சமையல் குறிப்புகள்
- 1
கூனி கருவாடை அளவான தண்ணீரில் ஊற வைக்கவும்.
- 2
சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
- 3
முருங்கை கீரையை சுத்தம் செய்து கொள்ளவும்
- 4
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், வெங்காயம், சிவப்பு மிளகாய் சேர்த்து கிளறவும்.
- 5
தாளித்த பிறகு கருவாடு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.பிறகு தண்ணீர் தெளித்து வேக விடவும்.
- 6
கருவாடு உடன் முருங்கை கீரை சேர்த்து வதக்கவும். ருசிப்பார்த்து உப்பு காரம் தேவையெனில் சேர்த்து கொள்ளவும். சுவையான இந்த பொரியல் சாம்பார் ரசம் சாதத்துடன் தொட்டு கொள்ள அருமையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
முருங்கை மற்றும் அகத்தி கீரை பொரியல்
என் அம்மா நாங்கள் அகத்தி கீரையும் சாப்பிட வேண்டி, எங்களிடம் இதை முருங்கை கீரை பொரியல் என்றே ஏமாற்றி சாப்பிட வைப்பார்கள் Ananthi @ Crazy Cookie -
-
முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil)
# nutrition 3முருங்கை கீரையில் அதிக அளவில் நார்ச்சத்து, இரும்பு சத்து, கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி,டீ என அனைத்து வகையான ஊட்டச்சத்து மிகுந்த மருத்துவ பயன்களை கொண்டது... உடல் எடை,சூடு தணிய, செரிமான சக்தியை கூட்ட, சர்க்கரை மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களை குணமாக்கும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
முருங்கை கீரை (சோறு கஞ்சி சாறு,பொரியல்) (murunga keerai sooru kanji poriyal recipe in Tamil)
#ஆரோக்கியமுருங்கை கீரை சாப்பிட்டால் பல நன்மைகள் உண்டாகும்:நீளமான முடி வளர்ச்சி, நரை முடி,தோல் நோய், வயிற்று புண், பற்களின் உறுதி ஆகிய நோய்களுக்கு முருங்கை கீரை நல்ல மருந்தாக உதவுகிறது.Sumaiya Shafi
-
-
-
-
-
-
-
முருங்கை கீரை பொரியல்
#mom.. குழந்தை பெத்தவங்குளுக்கு பத்திய சாப்பாடு குடுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்... Nalini Shankar -
-
-
-
-
-
-
முருங்கை கீரை தக்காளி ரசம் (Murunkai keerai thakkaali rasam recipe in tamil)
மாடியில் தோட்டம் இருப்பதால் எங்கள் வீட்டில் முருங்கை கீரை ரசம் அடிக்கடி செய்து சாப்பிடுவது வழக்கம் . #அறுசுவை4 Sundari Mani -
முருங்கை கீரை முட்டை பொரியல்(Murungai Kerai Muttai Poriyal Recipe in Tamil)
முருங்கை கீரை பத்தி எல்லாருக்கும் தெரியும். இதில் நிறைய இரும்பு சத்து இருக்கு. இந்த முருங்கை கீரை ல முட்டை போட்டு பொரியல் பண்ணா குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி பண்றதுன்னு பாக்கலாம். Belji Christo -
-
-
-
-
வாழைப்பூ, முருங்கை கீரை துவட்டல்
#lockdown #book எங்க தோட்டத்துல பரிச்ச கீரை, வாழைப்பூ. Revathi Bobbi -
மாங்காய் முருங்கை கீரை சாம்பார் mango drumstick leaves recipe in tamil
#vattram சுவையான ஆரோக்கியமான சமையல். Shanthi -
-
பீட்ரூட் கீரை பொரியல்
#பொரியல் வகை ரெசிபிகீரை, பீட்ரூட், மொச்சை சேர்த்து செய்த ஆரோக்கியமான பொரியல் வகை இது Sowmya Sundar -
முருங்கை கீரை பொரியல்🥦🥦(Murunkai keerai poriyal recipe in tamil)
வெங்காயம் அதிக#nutrie ironnt3மா சேர்த்தால் சுவையாக இருக்கும். 🌰🌰 iron Sharmi Jena Vimal
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10542401
கமெண்ட் (2)