தக்காளி கடையல்(tomato kadayal recipe in tamil)

Dhivya
Dhivya @DhivyaA

தக்காளி கடையல்(tomato kadayal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
5 நபர்கள்
  1. 5 நாட்டுத்தக்காளி
  2. 2 கத்தரிக்காய்
  3. 6 பல் பூண்டு
  4. 10 சின்ன வெங்காயம்
  5. 1/4 தேக்கரண்டி சீரகம்
  6. 1/2 தேக்கரண்டி சாம்பார் தூள்
  7. 1/4 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  8. 5 கறிவேப்பிலை
  9. 100 மில்லி தண்ணீர்
  10. சிறியநெல்லிக்காய் அளவு புளி
  11. தேவையானஅளவு உப்பு
  12. தாளிப்பதற்கு
  13. 2 மேஜைக்கரண்டி எண்ணெய்
  14. 1/2 தேக்கரண்டி கடுகு
  15. 1/4 தேக்கரண்டி சீரகம்
  16. 2 சின்ன வெங்காயம்
  17. 2 பல் பூண்டு
  18. 1 கொத்து கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஒரு குக்கரில் உப்பு தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து மூடி போட்டு 4 விசில் வேக வைத்து எடுக்கவும். இந்த கலவையை நன்றாக கடைந்து கொள்ளவும் உப்பு சேர்த்துக் கடையவும்.

  2. 2

    தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் வெங்காயம் மற்றும் பூண்டை நீளமாக பொடியாக நறுக்கி மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து தாளித்து அரைத்த தக்காளியை சேர்த்துக் கிளறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Dhivya
Dhivya @DhivyaA
அன்று

கமெண்ட் (2)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
மிகவும் நன்றாக இருந்தது.

Similar Recipes