சுரைக்காய் மசால் வடை (Bottle guard Masal vadai recipe in tamil)

சுரைக்காய் மசால் வடை (Bottle guard Masal vadai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பட்டாணிப் பருப்பை தண்ணீரில் நன்கு கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
சுரைக்காயை தோல் சீவி,துருவி வைத்துக் கொள்ளவும். வெங்காயம்,மல்லி கறிவேப்பிலை நறுக்கி,மற்ற பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.
- 3
ஒரு மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய்,சீரகம் சேர்த்து அரைத்து எடுத்து, அதே ஜாரில் ஊற வைத்து வைத்துள்ள பருப்பை சேர்த்து ஒரு சுற்று விட்டு எடுக்கவும்.
- 4
அரைத்த பருப்புக்கலவையை ஒரு அகலமான பௌலில் சேர்க்கவும்.
- 5
பின் சுரைக்காய் துருவல்,இஞ்சி, நறுக்கிய வெங்காயம்,மல்லி, கறிவேப்பிலை,சோம்பு,உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 6
தவாவை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வடை மாவை உருட்டி,நடுக்கையால் அழுத்தி காய்ந்த எண்ணெயில் சேர்த்து பொரித்தெடுத்தால் சுரைக்காய் மசால்வடை தயார்.
- 7
பொன்னிறமாக பொறித்த வடைகளை ஒரு பரிமாறும் தட்டில் வைக்கவும்.இப்போது மிகவும் சுவையான, சத்தான,மொறுமொறு சுரைக்காய் மசால்வடை சுவைக்கத்தயார்.
- 8
இந்த சுரைக்காய் மசால்வடை செய்வது மிகவும் சுலபம். சுவையோ அபாரம். அனைவரும் செய்து சுவைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
திடீர் மசால் வடை / Masal Vadai Recipe in tamil
#magazine1...அட்டஹாசமான சுவையில், பருப்பு ஊறவைத்து அரைக்காமல் செய்த திடீர் மசால் வடை.. Nalini Shankar -
-
-
-
மக்கா சோள மசால் வடை (Makka sola masal vadai recipe in tamil)
#deepfry.. சோளம் எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடியது, குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது.. அதைவைத்து மசால்வடை செய்து பார்த்தேன், மிக சுவையாக இருந்தது... Nalini Shankar -
-
-
-
பச்சை பயறு வடை (Whole Moong vada) (Pachai payaru vadai recipe in tamil)
பச்சை பயரை ஊற வைத்து செய்த இந்த வடை மிகவும் சுவையாக வெளிப்புறம் கிரிஸ்பியாகவும் இருந்தது.#Pooja Renukabala -
-
-
-
-
-
-
-
-
வாழைப்பூ மசால் வடை (Vaazhaipoo masal vadai recipe in tamil)
#kids1 சத்தான சுவை மிகுந்த சிற்றுண்டி.... #chefdeena Thara -
சுரைக்காய் பாசிபருப்பு கூட்டு(Suraikkai paasiparuppu kootu recipe in tamil)
#Ga4#week21 joycy pelican -
பருப்பு வடை, அப்பளம் (Dal vada, appalam) (Paruppu vadai appalam recipe in tamil)
அப்பளம் மற்றும் பருப்பு வடை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.#Kids1 #Snack Renukabala -
பசலைக்கீரை மசால் வடை (Spinach masal vada recipe in tamil)
#megazine1 நிறைய கீரைகள் வைத்து வடை செய்யலாம்.ஆனால் எந்த பசளை கீரை வடை மிகவும் அருமையாக இருக்கும். Renukabala -
-
-
ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)
#PJ - ஜவ்வரிசிமசால் வடை எல்லோரும் விரும்பி சாப்பிடும் டீ டைம் ஸ்னாக்...நார்மலா செய்கிற பருப்பு வடையை மிஞ்சும் அளவிற்கு மிக டேஸ்ட்டாக இருக்கும் இந்த ஜவ்வரிசி மசால் வடை... செய்வது மிக எளிது.... என் செய்முறை... Nalini Shankar -
-
மசால் வடை, வடைகறி (Masal vadai & vadai curry recipe in tamil)
சைதாபேட்டை வடைகறி இல்லை; இது கலிபோர்னியா வடை கறி. நீராவியில் வேகவைத்த மசால் வடை , ஸ்பைஸி. மணமான , சுவையான கிரேவி, முதல் முறையாக செய்தேன், சுவைய்த்தேன் #steam Lakshmi Sridharan Ph D -
-
More Recipes
கமெண்ட் (16)