சீஸி லேஸ் பீட்சா (Cheesy Lays pizza recipe in tamil)

Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa

சீஸி லேஸ் பீட்சா (Cheesy Lays pizza recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 per
  1. 167 கிராம் லேஸ்
  2. ½ வெங்காயம்
  3. ½ தக்காளி
  4. ½ குடைமிளகாய்
  5. தேவையானஅளவுக்கு பீட்சா சாஸ்/ டொமேட்டோ சாஸ்
  6. 1 டேபிள்ஸ்பூன் ஆர்கனோ
  7. 1 டேபிள் ஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ்
  8. ¼ கப் மோஜெரெல்ல சீஸ்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    காட்டப்பட்டுள்ளபடி ஒரு தட்டில் லேஸை வைக்கவும். பீட்சா சாஸ் சேர்த்து, பின்னர் கேப்சிகம், வெங்காயம் மற்றும் தக்காளி சேர்க்கவும். இப்போது சீஸ் சேர்க்கவும், பின்னர் ஆர்கனோ மற்றும் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்க்கவும்.

  2. 2

    ஒரு கடாயை 10 நிமிடங்கள் பிரீஹிட். இப்போது பீட்சாவை கடாயில் வைத்து 15 நிமிடங்கள் சமைக்கவும். லேஸ்பின்ஸ்ஸ் தயார்.

லிங்க் செய்யப்பட்ட ரெசிபிக்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa
அன்று
Just a 19 year old who knows cooking
மேலும் படிக்க

Similar Recipes