பருப்பு குழம்பு(paruppu kulambu recipe in tamil)

sheerin @sheeru
சமையல் குறிப்புகள்
- 1
உப்பைத் தவிர்த்து மேலே கூறிய அனைத்து பொருட்களையும் குக்கரில் சேர்த்து அடுப்பில் வைக்கவும்
- 2
ஒரு விசில் வந்தவுடன் சிம்மில் 10 நிமிடம் வேகவிடவும்
- 3
பின்பு உப்பை சேர்த்து பருப்பை நன்றாக கடைந்து பரிமாறவும்
Top Search in
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16250317
கமெண்ட்