கம்பு குக்கீஸ் (Kambu cookies recipe in tamil)

#millet
சிறு தானியங்களில் ஒன்றான கம்பு மிகவும் ஆரோக்கியமானதாகும்.இதனை குளிர்காலங்களில் உணவில் சேர்க்கும் பொழுது சளி பிரச்சனை நீங்கும்.குழந்தைகளும் விரும்பி உண்ணும் படி,எனது மூதாதையரிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட கம்பு குக்கீஸ் சமைக்கும் முறையை இங்கு காண்பித்துள்ளேன்.
கம்பு குக்கீஸ் (Kambu cookies recipe in tamil)
#millet
சிறு தானியங்களில் ஒன்றான கம்பு மிகவும் ஆரோக்கியமானதாகும்.இதனை குளிர்காலங்களில் உணவில் சேர்க்கும் பொழுது சளி பிரச்சனை நீங்கும்.குழந்தைகளும் விரும்பி உண்ணும் படி,எனது மூதாதையரிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட கம்பு குக்கீஸ் சமைக்கும் முறையை இங்கு காண்பித்துள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் பாத்திரம் வைத்து தண்ணீரில் வெல்லத்தை கரைய விடவும்.
- 2
வெல்லம் கரைந்த பின் அதனை ஒரு வடிகட்டியில் வடிக்கவும்.இப்பொழுது கம்பு மாவு, கோதுமை மாவு, வெள்ளை எள், உப்பு, ஓமம் ஏலக்காய்த்தூள் இதனை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- 3
இந்த மாவுக் கலவையில் வெல்லப் பாகை வெதுவெதுப்பாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். மாவு நன்கு மிருதுவாக பிசைந்து பின் நெய் சேர்த்து பிசைந்து ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும். இதனை இரண்டு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
- 4
இப்பொழுது ஒவ்வொரு உருண்டையாக சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்த்து மேலே சிறிது வெள்ளை எள் தூவி மறுபடியும் தேய்க்கவும்.பொரிக்கும் பொழுது எள் தனியே பிரிந்து வராமல் இருப்பதற்காக பிரஷ்ஷில் சிறிது தண்ணீர் தொட்டு அதன் மேல் தடவவும்.
- 5
குக்கீஸ் கட்டர் உபயோகித்து விருப்பமான வடிவில் வெட்டி எடுக்கவும். மீதமுள்ள மாவை உருட்டி எடுத்து மீண்டும் தேய்த்து அதேபோல் விருப்பமான வடிவில் குக்கீஸ்களை தயார் செய்யவும்.
- 6
தயார் செய்த குக்கீஸ்களை சூடான எண்ணெயில் ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
- 7
அனைத்து குக்கீஸ்களையும் இதேபோல் பொரித்து எடுக்கவும். மிகவும் ஆரோக்கியமான கம்பு குக்கீஸ் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரட் குக்கீஸ் /Carrot Cookies 🍪
#carrot குக்கீஸ் என்றால் விரும்பி சாப்பிடாதவர்கள் இல்லை. அதில் நாம் ஆரோக்கியமான முறையில் செய்வது மிகவும் நல்லது. இங்கு நான் நாட்டு சக்கரை மற்றும் கேரட் உபயோகித்து குக்கீஸ் செய்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs -
-
ஜூ ஜூ கம்பு லட்டு (Kambu laddu recipe in tamil)
1.கம்பு உடலுக்கு மிகவும் சத்தானது.2.உடலுக்கு ஆற்றல் அளிக்கிறது#millet லதா செந்தில் -
-
கம்பு தோசை (Pearl millet dosai) (Kambu dosai recipe in tamil)
சுவையான கம்பு தோசை செய்வது மிகவும் சுலபம். இந்த சுவையான கம்பு தோசையை அனைவரும் முயற்சிக்கவும்.#Millet Renukabala -
-
ஆரோக்கியமான பாதாம் ஓட்ஸ் குக்கீஸ்
#Grand1கிறிஸ்துமஸ் என்றாலே நினைவுக்கு வருவது கேக், குக்கீஸ் புடிங்ஸ் வகைகள் தான். அவற்றில் ஒன்றான குக்கீஸ் செய்முறையை இன்று பகிர்ந்து கொள்கிறேன். இந்த குக்கீஸ் மிகவும் ஆரோக்கியமானதாகும் இதில் கோதுமை மாவு, ஓட்ஸ், பாதாம் பருப்பு மாவு சேர்க்கப்பட்டுள்ளதால் எல்லா வயதினரும் சாப்பிடலாம்.இன்று நான் வெள்ளை சர்க்கரை தூள் சேர்த்து செய்முறை காட்டியுள்ளேன் இதற்கு பதிலாக நாட்டுச் சர்க்கரை சேர்த்தும் செய்யலாம். Asma Parveen -
பீட்ரூட் கம்பு உருண்டை (Beetroot Kambu Urundai Recipe in Tamil)
#millet#GA4#Week5சிறுதானியங்களில் அதிக பயன்படுத்தக்கூடியது கம்பு ஆகும் இந்த கம்பை வைத்து பாரம்பரிய கம்பு உருண்டை செய்யும்போது பீட்ரூட் ஜூஸ் சேர்த்தால் கொஞ்சம் கலர்ஃபுல்லாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் படியாக இருக்கும் அத்தோடு சத்தும் அதிகம் என்பதால் இந்த ரெசிபியை செய்கின்றேன் Santhi Chowthri -
கம்பு சாதம் (kambu saatham Recipe in Tamil)
#goldenapron3கம்பு மிகவும் உடம்புக்கு நல்லது . இதை செய்து உருண்டை பிடித்து தண்ணீரில் போட்டு வைத்து வேண்டும்போது மோரில் கலந்து குடித்தால் உடல் சூட்டைத் தணிக்கும். BhuviKannan @ BK Vlogs -
கம்பு மாவு இடியாப்பம்
#காலைஉணவுகள்கம்பு சிறு தானியங்களில் ஒன்று. ஊட்டச்சத்து மிக்கது. கம்பை சுத்தம் செய்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் தேவையான போது இடியாப்பம் செய்யலாம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் கம்பு மாவு இடியாப்பத்தை விரும்பி உண்பார்கள். Natchiyar Sivasailam -
கம்பு நெய் அப்பம்... (Bajra sweet..) (Kambu nei appam recipe in tamil)
#millet #கம்பு மாவினால் செய்த சுவையான நெய் அப்பம்.. கம்பு உடல் ஆரோக்கியத்துக்கும் தோல் வியாதி உள்ளவர்களுக்கும் சாப்பிட ரொம்ப நல்லது... Nalini Shankar -
-
* கம்பு குக்கீஸ் *(kambu cookies recipe in tamil)
#qkஇந்த பிஸ்கெட் செய்வது மிகவும் சுலபம்.தேவையானவை அனைத்தையும் ரெடியாக ரெடியாக வைத்துக் கொண்டால்,10 நிமிடத்தில் செய்து விடலாம்.இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.கொழுப்பு குறைவாக உள்ளது.எடையைக் குறைக்க உதவுகிறது. Jegadhambal N -
சுவை மிகுந்த கம்பு இட்லி
கம்பு இரும்ப, மெக்னீஷியம், கால்ஷியம் நிறைந்தது. இரத்த சோகை நீக்கும், எலும்புகளை வலிப்படுத்தும். கார்பிணி பெண்கள் வியாதிகாரர்கள் அவசியம் கம்பை உணவில் சேர்த்துககொள்ள வேண்டும். #millet Lakshmi Sridharan Ph D -
கம்பு குழிப்பணியாரம்
#millet கம்பு என்றால் கம்பு சாதம் மட்டுமே நினைவுக்கு வரும் இவற்றில் சுவையான டிபன் வெரைட்டீ செய்வது மிகவும் சுலபம். செய்து பாருங்கள் தோழிகளே. Siva Sankari -
சாக்லேட் குக்கீஸ் 🍪🍪
#GA4 #WEEK10 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான சாக்லேட் குக்கீஸ் செய்வது மிகவும் சுலபமானது. Ilakyarun @homecookie -
கம்பு பட்டன் தட்டை (Kambu battan thattai recipe in tamil)
#millet.. கம்பு மாவை வைத்து செய்த சிறிய மொறு மொறு தட்டை.... Nalini Shankar -
-
பாய் வீட்டு மட்டன் தம் பிரியாணி
#salnaபிரியாணி செய்யும் பொழுது அரிசியின் அளவுக்கு கூடுதலாக கறி சேர்த்து செய்தால் சுவை அட்டகாசமாக இருக்கும். சமைப்பவருக்கு பொறுமை மிகவும் அவசியம். Asma Parveen -
முட்டை சேர்க்காத சாஃப்ட் பரோட்டா
#combo1அதிகம் மணி நேரம் ஊற வைக்காமல், முட்டை சேர்க்காமல், மிருதுவாக செய்யக்கூடிய பரோட்டாவின் ரெசிபி முறையை பகிர்ந்துள்ளேன். கண்டிப்பாக முறையாக செய்தால் ஹோட்டல் சுவையில் சுவையாக வரும். நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். Asma Parveen -
-
வீட் பட்டர் குக்கீஸ்🍪/ Wheat Butter Cookies
# ஸ்னாக்ஸ் குழந்தைகள் குக்கீஸ் என்றாலே மிகவும் விரும்பி உண்ணுவர். இந்த குக்கீஸ் கோதுமையில் செய்துள்ளதால் மிகவும் ஆரோக்கியமானது. இந்த விடுமுறையில் கடையில் வாங்கிய கிரீம் பிஸ்கட் , சாக்லேட் என்று கொடுப்பதற்கு பதில் இதுபோன்று வீட்டில் ஆரோக்கியமாகவும் ,சுவையாகவும் செய்து கொடுக்கலாம். BhuviKannan @ BK Vlogs -
கம்பு ரவா இட்லி#ரவை (Kambu Rava Idli Recipe in Tamil)
கம்பு நமது நாட்டின் பாரம்பரியமான சிறுதானியம் ஆகும்.இது உடலிக்கு நன்மை தரும் பல சத்துக்களை கொண்டது. MAK Recipes -
ஆரோக்கியமான கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
#steamகம்பு உடம்புக்கு குளிர்ச்சியை தரும். கம்பு ஆரோக்கியத்தை கொடுக்கும். கம்பு அதிகமாக யாரும் பயன்படுத்துவது இல்லை. கம்பு வெச்சி இந்த மாதிரி இட்லி செய்து பாருங்கள். Sahana D -
மிருதுவான முறுக்கு (Murukku recipe in tamil)
முருக்கு என்பது இந்திய துணைக் கண்டத்தில் இருந்து உருவான ஒரு சுவையான, முறுமுறுப்பான சிற்றுண்டாகும். முருக்கு தீபாவளிக்கு மிகவும் மகிழ்ச்சியான மற்றும் பாரம்பரிய சிற்றுண்டி #deepavali #kids Christina Soosai -
-
-
பூந்தி லட்டு (Boondi laddu)
பூந்தி லட்டு எனது 400ஆவது ரெசிபி. இது ஒரு ஸ்வீட்டாக இருக்க வேண்டும் என இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
-
வரகு அரிசி வெஜிடபிள் பிரியாணி (varagu arisi vegtable biryani recipe in Tamil)
சமைக்கும் இந்த போட்டியில் நான் என் பெற்றோர்களுக்காக சமைத்த ஸ்பெஷல் ரெசிபிகள். #book Akzara's healthy kitchen
More Recipes
கமெண்ட் (6)