இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)

Rithu Home @rithuhomemohana
சுலபமான முறையில் இட்லிக்கு சுவையான சாம்பார்.
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் பாசி பருப்பு துவரம் பருப்பு இரண்டையும் போட்டு நன்றாக தண்ணீர் விட்டுசுத்தமாக அலசி வைக்கவும்.
- 2
பருப்புடன் உருளைக்கிழங்கு அரசாணிக்காய் சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி 2 மஞ்சள் தூள் மிளகாய் தூள் அனைத்தையும் போட்டு வேகவிடவும்.
- 3
அனைத்தையும் 3 விசில் வரை வேக விட்டு பின்னர் எடுத்து தாளிக்கவும்.
- 4
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு வெங்காயம் வரமிளகாய் கறிவேப்பிலை போட்டு தாளித்து பருப்புடன் சேர்த்து கலக்கி உப்பு சரி பார்த்துமல்லித்தழை இருந்தால் தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)
#nutrient2பொதுவாகவே பருப்பு வகைகள், காய்கறிகளில் அதிக விட்டமின் சத்து நிறைந்துள்ளது. இட்லி சாம்பார் ரெசிபியை நான் பகிர்கிறேன்


இட்லி, பாசிப்பருப்பு சாம்பார் (Idli paasiparuppu sambar recipe in tamil)
Today Sunday so இட்லியுடன் சாம்பார் #photo


இட்லி, சாம்பார் (Idli,sambar recipe in tamil)
ஹோட்டல், இட்லி சாம்பார் யாருக்கு பிடிக்காது, ஹோட்டல் போய் சாப்பிட உடனடியாக கிடைக்கும் டிபன். நாம் வீட்டில் செய்து சாப்பிடலாம். #hotel


இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)


பாசிப்பருப்பு இட்லி சாம்பார் (moong dal sambar recipe in Tamil)
இட்லிக்கு இந்த சாம்பார் மிக அருமையாக இருக்கும்..


இன்ஸ்டன்ட் இட்லி சாம்பார் (Instant idli sambar recipe in tamil)
#Jan1பாசிப்பருப்பு அனைத்துவிதமான நோயாளிகளுக்கும் சிறந்தது.மிகவும் சத்தான ஒரு சாம்பார் பாசிப்பருப்பு சாம்பார் ஆகும் இதில் புரோட்டின் அதிகமாக உள்ளது


இட்லி, சாம்பார் (Idli,sambar recipe in tamil)
#week2 ஹோட்டல், இட்லி சாம்பார் யாருக்கு பிடிக்காது, ஹோட்டல் போய் சாப்பிட உடனடியாக கிடைக்கும் டிபன். நாம் வீட்டில் செய்து சாப்பிடலாம்.


இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)
#Nutrient1ஊட்டச்சத்துக்களின் ஒரு மொத்த கலவை சாம்பார் .எளிதாக செய்யலாம்.இதில் சேர்க்கும் பருப்பில் புரதச்சத்து அதிகம் உள்ளது. காய்களில் நார்ச்சத்து உள்ளது. குழந்தைகளுக்கு மிக சிறந்த உணவு. எளிமையான சமையல் முதல் விருந்து உபசாரங்கள் வரை சாம்பார் இடம் பிடித்திருக்கும் .சாம்பாரை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம் .


இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)
நான் ஏற்கனவே பதிவிட்ட சாம்பார் பொடி சேர்த்து செய்துள்ளேன். மேலும்,பூசணிக்காய் சேர்த்து செய்யும் இந்த சாம்பார்,மிகவும் சுவையாகவும்,டிபன் ரெசிப்பிகளுக்கு பொருத்தமானதாகவும் இருக்கும்.


கேரட் சாம்பார்(carrot sambar recipe in tamil)
சுலபமான கேரட் சாம்பார் செய்வது எப்படி என்று கேட்டால் இது சிறந்த முறை ஆகும்


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் இட்லி சாம்பார் (Restaurent style idli sambar recipe in tamil)
#familyஎன் குடும்பத்தில் எல்லோருக்கும் இந்த அரைத்து விட்ட பருப்பு சாம்பார் இட்லி தோசைக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் வாசனையுடனும் சுவையாகவும் இருக்கும்.


இட்லி சா்பார்(idly sambar recipe in tamil)
பாரம்பரியம் முறையில் இட்லி சாம்பார்...


இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)


இட்லி சாம்பார் (Idli Sambar Recipe in Tamil)
#everyday3


இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)
#PJ


இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)


ரோட்டு கடை இட்லி சாம்பார்/ street style idly sambar receip in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம்.


ஆந்திரா ஹோட்டல் டிஃபன் சாம்பார் (Tiffen sambar recipe in tamil)
#apஆந்திரா 2 செல்லும் போது ஹோட்டலில் இதே சுவை கொண்ட சாம்பார் டிபனுக்கு சாப்பிட்டு உள்ளேன். என் ஆந்திர மாநில (விசாகப்பட்டினம்) தோழியிடம் கேட்டு இந்த சாம்பார் செய்தேன்.


கீரை சாம்பார்(keerai sambar recipe in tamil)
#tkகீரை பொரியல்,மசியல் பிடிக்காதவர்கள் கூட எங்கள் வீட்டில்,கீரை சாம்பார் விரும்பி சாப்பிடுவார்கள்.நீங்களும் முயன்று பாருங்கள்.


இட்லி சாம்பார் கர்நாடகா ஸ்டைல் (Idli sambar recipe in tamil)
#karnataka


மினி இட்லி சாம்பார் (Mini idli sambar recipe in tamil)
#kids3மினி இட்லி என்றாலே குழந்தைகள்தான் ஞாபகத்தில் வருவார்கள். இங்கு நான் மினி இட்லியுடன் பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து மிகவும் சத்தான சாம்பார் தயாரித்துள்ளேன். இதை கலந்து குழந்தைகள் லஞ்ச் பாக்ஸில் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.


சாம்பார் இட்லி (Sambar Idli Recipe in Tamil)
#இரவுஉணவு


வரகு சாம்பார் சாதம் (Varagu sambar satham recipe in tamil)
#milletsசத்துக்கள் நிறைந்துள்ளன சுவையான சாம்பார் சாதம்


🍲🍲இட்லி சாம்பார்,🍲🍲 (Idli sambar recipe in tamil)
#jan1


சாம்பார் சாதம்(sambar sadam recipe in tamil)
#CF7#week7


கிளாக்காய் சாம்பார் (Kilaakkaai sambar recipe in tamil)
#jan1கிளாக்காய் சாம்பார் மாங்காய் சாம்பார் போல புளிப்பாகவும், துவர்ப்பாகவும் அருமையாகவும் இருக்கும்.


இட்லி, சின்ன வெங்காயம் சாம்பார்
#Combo special 1இட்லிக்கு சாம்பார் தான் சரியான மேட்ச். இந்த சின்ன வெங்காயம் சாம்பார் இன்னும் சூப்பராக இருக்கும்.


அவசர சாம்பார்(instant sambar recipe in tamil)
#qkஇட்லி தோசை சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற வகையில் எளிய முறையில் சுவையான ஆரோக்கியமான சாம்பார்


முள்ளங்கி சாம்பார் (Mullanki sambar recipe in tamil)


கொள்ளு & பருப்பு சாம்பார்(kollu and paruppu sambar recipe in tamil)
#JP எப்பொழுதும் ஒரே மாதிரியாக சாம்பார் வைப்பதற்கு மாற்றாக செய்தேன். சுவையாக இருந்தது.அனைவரும் விரும்பினர்.நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16218867
கமெண்ட்