லேஸ் பீசா(lays pizza recipe in tamil)

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana

#winter
மிகவும் எளிமையானது மாலை உணவாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்

லேஸ் பீசா(lays pizza recipe in tamil)

#winter
மிகவும் எளிமையானது மாலை உணவாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பேர்
  1. 2 பாக்கெட் லேஸ்
  2. 3 மேஜைக்கரண்டி டொமேட்டோ சாஸ்
  3. 3 மேஜைக்கரண்டி சில்லி சாஸ்
  4. 1/2 கப் நறுக்கிய வெங்காயம்
  5. 1/2 கப் நறுக்கிய தக்காளி
  6. 1/2 கப் நறுக்கிய கேப்ஸிகம்
  7. 1 கப் துருவிய சீஸ்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு பீட்சா ப்ளேட் எடுத்துக் கொள்ளவும். பின்பு அதில் லேஸ் நன்றாக பரப்பி கொள்ளவும்.

  2. 2

    பின்பு இரண்டு சாஸ்ம் அனைத்திலும் படுமாறு போட்டுக் கொள்ளவும். பின்பு நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேப்சிகம் வைத்துக் கொண்டு கடைசியாக ஸிம்மில் வைத்து 5 நிமிடம் மூடிய பாத்திரத்தில் வேக விடவும். பின்பு சுடச்சுட பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana
அன்று

Similar Recipes