எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 minutes
4 பரிமாறுவது
  1. 1மரவள்ளிக் கிழங்கு துருவியது
  2. ஒரு கப்கடலை மாவு
  3. 1பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  4. கருவேப்பிலை பொடியாக நறுக்கியது
  5. 4 ஸ்பூன்மிளகாய் தூள் அல்லது காரத்திற்கு ஏற்ப
  6. சிறிதளவுபெருங்காயத்தூள்
  7. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

20 minutes
  1. 1

    ஒரு பாத்திரத்தில் மரவள்ளிக்கிழங்கு துருவியது பெரிய வெங்காயம் கருவேப்பிலை கடலை மாவு மிளகாய்த்தூள் உப்பு தேவையான அளவு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தண்ணீர் இல்லாமல் பிசறிக் கொள்ளவும்

  2. 2

    சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கலக்கி கொள்ளவும்

  3. 3

    சிறிது சிறிதாக கிள்ளி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

  4. 4

    மரவள்ளிக்கிழங்கு போண்டா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen
அன்று

Similar Recipes