முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana

#CF8
மிகவும் எளிமையானது சாப்பிட குருமா மாதிரி இருக்கும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 பேர்
  1. 4 மேஜைக்கரண்டி எண்ணெய்
  2. 1 1/2 கப் அரைத்த வெங்காயம்
  3. 1மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  4. 1 மேஜைக்கரண்டி மிளகாய்தூள்
  5. 1/2 மேஜை கரண்டி மஞ்சள் தூள்
  6. 1 1/2 மேஜைக்கரண்டி உப்பு
  7. 2 மேஜைக்கரண்டி மல்லி தூள்
  8. 2 கப் அரைத்த தக்காளி
  9. 1 கப் அரைத்த தேங்காய்
  10. 4 கப் தண்ணீர்
  11. 6 வேகவைத்த முட்டை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு குக்கரில் வெங்காயத்தைப் போட்டு நன்றாக தாளித்துக் கொள்ளவும். பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வேக விடவும். பின்பு மேலே கூறிய அனைத்து மசாலாக்களையும் சேர்த்து அரைத்த தக்காளி மற்றும் தேங்காய் சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கவும்.

  2. 2

    கடைசியாக தண்ணீர் மற்றும் முட்டை சேர்த்து 2 விசில் விட்டு குக்கரை அணைக்கவும். பின்பு சுடச்சுட பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana
அன்று

Similar Recipes