மினி ரசகுல்லா(mini rasgulla recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#newyeartamil

அனைவருக்கும்2022ம்ஆண்டின்தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.இனிப்புகளுடன்கொண்டாடுங்கள்.மகிழ்ச்சி

மினி ரசகுல்லா(mini rasgulla recipe in tamil)

#newyeartamil

அனைவருக்கும்2022ம்ஆண்டின்தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.இனிப்புகளுடன்கொண்டாடுங்கள்.மகிழ்ச்சி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 மணி நேரம்
4 பேர்கள்
  1. 4 கப்பால்-(சுமார்500 மிலிக்கும்கொஞ்சம் கூட)
  2. அரைமூடிஎலுமிச்சைபபழம் -
  3. 3 கப்சர்க்கரை -
  4. 3ஏலக்காய்-
  5. 6பாதாம் -

சமையல் குறிப்புகள்

2 மணி நேரம்
  1. 1

    முதலில்பாலைநன்குகாய்ச்சவும்.கொதிக்கும்போதுஅரை மூடி எலுமிச்சைப்பழம் பிழிந்துவிடவும்.பால் நன்கு திரைந்துவிடும்.

  2. 2

    திரிந்தபின் ஒரு துணியில் ஊற்றவும்.தண்ணீர்எல்லாம் வடிந்துவிடும்.பின் 1ஸ்பூன் கார்ன்பிளவர் சேர்த்து நன்கு பிசையவும்.

  3. 3

    எவ்வளவு அழுத்திபிசைகிறோமோஅவ்வளவு மெதுவாகவரும்.பின் குட்டியாக உருட்டிக்கொள்ளவும்.வேறு பாத்திரத்தில் சர்க்கரைபோட்டு சர்க்கரை மூழ்கும்வரை தண்ணீர்விட்டு கொதிக்க விடவும்.ஏலக்காய்தட்டிப்போடவும்.

  4. 4

    உருட்டிய அளவைவிடநல்லபெரிதாகவரும் அதுதான் பக்குவம்.பின்ஒரு தட்டில்எடுத்து வைத்து பாதாம் சிறிதாககட் பண்ணி மேலேதூவவும்.குழந்தைகள் முதல்பெரியவர்கள் வரைஅனைவருக்கும்பிடித்த மினி ரசகுல்லா ரெடி.🙏😊நன்றி.மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes