பட்டூரா(batura recipe in tamil)

R Sheriff @rsheriff
சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவுடன் உப்பு இட்லி சோடா எண்ணெய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- 2
பிசைந்த மாவை ஐந்து நிமிடம் கை விடாமல் அடித்து பிசையவும்.
- 3
மாவை அரை மணி நேரம் ஊறவிட்டு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.
- 4
இதனை சிறிது மொந்தமாக தேய்த்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
புனுகுலு (Punukulu recipe in tamil)
#ap புனுகுலு என்பது ஆந்திராவின் சிற்றுண்டி மற்றும் விஜயவாடா மற்றும் ஆந்திராவின் சில கடலோர மாவட்டங்களில் பொதுவான தெரு உணவு. புனுகுலு என்பது அரிசி, உளுந்துப்பருப்பால் செய்யப்பட்ட ஆழமான வறுத்த சிற்றுண்டாகும் Viji Prem -
-
-
-
பானி பூரியின் பூரி (Poori recipe in tamil)
தஹீ பூரி, மசாலா பூரி, பானி பூரி, சூகா பூரி மற்றும் டிக்கி பூரி செய்வதற்கு பயன்படுத்தப்படும் Azmathunnisa Y -
-
-
-
🌷இட்லி மாவு போண்டா🌷
#kayalscookbookவிருந்தாளிகளுக்கு ஒரு நல்ல சுவையான உணவாக இருக்கும்.Deepa nadimuthu
-
பழம்பூரி (Pazhampoori recipe in tamil)
கேரளா உணவுகளில் பழம்பூரி மிகவும் முக்கியமான சிற்றுண்டி. எல்லோரும் விரும்பி சுவைக்கும் இந்த பழம் பூரி நேந்திரம் பழம் வைத்து செய்யக்கூடியது. நீங்களும் இதே மாதிரி சமைத்து சுவைத்து ருசித்திடவே நான் இங்கு பகிந்துள்ளேன்.#Kerala Renukabala -
-
-
-
-
-
-
-
-
-
-
-
கலகலா (Wheat biscuit recipe in tamil)
#CF9கிறிஸ்மஸ் பண்டிகையின் போது இந்த இனிப்பு கலகலா கட்டாயம் வீட்டில் செய்யப்படுகிறது, இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைக்க ஆரோக்கியமான இனிப்பு வகையாகும்... karunamiracle meracil -
-
-
-
-
பட்டூரா(batura recipe in tamil)
ஹோட்டல் அடையார் ஆனந்த பவன் சுவையில் பட்டூரா செய்முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
#மகளிர் தினஸ்பெசல்.இனிப்பு பூ என் குக்பேட்உறவுகளுக்கு #
மைதா,கோதுமை சமமாக எடுத்து நெய்,தயிர், பேக்கிங் பவுடர்1ஸ்பூன், உப்பு தேவையான அளவு போட்டு பிசையவும். இரண்டு மணி நேரம் கழித்து நீண்ட உருண்டை உருட்டி பூ மாதிரி செய்து எண்ணெய் விட்டு பொரித்து சீனி ,ஏலம், ஜாதிக்காய் கலந்து பாகு தயார் செய்து இதில் சுட்டதை ஊறப்போடவும்.என் மகளிர் நட்பு களுக்கு மகளிர் தின இனிப்பு ஒSubbulakshmi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15885658
கமெண்ட்