சமையல் குறிப்புகள்
- 1
வெதுவெதுப்பான தண்ணீர் அல்லது பாலில் சர்க்கரை சேர்த்து கலக்கி விடவும் இப்போது அதில் ஈஸ்ட் சேர்த்து 5 நிமிடம் ரெஸ்ட் செய்ய விடுங்கள்.
- 2
ஐந்து நிமிடத்துக்கு பிறகு ஈஸ்ட் ஆக்டிவேட் ஆகிய பின் அதில் மைதா மாவு உப்பு சேர்த்து மாவை பிசையவும்.
- 3
பத்து நிமிடம் மாவை பிசைந்த பிறகு அதில் வெண்ணெய் சேர்த்து அதை மறுபடியும் இரண்டு நிமிடம் பிசையவும். மாவை இரண்டு மணி நேரம் ரெஸ்ட் செய்ய விடுங்கள்.
- 4
இரண்டு மணி நேரத்திற்கு பிறகு மாவு டபிள் ஆகும்.
- 5
மாவை ரொட்டி போல் உருட்டுங்கள். நீளமாக இருக்கட்டும். இப்போது அதில் மேல் சீஸ் ஸ்பிரேட், பீட்சா சாஸ் தடவுங்கள். இப்போது அதில் மேல் நறுக்கிய கேப்ஸிகம், வெங்காயம், மற்றும் தக்காளியை தூவி விடுங்கள்
- 6
சீஸ் தூவி விடுங்கள். இப்போது அதை உருட்டுங்கள். உருட்டி 2 இன்ச் அளவில் கட் செய்யுங்கள்.
- 7
ஒரு பாத்திரத்தில் உப்பு போட்டு அதில் மேல் ஒரு ஸ்டன்ட் வைத்து அதை 10 நிமிடம் ப்ரீ ஹிட் (preheat) செய்யுங்கள்
- 8
25 நிமிடம் பேக் செய்யுங்கள். பீட்சா ரோல் தயார்.
Similar Recipes
More Recipes
- கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil)
- ஈரல் பெப்பர் ஃப்ரை(pepper liver fry recipe in tamil)
- சென்னா மசாலா ரோஸ்ட்(chana masala roast rcipe in tamil)
- நூல்கோல் பச்சைப் பட்டாணி பருப்பு குழம்பு(noolkol pattani paruppu kulambu recipe in tamil)
- மீன் வருவல்(fish fry recipe in tamil)


























கமெண்ட் (4)
Plz check my profile and follow if you like