பைனாப்பிள் ப்ரினி (pine apple birni Recipe in Tamil)

Sudha Rani
Sudha Rani @cook_16814003
Coimbatore

பைனாப்பிள் ப்ரினி (pine apple birni Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1/2 லிட்டர் பால்
  2. 4 டேபிள்ஸ்பூன் பாஸ்மதி அரிசி
  3. 2 டேபிள்ஸ்பூன் நெய்
  4. 6 டேபிள்ஸ்பூன் சர்க்கரை
  5. 1/4 கப் பைனாப்பிள் துண்டுகள்
  6. 1/2 கப் பைனாப்பிள் ஜீஸ்
  7. 1 சிட்டிகை மஞ்சள் புட் கலர் சிறிது
  8. பைனாப்பிள் எசென்ஸ் சில துளி

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    பாஸ்மதி அரிசி ஐ கழுவி பத்து நிமிடங்கள் வரை ஊறவிடவும்

  2. 2

    பின் அரிசி ஐ தண்ணீர் வடிகட்டி நெய் விட்டு இரண்டு நிமிடம் வரை வதக்கவும்

  3. 3

    பின் மிக்ஸியில் போட்டு கரகரப்பாக பொடித்து கொள்ளவும்

  4. 4

    பின் குக்கரில் பால் பைனாப்பிள் ஜீஸ் பொடித்த அரிசி சேர்த்து கலந்து மூடி வைத்து ஐந்து விசில் வந்ததும் தீயை குறைத்து ஏழு நிமிடங்கள் வரை வைத்து பின் இறக்கவும்

  5. 5

    ப்ரஷர் அடங்கியதும் திறந்து நன்கு மசித்து கொள்ளவும்

  6. 6

    பின் பைனாப்பிள் துண்டுகள் உடன் சர்க்கரை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு பைனாப்பிள் சாஃப்ட் ஆக வெந்ததும் சிறிது பைனாப்பிள் துண்டுகள் ஐ அலங்கரிக்க தனியாக எடுத்து வைக்கவும்

  7. 7

    மீதமுள்ள பைனாப்பிள் துண்டுகள் ஐ வெந்த பால் அரிசி கலவையுடன் சேர்த்து நன்கு கிளறவும்

  8. 8

    பின் மீதமுள்ள நெய்யை ஊற்றி புட் கலர் சேர்த்து நன்கு கிளறவும்

  9. 9

    பின் நன்கு திரண்டு வரும் போது இறக்கி பைனாப்பிள் எசென்ஸ் சேர்த்து நன்கு கிளறவும்

  10. 10

    பின் தனியாக எடுத்து வைத்துள்ள பைனாப்பிள் ஐ மேல் பரவலாக போட்டு அலங்கரிக்கவும்

  11. 11

    பிரிட்ஜில் அரைமணி நேரம் வரை குளிரவிட்டு ஜில்லென்று பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudha Rani
Sudha Rani @cook_16814003
அன்று
Coimbatore

Similar Recipes