டிராகன் ஃப்ரூட் மில்க் ஷேக்(dragon fruit milkshake recipe in tamil)

Fathima
Fathima @FathimaD
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
2 நபர்கள்
  1. 1/2 கப் நறுக்கிய டிரேகன் பிரூட்
  2. 1/4 கப் பால்
  3. 4 ஸ்கூப் ஐஸ்கிரீம்
  4. 3 மேஜை கரண்டி சர்க்கரை
  5. அலங்கரிக்க ஹர்ஷி சிறப்பு

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    ஒரு மிக்ஸி ஜாரில் டிராகன் ஃப்ரூட் பால் சர்க்கரை மற்றும் 2 ஸ்கூப் ஐஸ்க்ரீம் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    அரைத்த மில்க் ஷேக்கை கப்பில் ஊற்றி அதன் மேல் ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் மற்றும் அதன் மேல் ஹர்ஷீஸ் சிறப்பை அலங்கரித்து சில்லென்று பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Fathima
Fathima @FathimaD
அன்று

Similar Recipes