பனானா ஸ்டப்டு பிரட்(banana stuffed bread recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில்வாழைப்பழத்தைவட்டமாக கட் பண்ணிஎடுத்துவைத்துக்கொள்ளவும்.பிரட் எடுத்துக் கொள்ளவும்.ஒரு வாணலியைஅடுப்பில் வைத்து கொஞ்சம்நெய்விட்டு சர்க்கரையைச் சேர்க்கவும்.
- 2
சர்க்கரைலேசாக கரைந்துவரும்போது வாழைப்பழத் துண்டுகளைச் சேர்க்கவும்.வாழைப்பழத் துண்டுகள் கோல்டன் பிரெளன் கலர் வந்ததும் திருப்பிப்போடவும். வாழைப்பழத்துண்டுகளைத்தனியாக எடுத்துவைத்துக்கொள்ளவும்.அதே வாணலியில் இன்னும் கொஞ்சம்நெய்விட்டு பிரட்டை டோஸ்ட் பண்ணவும்.
- 3
பிரட்டைத்திருப்பிப் போடவும்.அதில் காய்ச்சிய பாலை கொஞ்சம்விடவும்.
- 4
உடனேபிரட் மேலே டோஸ்ட்வாழை பழத்தைவைக்கவும்.1 நிமிடத்தில் பாலைபிரட் எடுத்துக் கொள்ளும். உடனே மெதுவாக எடுக்கவும்.பால் சேர்த்ததால்பிரட் ரொம்ப சாப்டாக இருக்கும்.அதனால்மெதுவாக எடுத்து தட்டில்அப்படியே வைத்து குழந்தைகள், பெரியவர்கள் சாப்பிடவும்.குழந்தைகளுக்கு மேலே nuts தூவிக்கொடுக்கலாம்.காலை Breakfast,மாலைடிபனுக்கு ஏற்றது.சுவைத்து மகிழுங்கள்.🙏😊நன்றி.மகிழ்ச்சி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பனானா பீனட் பிரெட் டோஸ்ட்(banana peanut bread toast recipe in tamil)
மிகவும் சத்தான பிரட் டோஸ்ட் Shabnam Sulthana -
-
-
-
-
பனானா சேக்(Banana Shake)
#goldenapron3#immunity(நோய்எதிர்ப்புஉணவுகள்) வாழைப்பழம் அனைத்து வைரஸ் களுக்கும் எதிரி. நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் நிறைந்த உணவு. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த உணவு வாழைப்பழம். அனைத்து மருத்துவ குணங்களும் உண்டு. செவ்வாழை பழத்தில் குழந்தையின்மை தீரும். ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்யும்.அதனால் வாழைப்பழத்தைக் கொண்டு பனானா ஷேக் செய்துள்ளேன் நீங்களும் உங்கள் வீட்டில் இதை செய்து சுவைத்துப் பாருங்கள். Dhivya Malai -
-
ஆம்லெட் ஸ்டப்டு பிரட்(stuffed omelette bread recipe in tamil)
#CDYமிகவும் எளிமையானது இதை மட்டும் குழந்தைகளுக்கு டிபன் இல் வைத்துக் கொடுத்தால் வயிறார சாப்பிடுவார்கள் Shabnam Sulthana -
-
பனானா சாக்லேட் ஸ்மூத்தி (Banana chocolate smoothie recipe in tamil)
#GA4#week2#cookwithmilk. Santhi Chowthri -
-
-
-
-
-
பனானா மஃபின்(Banana muffins with crumble top recipe in tamil)
#bake நன்றாகப் பழுத்த வாழைப்பழத்தை சாப்பிட அடம் பிடிக்கிறார்களா வீணாக்காமல் இந்த சுவையான மஃபின் செய்து அசத்துங்கள். evanjalin -
-
-
-
ஆப்பிள் பனானா மில்க்ஷேக் வித் ப்ரவுனி(APPPLE BANANA MILKSHAKE RECIPE IN TAMIL)
#CDY Sudharani // OS KITCHEN -
-
ஸ்டப்ப்ட் பிரட் பஜ்ஜி (Stuffed bread bajji recipe in tamil)
#kids1#snacks..பிரட்யை எல்லா வயது குழந்தைகளும் மிகவும் விரும்புவர்கள்.. Nalini Shankar -
-
-
More Recipes
- பாகற்காய் புளிக்குழம்பு(bittergourd kulambu recipe in tamil)
- *ஆரஞ்சு, கேரட் ஜூஸ்*(orange carrot juice recipe in tamil)
- மாதுளை தேங்காய்பால் juice(pomegranate coconutmilk juice recipe in tamil)
- பாவக்காய் பொரியல்(bittergourd poriyal recipe in tamil)
- வெண்டைக்காய் சாம்பார்(ladys finger sambar recipe in tamil)
கமெண்ட்