🥚முட்டை மிளகு பிரட்டல்(egg pepper fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை வேகவைத்து தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும் பின்னர் முட்டையை இரண்டாக கட் செய்து எடுத்துக்கொள்ளவும்.
- 2
அதன்பின் மிளகுத்தூள்,, மஞ்சள்தூள், உப்பு எல்லாவற்றையும் நன்றாக கலந்து வைக்கவும்.
- 3
கட் செய்து வைத்துள்ள முட்டைகள் மீது கலவையை நன்றாக தடவி 10 நிமிடம் கழித்து அதை தோசை கல்லில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அதில் தயார் செய்து வைத்துள்ள முட்டைகளை நன்றாக சாலோ ஃப்ரை செய்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
முட்டை மிளகு வறுவல் (egg pepper fry)
இந்த முட்டை மிளகு வறுவல் செட்டி நாட்டு ஸ்டைல். காரசாரமான வறுவல். செய்வது மிகவும் சுலபம்.#hotel Renukabala -
முட்டை மிளகு வறுவல்(Egg pepper Fry)
#pepper எல்லா வகை சாதத்திற்கும் ஏற்ற சைடிஷ் Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டை தொக்கு(egg thokku recipe in tamil)
#made3 முட்டை இருந்தா மதிய உணவு நேரத்துல சத்தமே வராதுங்க 😜😜😜😜 Tamilmozhiyaal -
-
முட்டை மிளகு மசாலா (Egg Pepper Masala recipe in tamil)
முட்டை வைத்து நிறைய விதமான ரெசிப்பீஸ் செய்வோம். இந்த மிளகு மசாலா ஒரு வித்தியாசமான சுவையில் எல்லா உணவிற்கும் துணை உணவாக சுவைக்கலாம்.#WorldEggChalenge Renukabala -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16004485
கமெண்ட்