சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
மைதாவுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய், சிறிது உப்பு சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து மூடி போட்டு அரை மணி நேரம் வைக்கவும்.
- 3
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ஜீரகம் போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 4
அடுத்து அதில் மிளகாய் தூள் சேர்த்து நறுக்கிய கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
- 5
பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து மிக சிறிய அளவு உருண்டைகளாக உருட்டி,மிக மெல்லிய சப்பாத்திகளாக தேய்க்கவும்.பிறகு 4,5 சப்பாத்திகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி சூடான தோசை கல்லில் போட்டு உடனடியாக திருப்பி போட்டு எடுக்கவும்.
- 6
பிறகு தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றையும் பாதியாக வெட்டவும்.
- 7
அதை முக்கோண வடிவில் மடித்து உள்ளே வெங்காய மசாலாவை வைத்து ஓரங்களை தண்ணீர் தொட்டு ஒட்டவும்.
- 8
கடாய் அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் சமோசாக்களைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 9
சுவையான மினி சமோசா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
உடனடி சமோசா (Samosa recipe in tamil)
#deepfry சமோசா பிடிக்கத்தவங்க யாருமே இல்லை. இப்பவே வேணும்னு அடம் பிடிக்கறவங்களுக்கு இப்படி வித்தியாசமா செய்து கொடுங்கள் தயா ரெசிப்பீஸ் -
வெங்காய குட்டி சமோசா(mini onion samosa recipe in tamil)
#made2 - favourite..சமோசா எங்கள் வீட்டில் எல்லோரும் விரும்பும் ஸ்னாக்.. நிறைய விதமாக செய்வேன்.. இன்று வெங்காயம் வைத்து செய்த செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
பெரிய வெங்காயம் உருளைக்கிழங்கு சமோசா(onion potato samosa recipe in tamil)
மாலை நேர டிபன். சுலபமாக செய்யும் முறை.#wt3 Rithu Home -
-
வெஜிடபிள் சமோசா (Vegetable samosa recipe in tamil)
#deepfry... எல்லோரும் விரும்பும் சமோசாவை கடை சுவையில் வீட்டில் தயார் பண்ணலாம்... Nalini Shankar -
சமோசா(SAMOSA RECIPE IN TAMIL)
நான் முதன்முதலில் டிரை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது. ஸ்டஃபிங்கிற்கு உருக்கிழங்கு மட்டும். punitha ravikumar -
சமோசா (Samosa recipe in tamil)
சமோசா அனைவராலும் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்னாக்ஸ் செய்முறையை பார்ப்போம்.(sammosa)#GA4/week 21# Senthamarai Balasubramaniam -
-
-
-
-
-
-
-
-
-
சமோசா (Samosa Recipe in Tamil)
#kidsfavouriteகுழந்தைகளுக்கு பிடித்தமான தின்பண்டம் Gayathri Vijay Anand
More Recipes
கமெண்ட்