சத்தான சிறு கீரை கடைசல்(siru keerai kadaisal recipe in tamil)

Rithu Home @rithuhomemohana
சுத்தமான சிறுகீரை சுலபமாக சத்தான செய்முறை.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் 5 பச்சை மிளகாயை இரண்டாக கீறி ஒரு கொதி வரும் வரை வேக விடவும். பின்னர் சிறு கீரையை நன்றாக அலசி அதில் போட்டு வேகவிடவும்.
- 2
கீரை அரை வேக்காடு வெந்தவுடன் சின்ன வெங்காயத்தை பொடியாக தட்டி உள்ளே போடவும். பின்னர் 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணையும் விட்டு நன்றாக வேக விடவும்.
- 3
அனைத்தும் நன்றாக வெந்தவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கி கடையும் மத்தால் நன்றாக கடைந்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
அரைக் கீரை கடைசல்(arai keerai kadaisal recipe in tamil)
சத்தான சுவையான அரைக் கீரை கடைசல் இது சாதத்திற்கு சாப்பிட ருசியாக இருக்கும்.#KR Rithu Home -
சிறு கீரை கடையல் (Siru keerai kadaiyal Recipe in Tamil)
#book#அம்மா#nutrient2#என் அம்மாக்கு மிகவும் பிடிக்கும். கிராமத்து ஸ்டைல் .அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா.அனைத்து அன்னையாருக்கும் வாழ்த்துக்கள். Narmatha Suresh -
-
-
-
-
-
சிறு கிழங்கு பொரியல்(siru kilangu poriyal recipe in tamil)
மிகவும் சத்தான சுவையான ஒரு வகை உணவாகும் எளிதாக செய்துவிடலாம் புரோட்டின் அதிகமாக உள்ளது Lathamithra -
சிறு பொண்ணாங்கன்னி கீரை சட்னி (Siru ponnankanni keerai chutney recipe in tamil)
#chutney Narmatha Suresh -
சிறு கீரை கொழுகட்டை(siru keerai kolukattai recipe in tamil)
#magazine6 #nutritionகீரையில் அதிகப்படியான சத்துக்கள் உள்ளன கண் பார்வைக்கு முடி வளர்ச்சிக்கு ஜீரணத்திற்கு என்று சொல்லிக்கொண்டே போகலாம்.நான் பகிர்ந்துள்ள இந்தக் கீரை கொழுகட்டை என் மாமியார் செய்யும் முறையாகும்.எப்போதும் ஆரோக்கியமாக உணவு எடுத்துக் கொண்டால் நோய் நொடிகளில் இருந்து விலகி இருக்கலாம்.வாரம் மூன்று முறையாவது கீரையை நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பொரியல் கூட்டு என சாப்பிடுவதோடு புதுமையாக இப்படி கொழுக்கட்டை செய்து கொடுத்தால் எல்லோரும் விரும்புவார்கள். Asma Parveen -
-
-
சத்தான கீரை போன்டா (Keerai bonda recipe in tamil)
#deepfryஎளிதாக 10 நிமிடம் போதும். அருமையான சத்தான கீரை போன்டா ரெடி ஆயிடும்.. Saiva Virunthu -
பீட்ரூட் கீரை பொரியல் (beetroot keerai poriyal recipe in Tamil)
#bookஊட்டி கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்களில் பரவலாக கிடைக்கும் தவறாமல் வாங்கி செய்து பாருங்கள் நமது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் பார்ப்பதற்கு நமது தமிழ்நாட்டின் செங்காத்து கீரை பொரியல் போல் இருக்கும் ஆனால் ருசியில் தனித்துவம் வாய்ந்தது Sudha Rani -
-
கொங்கு நாடு கட கீரை (Kongu naadu kada keerai recipe in tamil)
#goldenapron3#arusuvaifood4#book. Indra Priyadharshini -
கோவை கீரை பருப்பு கடைசல் (Kovai keerai paruppu kadaiasal recipe in tamil)
Hemakathir@Iniyaa's Kitchen -
தேங்காய்ப்பால் கீரை (Thenkaai paal keerai recipe in tamil)
#jan2 # கீரை வகைகள் #முருங்கைக்கீரை Shuraksha Ramasubramanian -
சிவப்பு தண்டு கீரை பொரியல்(sivappu thandu keerai poriyal recipe in tamil)
#kp கீரை சாப்பிடுவதால் உடலில் இரும்புச் சத்து அதிகரிக்கும் .பருப்பு சேர்த்து செய்வதால் உடலுக்கு புரோட்டின் சத்து கிடைக்கிறது மிகவும் சுவையானது எளிதில் செய்து விடலாம் Lathamithra -
-
முருங்கைக் கீரை சாதம்(murungai keerai sadam recipe in tamil)
சத்தான முருங்கைக் கீரையில் சாதம் செய்யலாம்#birthday1 Rithu Home -
பொன்னாங்கண்ணி கீரை கடைசல்
உணவே மருந்து மருந்தே உணவு என்ற பழமொழி முழுக்க முழுக்க கீரைகளுக்குப் பொருந்தும். கீரையை பச்சையாகவோ சமைத்தோ சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைப்பதுடன் பல நோய்களைக் குணப்படுத்தவும் முடியும்.பொன்னாங்கண்ணி கீரையில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ,பி,சி போன்ற சத்துக்கள் உள்ளன. BhuviKannan @ BK Vlogs -
-
கீரை குழம்பு & கீரை வடை (Keerai kulambu & keerai vadai recipe in tamil)
#lockdown நேரங்களில் அனைத்துப் பொருள்களும் இருமடங்கு விலையில் கிடைக்கும் வேளையில் முன்பின் அறிந்திராத வயதான கீரை விற்கும் முதியவர் எனக்கு இலவசமாக இரண்டு கட்டு கீரைகளை கொடுத்தார் . காசு வாங்க மறுத்துவிட்டார் . மிகவும் வற்புறுத்திய பின் நான் கொடுத்த காசை வாங்கிக் கொண்டார் . எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம் அது. தாத்தா கொடுத்த கீரையில் கீரை குழம்பு மற்றும் கீரை வடை செய்து அனைவரும் சாப்பிட்டோம். இதுபோன்ற இக்கட்டான காலங்களில் மனித நேயம் ஒன்று மட்டுமே முக்கியமானதாகும்.#lockdown#book Meenakshi Maheswaran -
சத்தான முருங்கைக் கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
#myfirstrecipe #pepper முருங்கைக்கீரை உடலுக்கு மிகவும் நல்லது இரும்புச் சத்து அதிகம் கொண்டது Prabha muthu -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16036722
கமெண்ட்