முலாம் பழ சர்பத் (Muskmelon sarbath recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முலாம் பழத்தை நறுக்கி, தோல் சீவி துண்டுகள் போட்டு வைக்கவும்.
- 2
சிறிய துண்டுகள் போட்டு தயாராக வைக்கவும்.
- 3
ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய முலாம் பழ துண்டுகளை சேர்த்து, சர்க்கரை நன்கு அரைக்கவும்.
- 4
பின்னர் சோடா கலந்து ஒரு கிளாசில் ஊற்றவும்.
- 5
விருப்பப்பட்டால் ஃபிரிட்ஜில் வைத்து சுவையான முலாம் பழ சர்பத்தை பருகவும்.
- 6
இப்போது மிகவும் சுலபமான,சுவையான கோடைகாலத்தில் பருக முலாம் பழ சர்பத் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பைன்ஆப்பிள் குலுக்கி சர்பத்(pineapple kulukki sarbath recipe in tamil)
#sarbath Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
* சப்ஜா சர்பத் *(sabja sarbath recipe in tamil)
#sarbathசப்ஜா விதை, உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவையும், உடல் எடையையும் குறைக்க உதவும்.இதில் நார்ச் சத்து அதிகமாக உள்ளதால்,இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. Jegadhambal N -
-
சோடா சர்பத் வகைகள்(soda sarbath recipes in tamil)
வெயில் காலத்தில் தாகம் தணிக்க இதை அருந்துங்கள்#sarbath குக்கிங் பையர் -
-
-
நன்னாரி சர்பத் (nannari sarbath recipe in Tamil)
#sarbath இதில் வெள்ளை சர்க்கரை சேர்க்காததால் உடலுக்கும் நல்லது வெயிட் லாஸ் செய்பவர்களுக்கும் இது ஏற்றது இயற்கையானதும் கூட... Muniswari G -
-
பால் நன்னாரி சர்பத்(milk nannari sarbath recipe in tamil)
பாலுடன் நன்னாரி சிரப் சத்தான பொருட்களை சேர்த்து சர்பத்.#sarbath Rithu Home -
* கேரட் சர்பத் * (weight loss)(carrot sarbath recipe in tamil)
#sarbathகேரட் எடையைக் குறைக்க உதவும்.மேலும், இதில், பொட்டாசியம், வைட்டமின் A பையோட்டின்,வைட்டமின் B6, வைட்டமின் K1,போன்ற மினரல்கள்,வைட்டமின்கள், நிறைந்துள்ளன.கண்பார்வையை கூர்மையாக்கவும்,,எலும்புகள் வளர்ச்சிக்கும், பயன்படுகின்றது. Jegadhambal N -
-
மாம்பழ குலுக்கி சர்பத்(mango kulukki sarbath recipe in tamil)
#sarbath இப்பொழுது மாம்பழ சீசன்..,நல்ல பழுத்த மாம்பழம் வைத்து இனிப்பு, புளிப்பு, காரம் இந்த மூன்றும் கலந்த வித்தியாசமான சுவையில் குலுக்கி சர்பத் செய்திருக்கிறேன்.. Nalini Shankar -
-
தர்பூசணி ஆரஞ்சு மொஜிட்டோ(watermelon orange mojitto recipe in tamil)
சுட்டெரிக்கும் வெயிலில் ஒரு கிளாஸ் குடித்தாலே போதும் குளு குளு என்று இருக்கும். #sarbath Feast with Firas -
-
-
-
-
-
-
பழ சர்பத் (வாழைப்பழ சர்பத்)
#vattaram Kanyakumari, Thirunelveli, Thoothukudi நன்னாரி சர்பத் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் நன்னாரி வேரிலிருந்து செய்யப்படுவது. இது தமிழ் நாட்டில் பிரபலமான பானம். வாழைப்பழம் சேர்க்காமல் பிளைன் சர்பத்தும் செய்வார்கள், அது பெட்டிக்கடைகளில் அன்றாடம் சர்வ சாதாரணமாக கிடைக்கும் Thulasi -
செம்பருத்தி சர்பத் (Sembruthi Sarbath Recipe in Tamil)
மார்பகப் புற்றுநோய் என்பது ஒரு உயிர்கொல்லி அது பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு வரும் கொடுக்காத தாய்க்கும் வரும் அழகு என்பதை விட உடல் நலம் என்பது மேல் இளம் வயது பெண்களுக்கு மார்பகத்தில் சிறு கட்டிகள் வந்தால் எக்காரணம் கொண்டும் நாம் கில்லிவிடக்கூடாது தகுந்த மருத்துவரிடம் காண்பிக்கவும் உணவு முறையில் நிறைய மாற்றம் கூடாது சத்தான நல்ல உணவுகளை உண்ண வேண்டும் சிறுபிள்ளைகள் இருந்தேன் சிறுதானியங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் இயற்கை சார்ந்தும் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் #bcam Chitra Kumar -
* கிளி மூக்கு மாங்காய் சர்பத் *(mango sarbath recipe in tamil)
#sarbathஇது ஒரு பாரம்பர்ய காய் ஆகும்.இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால், எடையைக் குறைக்க உதவும்.வைட்டமின் சி இருப்பதால், இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகின்றது.புற்று நோய் வராமல் தடுக்கின்றது.இதன் ஒவ்வொரு பகுதியும் மிகுந்த பலனை கொடுக்கக் கூடியது. Jegadhambal N -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16199910
கமெண்ட் (6)