிசி பாயசம்*(varagarisi payasam recipe in tamil)
தீபாவளி ரெசிப்பீஸ் #CF2வரகில், புரதம், கால்ஷியம், வைட்டமின் சி அதிகம் உள்ளது.தாதுப் பொருட்களும் அதிகம் உள்ளது.மேலும் விரைவில் செரிமானம் அடைவதுடன், உடலுக்கு தேவையான சத்துக்கள் இதில் உள்ளது. Jegadhambal N -
சர்க்கரை பொங்கல்(sweet pongal recipe in tamil)
#pongal2022அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.. இன்பம் பொங்கட்டும்... வளம் பெருகட்டும்... பொங்கலோ பொங்கல்🎉🎊🎉🎊🎉🎊 Tamilmozhiyaal -
*ஆப்பிள் ரசம்*(apple rasam recipe in tamil)
#Vnநான் செய்த ஆப்பிள் ரசம், வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
*அடை பிரதமன்*(100 வது ரெசிபி)(adai pradaman recipe in tamil)
#m2021இது எனது,100 வது ரெசிபி.அதுவும் மறக்க முடியாத ரெசிபி.சகோதரி, மீனா ரமேஷ் அவர்கள் செய்த ரெசிபி.அதனை நானும் செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக வந்தது.சகோதரிக்கு எனது நன்றி. Jegadhambal N -
*ஸ்வீட் கார்ன் பிரிஞ்சி ரைஸ்*(sweet corn brinji rice recipe in tamil)
#Vnநான் செய்த இந்த ரெசிபி வீட்டிலுள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
பனங் கல்கண்டு சாதம்
உடலுக்கு குளிர்ச்சி தரும் பனங் கல்கண்டு, பால் சேர்த்து ஆரோக்கியமான இனிப்பு ரெசிபி 😋 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
அக்காரவடிசல் (Akkaaravadisal recipe in tamil)
#poojaபாலில் செய்யப்படும் அக்காரவடிசல் அம்மன் படையலுக்கு ஏற்றது. Nalini Shanmugam -
*க்ரீன் பீஸ் புலாவ்*(green peas pulao recipe in tamil)
#JPகலந்த சாதம் சற்று வித்தியாசமாக செய்யலாமே என்று நினைத்து, ப.பட்டாணியில் புலாவ் செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது.அந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
-
*பால் பாயசம்*(pal payasam recipe in tamil)
#JPஇன்று வெண் புழுங்லரிசியில், பால் பாயசம், செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது.ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N
More Recipes
கமெண்ட்