ரசப் பொடி ரசம்(rasam recipe in tamil)

நான் ஏற்கனவே பதிவிட்ட ரசப் பொடி வைத்து ரசம் செய்யும் முறையை கொடுத்துள்ளேன்.
ரசப் பொடி ரசம்(rasam recipe in tamil)
நான் ஏற்கனவே பதிவிட்ட ரசப் பொடி வைத்து ரசம் செய்யும் முறையை கொடுத்துள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பூண்டை இடித்துக் கொள்ளவும்.
ஏற்கனவே,ரசப்பொடியில் மஞ்சள் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்துள்ளதால்,இங்கு 1/4ஸ்பூன் அளவு பயன்படுத்தினால் போதுமானது.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,கடுகு, கறிவேப்பிலை,வரமிளகாய் தாளித்து இடித்த பூண்டு சேர்த்து வதக்கவும்.
- 3
பின் தக்காளி நறுக்கி சேர்த்து மசிய வதக்கவும்.
தக்காளி அரைத்தும் சேர்க்கலாம். அதற்கும் சேர்த்து,தனியாக படம்👇 கொடுத்துளேன்.
- 4
தக்காளி மசிந்ததும்,ரசப்பொடி சேர்த்து லேசாக கிளறி பின் புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
- 5
நன்றாக கொதித்ததும்,தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்கவும்.
இனி,அடுப்பை சிம்மில் வைத்து விட்டு,இன்னும் காரம் தேவையெனில் மிளகு தூள் சேர்க்கவும்.பின், நறுக்கிய மல்லித்தழை மற்றும் தண்டு(நல்ல வாசனை கொடுக்கும்)சேர்த்து, நுரை கட்டி வரும்போது இறக்கவும்.
- 6
அவ்வளவுதான். சுவையான ரசப்பொடி ரசம் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பச்சை பயிறு ரசம்(green gram rasam recipe in tamil)
#srபச்சை பயிறு கடையல் அல்லது சுண்டல் செய்யும் போது, வடிக்கும் தண்ணீரை வீணாக்காமல்,இவ்வாறு செய்வது என் அம்மாவின் வழக்கம்.சுவையும் நன்றாக இருக்கும். இதே போல் தட்டைப் பயிரிலும் செய்யலாம். Ananthi @ Crazy Cookie -
இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)
நான் ஏற்கனவே பதிவிட்ட சாம்பார் பொடி சேர்த்து செய்துள்ளேன். மேலும்,பூசணிக்காய் சேர்த்து செய்யும் இந்த சாம்பார்,மிகவும் சுவையாகவும்,டிபன் ரெசிப்பிகளுக்கு பொருத்தமானதாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)
நான் எப்பொழுதும் புளி சேர்க்காமல் தக்காளி வைத்து தான் ரசம் செய்வேன். மிகவும் சுவையாக இருக்கும். punitha ravikumar -
-
பொடி ரசம் (Podi Rasam recipe in Tamil)
* இந்த ரசம் ரெடிமேடாக கிடைக்கும் ரச பொடியை வைத்து செய்தது. kavi murali -
தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#leafஇயற்கை அன்னையின் அன்பளிப்பான சளி இருமலுக்கு சிறந்த தூதுவளை இலையை பயன்படுத்தி தூதுவளை ரசம் செய்யும் முறையை இந்த பதிவில் காண்போம். Saiva Virunthu -
பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#arusuvai2அறுசுவை விருந்தில் முக்கியமானது ரசம். கல்யாண விருந்தில் ரசம் தான் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். எலுமிச்சை ரசம் அன்னாசி ரசம் என்று பலவகையான ரசம் திருமணத்தில் உண்டு. இந்த முறையில் பருப்பு தக்காளி ரசம் வைத்துப் பாருங்கள் ..கல்யாண ரசம் போல இருக்கும். Soundari Rathinavel -
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8குறைந்த கலோரி கொண்டது.செரிமானத்திற்கு மிக நல்லது. Ananthi @ Crazy Cookie -
#தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#leaf தூதுவளை பொடி எங்கள் வீட்டில் எப்பவும் வைத்திருப்போம். அதை வைத்து ரசம் வைத்தேன் Soundari Rathinavel -
-
-
முடக்கத்தான் கீரை ரசம்(mudakkathan keerai soup recipe in tamil)
இந்த கீரை எலும்புகளுக்கு நல்ல பலம் கொடுக்கும்.கசப்பு தன்மை கொண்ட இக்கீரையை,பருப்பு சேர்த்து ரசம் வைக்கும் போது கசப்பிலாத, சுவையான மற்றும் ஆரயோக்யமாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
ரிச் தக்காளி மிளகு ரசம்..(tomato rasam recipe in tamil)
இந்த ரசம் வாய்க்கு ருசியாக இருக்கும்.உடல்நிலை சரியில்லாதபோது இதுபோல் ரசம் வைத்து சாதம் சூடாக பிசைந்து சாப்பிட உடலுக்கு தெம்பு வாய்க்கு ருசி கிடைக்கும். மேலாக டம்ளரில் ஊற்றி சூப் போலவும் குடிக்கலாம். Meena Ramesh -
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
சளி வந்தால் உடலுக்கு இதம் அளிப்பது.. இந்த குளிர்காலத்திற்கு ஏற்ற ரசம் ..#CF8 Rithu Home -
-
தேங்காய் பால் ரசம்/ Coconut milk Rasam (Thenkai paal rasam recipe in tamil)
#GA4 #week 12 தேங்காய் பால் ரசம் ஜுரனத்திற்கு நல்லது.வயிற்று புண்னை சரி செய்யும். Gayathri Vijay Anand -
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#cf8மிளகு ரசம் இந்த பனி காலத்திற்கு மிகவும் நல்லது . தொண்டை தொற்று, சளி ,காய்ச்சல் போன்றவை வராமல் தடுக்கும். தட்பவெப்ப நிலைக்கேற்ப தரமான போட்டி தலைப்பு தந்த குக் பாடிர்க்கு நன்றி. Meena Ramesh -
கொள்ளு ரசம் (kollu Rasam Recipe in Tamil)
#ஆரோக்கியகெட்ட கொழுப்பை கரைக்கும் கொள்ளு ரசம்.சளி மற்றும் இருமல் குணமாகும் கொள்ளு ரசம்.Sumaiya Shafi
-
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8 மிளகு ரசம்இந்த சூழ்நிலைக்கேற்ற, அடிக்கடி எடுத்து கொள்ள கூடிய உணவுகளில் இதும் ஒன்று. இந்த மிளகு ரசம் சளியை எளிதில் போக்க கூடியவை தயா ரெசிப்பீஸ் -
ஆந்திரா ரசம் (Anshra rasam recipe in tamil)
இந்த ரசம் சற்று வித்தியாசமாக செய்தது.ப்ரஷ் க்ரவுண்ட் மசாலா அரைத்து ,வாசனையாகவும்,காரமாகவும் இருக்கும். #ap Azhagammai Ramanathan -
-
-
கற்பூரவல்லி/ஓமவல்லி இலை ரசம்(karpooravalli rasam recipe in tamil)
பானையில் கூட கற்பூரவள்ளி வளர்க்கலாம் என்று கூறுவர்.*சளி ,இருமலை போக்க வல்லது.*தொண்டைப்புண் குறைக்கும்.*செரிமானத்திற்கு உதவுகிறது. Ananthi @ Crazy Cookie -
🍲மிளகு ரசம் 🍲(milagu rasam recipe in tamil)
#CF8 மருத்துவ குணம் கொண்ட மிளகை ரசமாக வைத்து சாப்பிட உடலுக்கு மிகவும் நல்லது. Ilakyarun @homecookie -
-
-
-
ஓமம் ரசம்(omam rasam recipe in tamil)
#ed1இந்த மழைக்கால சளி காய்ச்சல் இருமல் போன்ற தொற்றுக்கு இந்த ஓமம் ரசம் நல்லது .மரும் ஜீரணம் ஆகும்.செய்து பாருங்கள் தோழிகளே. Meena Ramesh -
More Recipes
கமெண்ட்