துளசி இலை டீ(tulsi tea recipe in tamil)

shangavi samayal
shangavi samayal @cookwithshangavi

இந்த டீ உடலுக்கு சுருசுருப்பை தரும்

துளசி இலை டீ(tulsi tea recipe in tamil)

இந்த டீ உடலுக்கு சுருசுருப்பை தரும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
4பேர்
  1. இஞ்சி, துளசி, கிராம்பு 3,
  2. சர்க்கரை,
  3. 4டம்ளர் தண்ணீர்
  4. டீ தூள்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    தண்ணீர் கொதிக்க பின் டீ தூள் சாக்கரை செற்க வேண்டும்

  2. 2

    டீ கோதிக்கும் போது துளசி கிராம்பு இஞ்சி செற்க வேண்டும்

  3. 3

    பின் பால் செற்க வேண்டும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
shangavi samayal
shangavi samayal @cookwithshangavi
அன்று

Similar Recipes