கரம் மசாலா தூள்(garam masala powder recipe in tamil)

#birthday1
#club
சாம்பார் ரசம் தவிர்த்து அனைத்து சைவ அசைவ குழம்பிற்கு மிகவும் ஏற்றது மணமா சுவையா நிறமாக இருக்கும்
கரம் மசாலா தூள்(garam masala powder recipe in tamil)
#birthday1
#club
சாம்பார் ரசம் தவிர்த்து அனைத்து சைவ அசைவ குழம்பிற்கு மிகவும் ஏற்றது மணமா சுவையா நிறமாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சுத்தம் செய்து வெயிலில் காய வைத்து கொள்ளவும் பின் வெறும் வாணலியில் சீரகம் சேர்த்து மெல்லிய தீயில் வைத்து நன்றாக மணம் வர வறுத்து எடுக்கவும் பின் மிளகு சேர்த்து படபடவென பொரிந்து வெடித்து மணம் வர வறுத்து எடுக்கவும்
- 2
பின் மல்லியை வறுத்து எடுக்கவும் வறுக்கும் போது அடுப்பை மெல்லிய தீயில் வைத்து கருகவிடாமல் வறுப்பது மிகவும் முக்கியமானது பின் அடுப்பை அணைத்து விட்டு கசகசா சேர்த்து அந்த சூட்டிலே மணம் வர வறுத்து எடுக்கவும் கைவிடாமல் தொடர்ந்து கிளறி கொண்டே இருக்கவும் அப்போது தான் ஒரே மாதிரி வறுபடும்
- 3
பின் அடுப்பை பற்ற வைத்து மெல்லிய தீயில் வைத்து சோம்பு சேர்த்து வறுத்து எடுக்கவும்
- 4
பின் பட்டை சேர்த்து வறுத்து எடுக்கவும் பின் கிராம்பு சேர்த்து வறுத்து எடுக்கவும்
- 5
பின் அன்னாச்சி பூ சேர்த்து வறுத்து எடுக்கவும் பின் மராத்தி மொக்கு சேர்த்து வறுக்கவும்
- 6
பின் ஜாதிபத்ரி சேர்த்து வறுத்து எடுக்கவும் ஒவ்வொன்றையும் தனித்தனியாக வறுத்து எடுக்கவும்
- 7
பின் சிறிது எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல் சிறிது சிறிதாக சேர்த்து நிறம் மாறாமல் வறுத்து எடுக்கவும் வறுக்கும் போது அடுப்பை மெல்லிய தீயில் வைத்து நன்றாக வறுக்கவும் மிளகாய் நிறம் மாறினால் தூளும் நிறம் மாறி விடும் அதனால் மிகவும் கவனமாக வறுக்கவும் பின் இதை எல்லாம் ஒன்றாக சேர்த்து வெயிலில் காய வைத்து எடுக்கவும்
- 8
பின் மாவு மிஷினில் கொடுத்து பொடி செய்து கொள்ளவும் பின் இதை நன்கு ஆறவிட்டு சின்ன சின்ன பாக்கெட் ஆக போட்டு ஸ்டோர் செய்து கொள்ளவும் சுவையான ஆரோக்கியமான மணமான கரம் மசாலா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கரம் மசாலா தூள்(garam masala powder recipe in tamil)
#Npd3இதை பயன்படுத்தி பிரியாணி கிரேவி எல்லாவற்றிற்கும் பயனுள்ளதாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
கரம் மசாலா தூள்😋(garam masala powder recipe in tamil)
கறி குழம்பு செய்யும் போது இந்த மசாலா சேர்த்து செய்தால், மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.#2#misparani Mispa Rani -
* கரம் மசாலா தூள்*(garam masala powder recipe in tamil)
#queen2 கரம் மசாலா தூளை நாம் செய்து வைத்துக் கொண்டால், எல்லா வகையான பிரியாணிகளுக்கும், பயன்படுத்திக் கொள்ளலாம்.வீட்டிலேயே செய்வதால் பலன், பயன், அதிகம். Jegadhambal N -
-
-
-
-
சீக்ரெட் கரம் மசாலா(garam masala recipe in tamil)
அனைத்து மசாலா குழம்பு வகைகளுக்கும் இதை சேர்த்தால் மிக சுவையாக இருக்கும்... ஒவ்வொருவரும் ஒரு ஒருவிதத்தில் கரம் மசாலா தயார் செய்வர்... RASHMA SALMAN -
🏺🏺கரம் மசாலா தூள்🏺🏺(garam masala powder recipe in tamil)
#queen2 கமகமக்கும் கரம்மசாலா வீட்டிலேயே சுலபமாக தயார் செய்யலாம். Ilakyarun @homecookie -
-
மல்டி பர்ப்பஸ் ஹோல் கரம் மசாலா தூள்(Karam masala thool recipe in tamil)
#powderஇந்த ஹோல் கரம் மசாலா பவுடர் பிரியாணி சிக்கன் மட்டன் கிரேவி வகைகள் வெஜிடபிள் கிரேவி வகைகள் மற்றும் மசாலா பயன்படுத்தும் அனைத்து பொருள்களிலும் உணவுகளிலும் இந்த ஹோல் கரம் மசாலாவை பயன்படுத்தலாம் இந்த கோல் கரம் மசாலாவிற்கு தேவையான பொருள்கள் சூப்பர் மார்க்கெட்டில் சிறு சிறு பாக்கெட்டுகளாக கிடைக்கும் அவற்றை சேகரித்து நான் கூறிய அளவில் தயாரித்து வைத்துக்கொள்ளலாம் தேவைப்பட்டால் அதிகமாகவும் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம் மிகவும் மணமும் சுவையாகவும் இருக்கும் இந்த மசாலாவை பயன்படுத்தி தான் எங்கள் வீட்டில் சமைப்போம் அனைவரும் பாராட்டுவார்கள் Santhi Chowthri -
ரசப்பொடி(rasam powder recipe in tamil)
#birthday1#clubஇது எங்க அம்மா கிட்ட இருந்து கத்துக்கற ரெசிபி உண்மையிலேயே அம்மா தான் ஒரு நல்ல குரு ஆசான் வழிகாட்டி எல்லாம் அவங்க இல்லைனா இது எல்லாம் கத்துக்க முடியாது இத சொல்லி கொடுக்கும் போது கூட இந்த பக்குவம் அளவு எல்லாம் எங்க தலைமுறையோடு போயிற கூடாது இப்போ தான் பாக்கெட் பாக்கெட் ஆ வாங்கறாங்க அப்போ எல்லாம் வீட்டுக்கு வீடு அரைப்பாங்க னு சொல்லி கத்துக் கொடுத்தாங்க அம்மாகிட்ட இருந்து அவங்க கை மணம் மாறாம கத்துகிட்ட செய்முறை Sudharani // OS KITCHEN -
கரம் மசாலா (Karam masala recipe in tamil)
இந்த முறையில் கரம் மசாலா செய்து பாருங்கள் குருமா பிரியாணி உருளைக்கிழங்கு பொடிமாஸ் இவற்றிற்கு போட சுவையாக இருக்கும்.#home Soundari Rathinavel -
மட்டன் கறி
மட்டன் ஐ நார்மலா வெங்காயம் தக்காளி தேங்காய் பால் எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் எலும்பு எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் ஆனா ரெஸ்டாரன்ட் போனா திக்கா கீரீமியா ஒரு கிரேவி தருவாங்க நான் ரொட்டி புல்கா கூட சாப்பிட அவ்வளவு டேஸ்ட் ஆ இருக்கும் இத எப்படி தான் செய்யறாங்க என்று தோன்றும் மிகவும் எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யலாம் Sudharani // OS KITCHEN -
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#eid#birthday1நமது குழுவில் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதரிகளுக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் இந்த உணவு உங்க எல்லோருடனும் சேர்ந்து கொண்டாடும் வகையில் நான் இங்கு பதிவிடுகிறேன் Sudharani // OS KITCHEN -
கரம் மசாலா(garam masala recipe in tamil)
மணக்கும் கரம்மசாலா- கரம்மசாலா எதற்கெல்லாம் பயன்படுத்துகிறோமோஅதற்கெல்லாம் உபயோகப்படும். SugunaRavi Ravi -
கரம்மசாலாத் தூள்(garam masala powder recipe in tamil)
இந்த மசாலா எல்லா க்ரேவிகளுக்கும் உபயோகிக்கலாம். பிரியாணிக்கும் சேர்க்கலாம். punitha ravikumar -
-
பாய் வீட்டு பிரியாணி மசாலா / Garam Masala powder / 3 பொருள்கள் தான்
பாய் வீட்டு பிரியாணி என்றாலே பிரத்யேக சுவை உண்டு . அதற்கு முக்கிய காரணம் இந்த Masala powder தான். Shifa Fizal -
வெஜ்கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil)
#birthday1எங்க அம்மாவின் ஆரோக்கியமான உணவு வாரம் ஒரு முறையாவது இதை கட்டாயம் செய்து கொடுப்பார்கள் மிகவும் நன்றாக இருக்கும் காயை நிறைய சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்று சொல்லி செய்து தருவார்கள் Sudharani // OS KITCHEN -
பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#Newyeartamil#clubசப்பாத்தி நாண் ரொட்டி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா Sudharani // OS KITCHEN -
-
-
பட்டாணி புலாவ் (Pattani pulao recipe in tamil)
#GA4 #week19 பட்டாணி புலாவ் மிகவும் சுவையானது. உடல்நலத்திற்கு ஏற்றது. சைவ பிரியர்களுக்கு மிகவும் உகந்தது. Rajarajeswari Kaarthi -
காளான் பன்னீர் தம் பிரியாணி
#NP1 சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த தம் பிரியாணி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
கரம் மசாலா பொடி (garam masala powder recipe in tamil)
#queen2பல ஸ்பைஸ் கலந்த தனி மணம் கொண்டது ஸ்டாக் செய்து கொண்டு air tight container லே சேமித்து வைப்பேன். எவ்வளவு மாதங்களானாலும் கெடாமல் வாசனையாக இருக்கும் தேவையான பொழுது தேவையான அளவு உபயோகிப்பேன். Lakshmi Sridharan Ph D -
More Recipes
கமெண்ட் (2)