ரிப்பன் பகோடா (Ribban pakoda recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, எள்ளு, உப்பு எடுத்துக்கொள்ளவும்.
- 2
பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம், பூண்டு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, எல்லாம் மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- 3
பின் தயாராக வைத்துள்ள மாவு, அரைத்த விழுது எல்லாம் சேர்த்து காய்ந்த எண்ணை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். தேவைப்படும் அளவு தண்ணீர் கலந்து மாவை பிசைந்து கொள்ளவும்.
- 4
பின் வாணலியில் எண்ணை சேர்த்து சூடானதும், முறுக்கு பிழியும் நாழியை எடுத்து ரிப்பான் பகோடா தட்டு போட்டு மாவு வைத்து அழுத்தி, சூடான எண்ணெயில் பிழியவும்.
- 5
நன்கு பொரிந்து வந்ததும் எடுத்தால் சுவையான, கிரிஸ்பியான ரிப்பான் பகோடா சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
செரா தூள் –ரிப்பன் பகோடா (Ribbon pakoda recipe in tamil)
அம்மா செரா தூள் (wood shavings) என்றுதான் சொல்வார்கள். இந்த பழைய கால ரெசிபியில் அரிசி, கடலை மாவுடன் கூட நலம் தரும் ஸ்பைஸ்கள் சுக்கு, கருப்பு சீரகம், எள்ளு சேர்த்தேன். #deepfry Lakshmi Sridharan Ph D -
-
-
பீட்ரூட் கார பக்கோடா (Beetroot spicy pakoda)
பீட்ரூட் கார பகோடா மிகவும் சுவையானது. சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை வைத்து நிறைய உணவுகள் செய்கிறோம். இங்கு ஒரு சுவையான பக்கோடா செய்து சுவைக்கப் பகிந்துள்ளேன்.#GA4 #Week3 Renukabala -
கோதுமை பிரட் பகோடா (Kothumai Bread Pakoda recipe in tamil)
கோதுமை பிரட் வைத்து செய்த இந்த பகோடா மிகவும் சுவையாக இருந்தது. சமையல் தெரியாத, புதிதாக படிக்கும் அனைவரும் மிகவும் சுலபமாக செய்து சுவைக்கலாம். அதனால் தான் இங்கு பதிவிட்டுள்ளேன்.#deepfry Renukabala -
-
முந்திரி பகோடா (Munthiri pakoda recipe in tamil)
முந்திரியில் ஏகப்பட்ட நலம் தரும் சத்துக்கள் –விட்டமின் K, E, C, B, புற்று நோய் தடுக்கும். இதயத்தை காக்கும் கொழுப்பு இதில் ஏராளம் எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் , முந்திரி,.அரிசி மாவு, கடலை மாவு (besan). மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், புதினா, கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். #CookpadTurns4 #dryfruits Lakshmi Sridharan Ph D -
-
-
-
காளான் பகோடா (Kaalaan Pakoda Recipe in Tamil)
எல்லாரும் விரும்பும் ஸ்நாக் (snack) பகோடா. காளான் பாகோடாவில் 3 காய்கறிகள்: காளான், வெங்காயம், கொத்தமல்லி. காளானில் விட்டமின்கள் D, B1, B2, B3, B5, B6 and B9 உள்ளன, புற்று நோய், சக்கரை நோய் குறைக்கும் சக்தி கொண்டது;மூளைக்கு, ,இதயத்திர்க்கு எலும்பிர்க்கு நல்லது. விட்டமின்கள் B6, C வெங்காயத்தில் உள்ளன. கொத்தமல்லியில் விட்டமின் k. பொறித்த பகோடா ஏகப்பட்ட ருசி #nutrient2 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
ரிப்பன் பக்கோடா🎗️💝✨(Ribbon pakoda recipe in tamil)
#CF2தீபாவளி என்றாலே சாப்பிடுவதற்கு இனிப்பு வகைகள் தான்... ஆனால் இன்றோ பலர் அதிகமாக கார வகைகள் செய்து மகிழ்கின்றனர் அதில் ஒன்றுதான் ரிப்பன் பக்கோடா....❤️ RASHMA SALMAN -
-
-
-
-
-
சௌ சௌ பகோடா(chow chow pakoda recipe in tamil)
சௌ சௌ பகோடா என்று கண்டுபிடிக்கவும் முடியாது.சுவை காட்டிக்கொடுக்கவும் செய்யாது.வெங்காய பகோடா போல் இருக்கும்.செய்வவது சுலபம்.சுவை மிக அருமை. Ananthi @ Crazy Cookie -
கேரட் பீட்ரூட் பகோடா (Carrot beetroot pakoda recipe in tamil)
#family #nutrient3 #goldenapron3 பீட்ரூட் இல் நார் சத்து மற்றும் இரும்பு சத்து உள்ளது, கேரட் இல் நார் சத்து உள்ளது.. என் குழந்தை பீட்ரூட் சாப்பிடாது அதனால் நான் எப்படி செஞ்சு குடுத்தேன் அவன் பீட்ரூட் என்று தெரியாமலே பீட்ரூட் சாப்பிட்டான் நீங்களும் செய்துபாருங்கள் Soulful recipes (Shamini Arun) -
-
-
கேல் (kale) ஸ்பினாச் (spinach). பகோடா --கீரை பகோடா (keerai pakoda recipe in Tamil)
இன்று கனு பொங்கல். தக்காளி சாதம், தேங்காய் சாதம் பண்ணீனேன். மொருமொருப்பான பகோடா வேண்டும் சிற்றனத்தை ருசித்து சாப்பிட. கீரைகள் என் தோட்டதில் வளர்கின்றன. வானவில் மாதிரி பல நிறங்கள் , அறுசுவை (இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, காரம், துவற்பு) கலந்த பகோடா கீரை பகோடா. கேல் துளி கசப்பு. இரும்பு மெக்னீஷியம் (மெக்னீஷியம்), பல நலம் தரும் நிறைய ஆரோகியமான உலோக சத்துக்கள் கீரைலே உள்ளன. நீங்கள் கீரை குடும்பதில் உள்ள எல்லா கீரையும் பகோடா பண்ண உபயோகிக்கலாம்.கடலை, அரிசி மாவோடு மிளகாய் பொடி , சுக்கு பொடி, மிளகு பொடி, சீரகப் பொடி உடன் கீரைகளை நன்றாக பிசைந்து, பகோடா பொறித் து சூடான மசாலா டீ (தேயிலை பானம்) யோடு சாப்பிட்டால் என்ன ருசி என்ன ருசி!!! நான் பகோடா செய்வேன். ஸ்ரீதர் தேயிலை பானம் செய்வார்.#book Lakshmi Sridharan Ph D -
-
மஷ்ரூம் பகோடா(Mushroom pakoda recipe in tamil))
#winterஎல்லாரும் விரும்பும் ஸ்நாக் (snack) பகோடா. காளான் பாகோடாவில் It has an unique taste- Unami. காளானில் விட்டமின்கள் D, B1, B2, B3, B5, B6 and B9 உள்ளன, புற்று நோய், சக்கரை நோய் குறைக்கும் சக்தி கொண்டது; மூளைக்கு, ,இதயத்திர்க்கு எலும்பிர்க்கு நல்லது. விட்டமின்கள் B6, C வெங்காயத்தில் உள்ளன. கொத்தமல்லியில் விட்டமின் k. பொறித்த பகோடா ஏகப்பட்ட ருசி Lakshmi Sridharan Ph D -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13508822
கமெண்ட் (9)