முருங்கை கீரை சூப்(moringa soup recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கைப்பிடி அளவு முருங்கை கீரை
  2. 10 பல் பூண்டு
  3. 10 சின்ன வெங்காயம்
  4. 2 தக்காளி
  5. 1/2 ஸ்பூன் சீரகத்தூள்
  6. 1/2 ஸ்பூன் மிளகுத் தூள்
  7. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முருங்கை கீரையை அலசி சுத்தம் செய்து குக்கரில் போட்டு இடித்த பூண்டு இடித்த சின்ன வெங்காயம் அரைத்த தக்காளி உப்பு சீரகத்தூள் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 3 விசில் வந்ததும் இறக்கவும்

  2. 2

    சுவையான ஆரோக்கியமான எளிதான முருங்கை கீரை சூப் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes