பேரீச்சம் வாழை பழ கேக் (Pericham vaazhaipazha cake recipe in tamil)

Sumaiya Shafi @cook_19583866
பேரீச்சம் வாழை பழ கேக் (Pericham vaazhaipazha cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் பேரிச்சம் பழத்தில் பால் ஊற்றி ஊறவைக்கவும்.
- 2
பின் வாழை பழம், ஊற வைத்த பேரிச்சம் பழ கலவை மற்றும் சர்க்கரை சேர்த்து பீட் செய்து கொள்ளவும்.
- 3
பின்பு அதில் மைதா,பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு,வெண்ணெய்,வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 4
கடைசியில் மோர் ஊற்றி கலந்து கொள்ளவும்.
- 5
ஒரு பேக்கிங் டின்னில் வெண்ணெய் தடவி ஊற்றி கொள்ளவும்.
- 6
முன்பே 10 நிமிடம் சூடு செய்த ஓவனில் 45 நிமிடம்(180 டிகிரி)பேக் செய்து எடுக்கவும்.
- 7
ஆறியதும் கட் செய்து பரிமாறவும்.
- 8
சுவையான சத்தான பேரிச்சம் பழ கேக் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
ஆப்ரிகாட் அப்சைடு டவுன் கேக் (Apricot upside down cake recipe in tamil)
#nutrient3 #Iron #இரும்பு சத்து Gomathi Dinesh -
-
பேரிச்சைப்பழக் கேக் (Perichaipazha cake recipe in tamil)
சுவையான சத்தான கேக்#CookpadTurns4#CookWithDryFruits#Sugarless Sharanya -
-
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ரிச் பனானா சாக்லேட் மினி கேக் (Rich banana chocolate mini cake recipe in tamil)
#goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
-
-
எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.... karunamiracle meracil -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12577582
கமெண்ட்