கோதுமை மாவு வெங்காய சமோசா (Wheat flour onion samosa)

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, சோடா, எண்ணை சேர்த்து கலந்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவை விட கொஞ்சம் கெட்டியாக மாவு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
வெங்காயத்தை நீள வாக்கிலும்,கறிவேப்பிலை, மல்லி இலையை பொடியாகவும் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- 3
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கறிவேப்பிலை, மல்லி இலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
பின்னர் மிளகாய் தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து பச்சை வாசம் போகும் வரை வதக்கி இறக்கவும்.
- 5
பின்னர் கலந்து வைத்துள்ள சமோசா மாவுக்கலவையை எடுத்து சப்பாத்தி போல் தேய்த்து, பின்பு சமோசா செய்ய கட் செய்து வைக்கவும்.
- 6
அதன்பின் வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி காய்ந்ததும், வெங்காயக்கலவையை வைத்து மடித்த சமோசாக்களை சேர்த்து பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.
- 7
பொறித்த சமோசாக்களை எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் வைத்து விருப்பப்படி அலங்கரிக்கவும்.
- 8
இப்போது மிகவும் சுவையான, மொறு மொறு கோதுமை மாவில் செய்த வெங்காய சமோசா சுவைக்கத் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கோதுமை மாவு கச்சாயம் (Wheat flour kachchaayam) (Kothumai maavu kachchaayam recipe in tamil)


வெங்காய பஜ்ஜி(onion bajji recipe in tamil)


கோதுமை மாவு வெங்காய சமோசா.. (Kothumai maavu venkaya samosa recipe in tamil)


*ஹெல்தி கோதுமை மாவு நாண் *(wheat naan recipe in tamil)


கோதுமை மாவு இனிப்பு கொழுக்கட்டை (Wheat flour sweet modak)


கோதுமை மாவு குலோப்ஜாமுன்


ஆனியன் சமோசா (Onion samosa recipe in tamil)


கோதுமை மாவு சப்பாத்தி (Wheat Flour Chapathi Recipe in Tamil)


வெங்காய சமோசா (Venkaaya samosa recipe in tamil)


மொரு மொரு வெங்காய பக்கோடா(onion pakoda) 🧅


தலைப்பு : வெங்காய போண்டா(onion bonda recipe in tamil)


வெங்காய பக்கோடா (onion pakoda recipe in tamil)


கோதுமை சேவை (Wheat sevai) (Kothumai sevai recipe in tamil)


வரகு,கோதுமை சப்பாத்தி (Until rice flour,wheat flour chappathi)


கோதுமை பக்கோடா(wheat pakoda recipe in tamil)


கோதுமை மாவு ஆனியன் பக்கோடா (Gothumai maavu onion Pakoda Recipe in Tamil)


வெங்காய குட்டி சமோசா(mini onion samosa recipe in tamil)


சமோசா (Samosa recipe in tamil)


வெங்காய சமோசா(Venkaya samosa recipe in tamil)


கோதுமை சமோசா (Kothumai samosa recipe in tamil)


வெங்காய பக்கோடா (Onion pakoda recipe in tamil)


கோதுமை தக்காளி தோசை (Wheat flour tomato Dosa)


கோதுமை மாவு கோஸ் அடை(wheat cabbage adai recipe in tamil)


காளான் 65(mushroom 65 recipe in tamil)


சமோசா(SAMOSA RECIPE IN TAMIL)


கோதுமை மாவு தோசை(wheat dosa recipe in tamil)


கோதுமை பாதுஷா


சமோசா (samosa recipe in tamil)


சிக்கன் தந்தூரி டிக்கா(chicken tandoori recipe in tamil)


ஹெல்த்தி வாழைப்பழம் கோதுமை மாவு போண்டா

கமெண்ட் (9)