சத்தான கீரை போன்டா (Keerai bonda recipe in tamil)

எளிதாக 10 நிமிடம் போதும். அருமையான சத்தான கீரை போன்டா ரெடி ஆயிடும்..
சத்தான கீரை போன்டா (Keerai bonda recipe in tamil)
எளிதாக 10 நிமிடம் போதும். அருமையான சத்தான கீரை போன்டா ரெடி ஆயிடும்..
சமையல் குறிப்புகள்
- 1
முளைக்கீரை நன்கு சுத்தம் செய்து வடித்து பொடிப்பொடியாக அறிந்து கொள்ளவும்.
- 2
வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.
- 3
இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லி, புதினா மற்றும் கறிவேப்பிலையை அறிந்து சேர்த்து பிசையவும்.
- 4
சோயா மாவு, சோள மாவு, கடலை மாவு அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து பிசையவும். பின் சிறிதளவு நீர் சேர்த்து நன்றாக பிசைந்து தேவையான அளவு உப்புடன் கரம் மசாலா, மஞ்சள் தூள், சில்லி பவுடர் சேர்த்து மாவை போன்டா செய்வதற்கு ஏற்றவாறு பிசைந்து கொள்ளவும்.
- 5
கடாயில் 200 ml எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பொரித்து எடுக்கவும்.
- 6
சத்தான சுவையான ஆரோக்கியமான கீரை போன்டா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சத்தான டிரம்ஸ்டிக் பொட்டாடோ கட்லெட் (Drumstick potato cutlet recipe in tamil)
#Kids1உருளைக்கிழங்கு முருங்கை காய் பயன்படுத்தி அருமையான சத்தான கட்லெட் Saiva Virunthu -
சத்தான பசலைக்கீரை பஜ்ஜி
#deepfryபஜ்ஜிகள் பலவிதம். இதில் சத்தான உணவு வகைகளின் வரிசையில் நாம் பசலைக்கீரை பஜ்ஜி செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க.. Saiva Virunthu -
-
-
-
-
-
உருளை கிழக்கு மசாலா போண்டா /Leftover Potato Masala Bonda
#கோல்டன் அப்ரோன்3உருளை கிழங்கு போண்டா.காலையில் ஸ்டஃப்டு இட்லிக்கு செய்த உருளை கிழங்கு மசாலாவை வைத்து செய்தேன் .leftover மசாலாவை வைத்து போண்டா செய்தேன் .அருமையான போண்டா . Shyamala Senthil -
முள்ளங்கி கீரை கூட்டு
#GA4 #week2 #spinachமுருங்கைக்கீரை பொன்னாங்கண்ணி கீரை எல்லாம் சமைச்சு பார்த்திருப்போம். இன்னைக்கு நம்ம கொஞ்சம் வித்தியாசமா தூக்கி எறிகிற முள்ளங்கி கீரையை பயன்படுத்தி அருமையான சத்தான கூட்டு செய்வது எப்படின்னு பார்க்கலாம். Saiva Virunthu -
முடகத்தான் கீரை நெய் ஊத்தப்பம் (Mudakkathaan keerai nei uthappam recipe in tamil)
முடகத்தான் கீரை ஒரு மூட்டு காத்தான் கீரை. மூட்டு வலியைக் குறைக்கும். தயிர், கீரை சேர்ந்த மாவு. நீயில் சுட்ட ஊத்தப்பம்ருசியான, சத்தான, சுவையான ஊத்தப்பம். #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
-
-
-
அரைக்கீரை போண்டா(araikeerai bonda recipe in tamil)
#KR - keeraiவெஜிடபிள் போண்டா எல்லோரும் விரும்பி சாப்பிடுகிற ஒரு அருமையான டீ டைம் ஸ்னாக்.. ஆரோக்கியம் நிறைந்த அரை கீரையில் ட்ரை பண்ணி பார்த்தேன், மிக சுவையாக இருந்தது, கீரை சாப்பிடாதவர்கள் கூட விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுவையாக இருந்தது ...என் செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
-
பாலக் கீரை போண்டா (Paalak keerai bonda recipe in tamil)
என்னுடைய மகள் கீரை சாப்பிட மாட்டாள் எப்படியும் கீரையை கொடுக்கும் நோக்கத்துடன் இதனுடன் சேர்த்து சமைத்து கொடுத்தேன் விரும்பி சாப்பிட்டால்.கீரையை பிடிக்காத குழந்தைகள் கூட இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.#deepfry joycy pelican -
பொட்டுக்கடலை சாம்பார்
Everyday Recipeஇந்த சாம்பார் ஈசியா செய்யலாம். 10 நிமிடத்தில் ரெடி பண்ணிரலாம் Riswana Fazith -
புதினா சாதம் (Puthina saatham Recipe in Tamil)
ஒரு கைப்பிடி அளவு புதினா போதும் சத்தான சுவையான சாதம் ரெடி. மதிய சாதம் மீதமுள்ளது என்றாலும் இரவு உணவு சுலபத்தில் செய்யலாம் Lakshmi Bala -
பன்னீர் சீஸ் பாப்பர்ஸ் (Paneer cheese papars recipe in tamil)
#deepfry#cookwithmilk#GA4Tasty snack.... Madhura Sathish -
-
உருளைக்கிழங்கு கார வடை
#deepfryபுரதச் சத்து அதிகம் நிறைந்த உருளைக்கிழங்கு கார வடை. உருளைக்கிழங்கு மழை கோதுமை மாவு சத்து காரணமா ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. அதை ஸ்னாக்ஸா செஞ்சு தரும்போது கேட்கவே வேண்டாம். Saiva Virunthu -
சத்தான சப்பாத்தி
பாலக் கீரையில் சத்துக்கள் அதிகம் உள்ளது. குழந்தைகள் கீரை சாப்பிட மறுப்பார்கள் இந்த முறையில் செய்து தரலாம். Gaja Lakshmi -
-
Besan Chila
#goldenapron3 #Ajwan#chilaகடலை மாவில் செய்ததுபோல் கோதுமை மாவிலும் செய்யலாம் அல்லது பாசிப் பருப்பை ஊற வைத்து அரைத்தும் செய்யலாம். இதுவே வட இந்தியாவில் chilla என்று கூறுவர். BhuviKannan @ BK Vlogs -
தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
#GA4 #WEEK7 வித்தியாசமான சுவையில் இட்லி , தோசை ஏற்ற அருமையான சட்னி. Ilakyarun @homecookie -
-
அரை கீரை போண்டா
இது எனக்கு மிகவும் ஸ்பெஷல் காரணம் இந்த அரை கீரை எனது சிறு மாடி தோட்டத்தில் பறிக்க பட்ட கீரை. Sujaritha -
More Recipes
- பாசிப்பருப்பு தக்காளி சூப் (Paasiparuppu thakkaali soup recipe i
- பருப்பு உருண்டை மோர் குழம்பு/Butter milk gravy(Paruppu urundai morkulambu recipe in Tamil)
- வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vanilla heart cookies recipe in tamil)
- சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)#bake
- சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கமெண்ட் (2)