ரவை பிரென்ச் ஃப்ரைஸ் (rava french fries recipe in Tamil)

#made1 இதன் சுவை உருளைக்கிழங்கு போலவே இருந்தது...
ரவை பிரென்ச் ஃப்ரைஸ் (rava french fries recipe in Tamil)
#made1 இதன் சுவை உருளைக்கிழங்கு போலவே இருந்தது...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடாயில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்..
- 2
தண்ணீர் நன்றாக கொதித்ததும் ரவையை சேர்த்து சிம்மில் வைத்து கிண்டவும்.. வெந்ததும் மூடி 3நிமிடங்கள் அப்படியே விடவும்...
- 3
வெந்த ரவையை ஒரு தட்டில் கொட்டி சூடாக இருக்கும் போதே கையில் எண்ணெய் தடவி கொண்டு நன்றாக மசித்து பிசயவும்...
- 4
அந்த மாவில் சிறிது எடுத்து தடிமனாக தேய்கனும்... அதை மெல்லிய நீளமாக வெட்டவும்...
- 5
வெட்டியதை சூடான எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்...
- 6
பார்ப்பதற்கு உருளைக்கிழங்கில் செய்தது போலவே இருக்கும்.. விருப்பபட்டால் மேலே மிளகு தூளோ அல்லது மிளகாய் தூளோ தூவி சாப்பிடலாம்...
- 7
இப்போது சூடான சுவையான உடனே செய்ய கூடிய ரவை ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ரவை ஜீரா பூரி(rava jeera puri recipe in tamil)
#made1 - ரவை ஜீரா பாகில் ஊறின எல்லோரும் விரும்பி சாப்பிடும்.மிக சுவையான ஜீரா பூரி... Nalini Shankar -
Sweet Potatoes French Fries
#everyday4 பொதுவாக நாம் உருளைக்கிழங்கில் தான் ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் செய்வோம். சற்று வித்யாசமாக அதுவும் சத்தாக சர்க்கரைவள்ளிக் கிழங்கில் ஃப்ரென்ச் ஃப்ரைஸ் செய்தேன். ரொம்ப டேஸ்ட்டாக இருந்தது. சர்க்கரைவள்ளி கிழங்கில் ஏராளமான சத்துக்கள் உள்ளது விலையும் மிக மிக குறைவு. Laxmi Kailash -
ரவை அடை(rava adai recipe in tamil)
மிகவும் எளிமையான இந்த அடையை ஒரு முறை செய்து பாருங்கள். #made1 cooking queen -
-
-
-
ரவை லட்டு(rava laddu recipe in tamil)
#ed2 இது செய்வதற்கு குறைவான நேரமே எடுக்கும்.அதேபோல் சாப்பிடுவதற்கும் பஞ்சு போலவும்,நன்றாகவும் இருந்தது தயா ரெசிப்பீஸ் -
ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் french fries recipe in tamil
#kilangu இது குழந்தைகளுக்கு பிடித்த ஒரு ஸ்நாக்ஸ் செய்வதும் சுலபம் Muniswari G -
Snacks -French fries (French fries recipe in tamil)
என்னுடைய கணவருக்கும் குழந்தைக்கும் பிடித்தது.... Hema Narayanan -
ரவை அப்பம்(RAVA APPAM RECIPE IN TAMIL)
#ed2வழக்கம் போல இல்லாமல் எண்ணெயில் பொரித்த இந்த அப்பம் சுவையாக இருக்கும். Gayathri Ram -
-
-
-
-
ரவை உப்மா(rava upma recipe in tamil)
மிகவும் எளிமையானது காலை உணவாக சாப்பிட பொருத்தமான உப்புமா Shabnam Sulthana -
-
ரவா இடியாப்பம்(rava idiyappam reipe in tamil)
#made1ரவா இடியாப்பம், ரவையை வைத்து செய்தது என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு,அரிசி மாவு இடியாப்பம் போல் சாப்ட் ஆகவும்,சுவையாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
ரவை ஜாமுன் (Rava Jamun Recipe in Tamil)
#ரவைகடையில் வாகும் ஜாமுன் என்ன கலப்படம் உள்ளது என்று நமக்கு தெரியாது. அதே சுவையில் சத்தான ஜாமுன் நாம் செய்து அசத்தலாம் வாங்க. Santhanalakshmi S -
-
-
பிரெஞ்ச் ப்ரைஸ் / crispy french fries recipe in tamil
#kilangu#உருளைக்கிழங்கு#பிரெஞ்ச் ப்ரைஸ் Sharmila V -
ஃப்ரெஞ்ச் ப்ரை(Potato french fries recipe in tamil)
#CDY எங்கள் வீட்டு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் ஃப்ரெஞ்ச் ப்ரை. Soundari Rathinavel -
-
More Recipes
கமெண்ட் (4)