சிக்கன் 65(chicken 65 recipe in tamil)

Sasipriya ragounadin @Priyaragou
#cf9
வெல்கம் ஸ்டார்டர் கிறிஸ்மஸ் ஸ்பெஷல்
சிக்கன் 65(chicken 65 recipe in tamil)
#cf9
வெல்கம் ஸ்டார்டர் கிறிஸ்மஸ் ஸ்பெஷல்
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை சுத்தம் செய்து நன்கு கழுவி எடுத்துக்கொண்டு பின் அதில் இஞ்சி பூண்டு காய்ந்த மிளகாய் பெருஞ்சீரகம் உப்பு சேர்த்து விழுது போல் அரைத்து சிக்கனில் சேர்த்து பிசையவும் குழம்பு மிளகாய்த்தூள் தயிர் சேர்த்து
- 2
பிறகு சோள மாவு அரிசி மாவு சேர்த்து பிசைந்து வைக்கவும்
- 3
இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும் பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி
- 4
சூடானதும் சிக்கன் 65 எண்ணெயில் ஒன்று ஒன்றாக சேர்த்து பொரிக்கவும் மிதமான தீயில் பொரிக்கவும்
- 5
பொன்னிறமாக வந்ததும் எண்ணெயிலிருந்து எடுத்து வடிகட்டவும்
- 6
இப்பொழுது சிக்கன் 65 தயார்.
Similar Recipes
-
-
ஹைத்ராபாதி சிக்கன் 65 பிரியாணி (hyderabadi chicken 65 biryani recipe in tamil)
பிரியாணி வகைகள் Navas Banu -
சிக்கன் 65(chicken 65 recipe in tamil)
#sfஇது ரெஸ்டாரன்ட்-களில் செய்யப்படும் முறைகளில் ஒன்றாகும்.அனைவராலும் விரும்பப்படும் ரெசிபியாக இருந்தது. Ananthi @ Crazy Cookie -
Chicken 65 சிக்கன் 65
அதிகம் சுவை அனைவரும் விரும்பும் முறையில் கொஞ்சம் செய்து பாருங்க அப்புறம் சொல்லுங்க Hotel Ebin -
-
-
ஹரியாலி சிக்கன் 65 (hariyali chicken 65 recipe in Tamil)
#jp இதில் நான் எந்த ஃபுட் கலரும் சேர்க்கவில்லை.. காணும் பொங்கல் அசைவ விருந்தில் இதுவும் இடம்பெறும்.. Muniswari G -
-
-
-
-
-
-
-
பொரித்த சிக்கன் (Chicken 65) (Poritha chicken 65 recipe in tamil)
#deepfryசிக்கனில் புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளது.இந்த சிக்கனை பொரித்து சிக்கன் 65 ஆக சாப்பிட குழந்தைகள் மிகவும் விரும்புவர்.இந்த சிக்கன் 65 என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவையாக இருக்கும்.Nithya Sharu
-
கிறிஸ்மஸ் ஸ்பெஷல் சிக்கன் லெக் பீஸ்(chicken leg fry recipe in tamil)
#CF9 week9 கிறிஸ்மஸ் ஸ்பெஷல் தயா ரெசிப்பீஸ் -
-
-
-
-
-
-
-
-
-
சிக்கன் சாப்ஸ் 65 (chicken chops 65 recipe in tamil)
உலகில் அதிகம் விரும்பி சாப்பிடும் அசைவ உணவில் ஒன்று சிக்கன்.சிக்கன் புரதத்திற்கான சிறந்த உணவுகளில் ஒன்றாகும். நமது உணவில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. ப்ரோடீன் அமினோ அமிலங்களால் ஆனது, அவை நமது தசைகளை வலுப்பெறச்செய்ய முக்கியமானது ஆகும்.#book#goldenapron3 Meenakshi Maheswaran -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15825372
கமெண்ட்