மூங் தால் தயிர் வடை(moong dal curd vada recipe in tamil)

#m2021
மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் சத்தானது எனக்கு மிகவும் பிடித்த வடை
மூங் தால் தயிர் வடை(moong dal curd vada recipe in tamil)
#m2021
மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் சத்தானது எனக்கு மிகவும் பிடித்த வடை
சமையல் குறிப்புகள்
- 1
பச்சை பயிறு மற்றும் இஞ்சியை நன்றாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். பின்பு சீரகம், சோம்பு, கொத்தமல்லி, குறுமிளகு கொரகொரப்பாக அரைத்து இந்த கலவையில் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்பு உலர்திராட்சை, கொத்தமல்லியும் சேர்த்து கொள்ளவும்.
- 2
பின்பு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து சிறிய சிறிய வடைகளாக பொரித்து எடுத்துக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீரில் பெருங்காயம் மற்றும் உப்பை சேர்த்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்பொழுது பொரித்த வடையை அந்த தண்ணீரில் 15 நிமிடம் ஊறவிடவும்.
- 3
பின்பு ஒரு பாத்திரத்தில் தயிர் சர்க்கரை மற்றும் புதினா சட்னி நன்றாக கலக்கி கொள்ளவும்.
- 4
இப்போது ஊரிய வடையை பிழிந்து ஒரு தட்டில் அடுக்கவும். பின்பு அதன் மீது நாம் ரெடி செய்து வைத்த தயிர் கலவையை ஊற்றவும். பின்பு அதன் மீது சிறிது சீரகம் தூள் மற்றும் மிளகாய் தூளை தூவவும்.
- 5
கடைசியாக கூட் இம்லி சட்னி மற்றும் சாண்ட்விச் கிரீன் சட்னி அனைத்து வடைகளிலும் படுமாறு நன்றாக பேட்டிங் செய்து கொள்ளவும். பின்பு பரிமாறவும்.
லிங்க் செய்யப்பட்ட ரெசிபிக்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உளுந்து வடை(ulunthu vadai recipe in tamil)
#wt1மிகவும் எளிமையானது உடம்புக்கு மிகவும் சத்தானது Shabnam Sulthana -
உளுந்து வடை & தயிர் வடை (urad dal vada & Curd vada)
உளுந்து வடை செய்து, தயிரில் சேர்த்து தாளிப்பு கொடுக்கும் இந்த வடையில் துருவிய கேரட், மல்லி சேர்க்கும்போது மிகவும் சுவை அதிகரிக்கும். #ONEPOT Renukabala -
-
பச்சை பயறு வடை (Whole Moong vada) (Pachai payaru vadai recipe in tamil)
பச்சை பயரை ஊற வைத்து செய்த இந்த வடை மிகவும் சுவையாக வெளிப்புறம் கிரிஸ்பியாகவும் இருந்தது.#Pooja Renukabala -
பருப்பு வடை, அப்பளம் (Dal vada, appalam) (Paruppu vadai appalam recipe in tamil)
அப்பளம் மற்றும் பருப்பு வடை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.#Kids1 #Snack Renukabala -
-
பனீர் தோசை(paneer dosai recipe in tamil)
மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் சத்தானது Shabnam Sulthana -
பெரிபெரி போஹா(pheri pheri poha recipe in tamil)
மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் சத்தானது குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் உடம்புக்கு மிகவும் நன்றி Shabnam Sulthana -
சாண்ட்விச் கிரீன் சட்னி(green chutney recipe in tamil)
மிகவும் எளிமையானது உடலுக்கு மிகவும் சத்தானது Shabnam Sulthana -
பசலைக்கீரை மசால் வடை (Spinach masal vada recipe in tamil)
#megazine1 நிறைய கீரைகள் வைத்து வடை செய்யலாம்.ஆனால் எந்த பசளை கீரை வடை மிகவும் அருமையாக இருக்கும். Renukabala -
மிஷ்டி தை (Mishti dahi recipe in Tamil)
#ATW2 #TheChefStoryஇது பெங்காளி சிறப்பு ஸ்வீட் மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் சத்தானது Shabnam Sulthana -
பீட்ரூட் சாம்பார்(beetroot sambar recipe in tamil)
மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் சத்தானது Shabnam Sulthana -
-
-
முளைகட்டிய பயறு வடை / Moong Sprouts vadai Recipe in tamil
#magazine1அதிக சத்துக்கள் நிறைந்த அருமையான ருசியான வடை Sudharani // OS KITCHEN -
தக்காளி சூப்(tomato soup recipe in tamil)
மிகவும் எளிமையானது செய்துபாருங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்cookingspark
-
ஜவ்வரிசி வடை (Sabudana vada) (Javvarisi vadai rceipe in tamil)
இந்த வடை மிகவும் சுவையாக இருக்கும். இது மகாராஷ்டிரா மக்களின் மிகவும் பிரசித்தி வாய்ந்த ஸ்னாக்ஸ். இதே முறையில் நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பகிர்ந்துள்ளேன்.#deepfry Renukabala -
பாசி பருப்பு இட்லி (Moong dal idly)
இந்த இட்லி செய்வது மிகவும் சுலபம். சத்தானது. இட்லி மாவு இல்லை என்று கவலைப்பட தேவையில்லை. பாசி பருப்பை குறைந்த நேரம் ஊறவைத்து, அரைத்தவுடனே இட்லி ஊற்றலாம்.#breakfast Renukabala -
டாமினோஸ் ஸ்டைல் டா கோஸ்(tacos recipe in tamil)
#m2021மிகவும் எளிமையானது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
-
-
சீஸி மஸ்ரூம் ஆம்லெட்(cheesy mushroom omelette recipe in tamil)
#welcomeமிகவும் எளிமையானது இவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
-
கிறிஸ்பி கார்ன்(crispy corn recipe in tamil)
#wt1மிகவும் எளிமையானது மாலை உணவாக சாப்பிட பொருத்தமான உணவு Shabnam Sulthana -
-
தயிர் வடை
எல்லா பண்டிகைகளிலும், கல்யாணம், பிறந்த நாள் போன்ற விசேஷ நாட்களிலும் தயிர் வடை ஸ்டார் உணவு பொருள். தயிரில் கால்ஷியம், பாஸ்பரஸ், விட்டமின் A,D, புரதம் ஏராளம்; உளுந்தில் கால்ஷியம், போட்டேஸியம், விட்டமின் B complex, நார்சத்து அதிகம். தயிர் வடை எலும்பை உறுதிப்படுத்தும், இதயத்திர்க்கும், மூளைக்கும் நல்லது. நான் வடையை எண்ணையில் பொறிப்பதில்லை; வடை மாவில் இஞ்சி. கொத்தமல்லி, உப்பு சேர்த்து குழிப்பணியாரம் செய்யும் (படம் பார்க்க) கடாயில். சிறிது எண்ணை தடவி செய்தேன். தயிர் நான் வீட்டில் செய்யும் தயிர். வடைகளை தயிரில் ஊற வைத்து, கடுகு, பெருங்காயம் தாளித்து சுவையான , ருசியான, சத்தான தயிர் வடை செய்தேன். #nutrient1 #may2020 Lakshmi Sridharan Ph D -
மரவள்ளி கிழங்கு வடை(tapioca vada recipe in tamil)
#CF6 வடைநாம் செய்யும் பருப்பு வடையை விட இது மிகவும் ருசியாக இருந்தது. இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஆரோக்கியமான உணவு. தயா ரெசிப்பீஸ் -
விரதமெது வடை, தயிர் வடை(tayir vadai recipe in tamil),
#vtஎல்லா பண்டிகைகளிலும், விசேஷ நாட்களிலும் வடை ஸ்டார் உணவு பொருள். ரூசியுடன் சத்து நிறைந்தது. தயிரில் கால்ஷியம், பாஸ்பரஸ், விட்டமின் A,D, புரதம் ஏராளம்; உளுந்தில் கால்ஷியம், போட்டேஸியம், விட்டமின் B complex, நார்சத்து அதிகம். தயிர் வடை எலும்பை உறுதிப்படுத்தும், இதயத்திர்க்கும், மூளைக்கும் நல்லது #விரத Lakshmi Sridharan Ph D -
தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
#welcomeமிகவும் எளிமையானது இவ்வாறு அனைத்து பருப்புகளையும் சேர்த்தால் உடம்புக்கு மிகவும் சத்தானது Shabnam Sulthana
More Recipes
கமெண்ட் (4)