டாமினோஸ் ஸ்டைல் டா கோஸ்(tacos recipe in tamil)

#m2021
மிகவும் எளிமையானது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கோதுமை மாவு, உப்பு, எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக ரொட்டி மாவு பிசைந்து வைத்துக் கொள்ளவும். பின்பு அதை ஐந்து நிமிடம் மூடி வைக்கவும்.
- 2
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை நன்றாக தாளித்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
பின்பு ஒரு பௌலில் சில்லி ஃப்ளேக்ஸ், தாளித்து வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக மசித்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பும் சேர்த்துக் கொள்ளவும்.
- 4
இப்பொழுது ரோட்டி செய்து அதை ஒரு நிமிடம் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 5
பின்பு ரோட்டியின் ஒரு புறத்தில் சீஸ் பரப்பி அதன் மீது இந்த உருளைக்கிழங்கு கலவையை வைத்து பாக்கெட் மாதிரி மடித்துக் கொள்ளவும். பின்பு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் ஐந்து நிமிடம் நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு சுடச்சுட பரிமாறவும்.
லிங்க் செய்யப்பட்ட ரெசிபிக்கள்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சீஸி மேகி(cheesy maggi recipe in tamil)


லேஸ் பீசா(lays pizza recipe in tamil)


சீஸி மஸ்ரூம் ஆம்லெட்(cheesy mushroom omelette recipe in tamil)


டோமினோஸ் ஸ்டைல் சீஸி கார்லிக் பிரட் (Cheesy Garlic Bread)


ஸ்டஃப்டு பீட்சா பராத்தா(stuffed pizza paratha recipe in tamil)


டோமினோஸ் ஸ்டைல் கோதுமை மாவு டேகோஸ் (Kothumai maavu tacos recipe in tamil)


பனீர் தோசை(paneer dosai recipe in tamil)


சிஸி பொட்டேட்டோ சேன்வெஜ்(cheesy potato sandwich recipe in tamil)


கார்லிக் மேகி(garlic maggi recipe in tamil)


மசாலா சேமியா..(masala semiya recipe in tamil)


பன்னீர் பிரெட் பீட்சா கப் (Paneer Bread Pizza Cup Recipe in Tamil)


#பனீர் சீஸ் பால்ஸ்


டோமினோஸ் ஸ்டைல் கார்லிக் பிரட் (Garlic bread recipe in tamil)


சீசி வைட் சாஸ் பாஸ்தா (Cheesy white sauce pasta recipe in tamil)


தக்காளி சூப்(tomato soup recipe in tamil)


அவல்,உருளை கிரிஸ்பி கட்லட் (Aval urulai crispy cutlet recipe in tamil)


ரெட் சாஸ் ஸ்பகட்டி(red sauce spaghetti recipe in tamil)


சீசி மஷ்ரூம் ஆம்லெட்(cheesy mushroom omelette recipe in tamil)


கார்லிக் ஃபிங்கர் பிரெட் (Garlic Finger Bread Recipe in Tamil)


உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்(potato cheese balls recipe in tamil)


டிராகன் பன்னீர் லாலிபாப்(dragon paneer lollipop recipe in Tamil)


தந்தூரி சிக்கன் பீட்சா(tandoori chicken pizza recipe in tamil)


🥔🧀🍡உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்🧀🍡🥔(potato cheese balls recipe in tamil)


சீஸி நாசோஸ் பீட்சா(cheesy nachos pizza recipe in tamil)


மிளகு காராச்சேவு (Pepper kaara sev recipe in tamil)


மட்டர் ஆளு சீஸ் பால் (Muttar aloo cheese balls recipe in tamil)


சீஸ் வெஜ் பீட்சா(cheesy veg pizza recipe in tamil)


பிரட் உப்புமா


பெரிபெரி போஹா(pheri pheri poha recipe in tamil)


சீசி ரைஸ் நாச்சோஸ்(Cheesy rice nachos recipe in tamil)

கமெண்ட் (2)