சுரைக்காய் பகோடா (Bottle gourd pakoda recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சுரைக்காயை கழுவி தோல் சீவி, துருவி வைத்துக் கொள்ளவும்.
- 2
வெங்காயம்,பச்சை மிளகாய்,இஞ்சி,மல்லி இலை,கறிவேப்பிலை எல்லாம் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு பௌலில் சுரைக்காய் துருவல்,நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய்,மல்லி இலை,கறிவேப்பிலை, உப்பு, மாவுகள் எல்லாம் சேர்த்து நன்கு பிசையவும்.தண்ணீர் ஊற்ற வேண்டாம்.காயில் வரும் தண்ணீர் போதுமானது.
- 4
பிசைந்த மாவில் ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள், அரை டீஸ்பூன் மஞ்சல் தூள் சேர்த்து நன்கு கலந்து பக்கோடா கலவையை தயார் செய்யவும்.
- 5
பின்னர் வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்துள்ள சுரைக்காய் பக்கோடா மாவை எடுத்து சிறிது சிறிதாக போடவும்.
- 6
இரண்டு மூன்று முறை கலந்து விடவும். பொன்னிறமாக பொரிந்ததும் எடுத்து ஒரு பௌலில் டிஸ்யூ பேப்பர் வைத்து போடவும். அப்போது பக்கோடாவில் உள்ள எண்ணெய் டஸ்யூ பேப்பர் உறிஞ்சிக் கொள்ளும்.
- 7
பின்னர் எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் வைக்கவும்.
- 8
இப்போது மிகவும் சுவையான, சத்தான,மொறு மொறுப்பான சுரைக்காய் பக்கோடா சுவைக்கத்தயார்.
- 9
இந்த சுரைக்காய் பக்கோடா மொறு மொறுப்பாக அதே சமயம் மிகவும் மிருதுவாகவும் இருக்கும். எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுவைக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கோதுமை பிரட் பகோடா (Kothumai Bread Pakoda recipe in tamil)
கோதுமை பிரட் வைத்து செய்த இந்த பகோடா மிகவும் சுவையாக இருந்தது. சமையல் தெரியாத, புதிதாக படிக்கும் அனைவரும் மிகவும் சுலபமாக செய்து சுவைக்கலாம். அதனால் தான் இங்கு பதிவிட்டுள்ளேன்.#deepfry Renukabala -
-
கேரட் பீட்ரூட் பகோடா (Carrot beetroot pakoda recipe in tamil)
#family #nutrient3 #goldenapron3 பீட்ரூட் இல் நார் சத்து மற்றும் இரும்பு சத்து உள்ளது, கேரட் இல் நார் சத்து உள்ளது.. என் குழந்தை பீட்ரூட் சாப்பிடாது அதனால் நான் எப்படி செஞ்சு குடுத்தேன் அவன் பீட்ரூட் என்று தெரியாமலே பீட்ரூட் சாப்பிட்டான் நீங்களும் செய்துபாருங்கள் Soulful recipes (Shamini Arun) -
-
-
-
சௌ சௌ பகோடா(chow chow pakoda recipe in tamil)
சௌ சௌ பகோடா என்று கண்டுபிடிக்கவும் முடியாது.சுவை காட்டிக்கொடுக்கவும் செய்யாது.வெங்காய பகோடா போல் இருக்கும்.செய்வவது சுலபம்.சுவை மிக அருமை. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
சுரைக்காய் கபாப்ஸ் - கிரிஸ்பி ஸ்னாக்ஸ் (Suraikkaai kabab recipe in tamil)
#arusuvai5சுரைக்காய் கபாப் குழந்தைகள் விரும்பும் ஒரு ஸ்னாக்ஸ். டேஸ்ட்டி மற்றும் கிருஷ்ப்பி ஸ்னாக்ஸ். Manjula Sivakumar -
சுரைக்காய் வாழைப்பூ பக்கோடா (Suraikkaai vaazhaipoo pakoda recipe in tamil)
#family#nutrient3 Sudharani // OS KITCHEN -
வெங்காய பக்கோடா (onion pakoda recipe in tamil)
#winter மழை நேரத்தில், குளிர் காலத்தில் சாப்பிட அருமையாக இருக்கும்... அத்துடன் ஒரு காபியும் சேர்த்து சாப்பிடும்போது மிகவும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
சுரைக்காய் சூப்(Suraikkai soup recipe in tamil)
பாசிப்பருப்பு ஒரு கைப்பிடி தண்ணீர் 2டம்ளர், சுரைக்காய் ஒரு கைப்பிடி ,முருங்கை இலை ஒருகைப்பிடி வெங்காயம் வெட்டி யது ஒரு கைப்பிடி,தக்காளி 2 வெட்டவும். வேகவிட்டு கடுகு,உளுந்து ,சோம்பு, பட்டை,மிளகு சீரகம் வறுத்து கலந்து மீண்டும் கொதிக்க விட்டு மல்லி இலை பொதினாப் போட்டு இறக்கவும். அரை எலுமிச்சை சாறு கலக்கவும். ஒSubbulakshmi -
-
-
சுரைக்காய் மசாலா கிரேவி (Suraikkaai masala gravy recipe in tamil)
#arusuvai5சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும் இந்த சுரைக்காய் மசாலா கிரேவி. இது ஒரு நீர்க்காய் வாரம் ஒருமுறை இந்த சுரைக்காய் சேர்த்து கொண்டால் நீர்சத்து அதிகரிக்கும். Sahana D -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (7)