எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 நபர்கள்
  1. 1 கப் பச்சரிசி
  2. 1/4 கப் பாசிப்பருப்பு
  3. 5 கப் தண்ணீர்
  4. 1 கப் பால்
  5. 1/2 தேக்கரண்டி ஏலக்காய் தூள்
  6. 2 சிட்டிகை உப்பு
  7. தாளிப்பதற்கு
  8. 1/2 கப் நெய்
  9. 20 முந்திரிப் பருப்பு
  10. 2 ஸ்பூன் உலர்ந்த திராட்சை
  11. பாகு தயாரிக்க
  12. 2 கப் வெல்லம்
  13. 1/2 டம்பளர் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    அரிசி மற்றும் பருப்பை நன்கு கழுவி கொண்டு குக்கரில் சேர்க்கவும். இதோடு தண்ணீர் உப்பு சேர்த்து மூடி போட்டு ஒரு விசில் வந்தபின் சிறு தீயில் 10 நிமிடம் வேக விடவும்.

  2. 2

    குக்கர் திறந்து வெந்த சாப்பாட்டை கரண்டியால் மசித்துக் கொள்ளவும். இதோடு வெல்லும் மற்றும் தண்ணீரை பாகு காய்ச்சி ஒரு வடிகட்டியில் வடித்து இதில் சேர்த்துக் கொள்ளவும்.

  3. 3

    அடுப்பை மிதமான தீயில் வைத்து 2 நிமிடம் கலந்து கொடுக்கவும் சரியான பதம் வந்ததும், ஏலக்காய்த்தூள் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

  4. 4

    தாளிப்பு கரண்டியில் நெய் சேர்த்து முந்திரி திராட்சை சேர்த்து வறுத்து பொங்கலில் சேர்த்து கலந்து விடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
அன்று
My youtube channel link https://www.youtube.com/channel/UC66pPj9KR2OKSkHQrkuNTzgI am a Math Graduate with B.Ed...Worked in a CBSE school. I'm very much interested in cooking from my childhood. My family and friends encourages me everytime when I cook something. Now I have started an YouTube channel (Taj's Cookhouse) By god's grace it is going good...After starting this channel my bestie suggested about Cookpad...Thus I have started my Cookpad journey💕
மேலும் படிக்க

Similar Recipes