எலுமிச்சை ஜூஸ்(lemon juice recipe in tamil)

Sherifa J
Sherifa J @SherifaJ

எலுமிச்சை ஜூஸ்(lemon juice recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 நிமிடங்கள்
2 நபர்கள்
  1. 1 எலுமிச்சை
  2. 4 தேக்கரண்டி சர்க்கரை
  3. 400 மில்லி தண்ணீர்
  4. 1 சிட்டிகை உப்பு

சமையல் குறிப்புகள்

2 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சர்க்கரை உப்பு சேர்த்து நன்றாக கரைத்து இதில் கொட்டை வடித்த எலுமிச்சைசாறு சேர்த்து கிளறவும். ஆரோக்கியமான எலுமிச்சை ஜூஸ் வெயில் காலத்திற்கு ஏற்றது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sherifa J
Sherifa J @SherifaJ
அன்று

Similar Recipes