மேங்கோ புட்டிங்(mango pudding recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
1/4கப் பாலை சோள மாவுடன் கலந்து கொள்ளவும்
- 2
மாம்பழத்தின் தோல் நீக்கி வெட்டி வைக்கவும். மிக்ஸி ஜாரில் வெட்டிய மாம்பழம்,சர்க்கரை,உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.
- 3
அரைத்த விழுதுடன் 1/2கப் பால் சேர்த்து அரைக்கவும்.அரைத்த விழுதை,கடாய்க்கு மாற்றவும்.
- 4
அடுப்பை மீடியும் தீயில் வைத்து,கடாயில் உள்ள மாம்பழம்,பால் அரைத்த விழுதை வேக விடவும்.
- 5
வெந்ததும்,சிறிய குமிழ்கள் தோன்றும்,அந்த சமயத்தில் சோள மாவு பால் கலவையை,ஒரு முறை கலந்து விட்டு சேர்க்கவும்.
- 6
இனி கைவிடாமல்,கட்டிப்படாமல் இருக்க கலந்து விடவும். 5-7நிமிடங்களில் மீண்டும் வெந்ததற்கு அறிகுறியாக, சிறு குமிழ்கள் தோன்றும்.
- 7
இப்பொழுது அடுப்பை அணைத்து,எலுமிச்சை சாறு பிழிந்து நன்றாக கலந்து விடவும்.இது சுவையை கூட்டிக் கொடுக்கும்.
- 8
இனி,சிறிது ஆறியதும் 1சொட்டு எண்ணெய் தடவிய கிண்ணத்தில் ஊற்றி,cling wrap போட்டு பிரிட்ஜ்ல் 2மணி நேரம் வைக்கவும்.
- 9
பின் எடுத்து, வேறு தட்டில் கவிழ்த்தவும். பார்க்க அழகாக இருக்கும். இனி சுவைக்கலாம்.
- 10
அவ்வளவுதான். சுவையான டான்ஸ் ஆடும் மேங்கோ புட்டிங் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மேங்கோ ஃப்ரூட்டி(mango frooti recipe in tamil)
#birthday2செய்முறை சுலபம். சுவை அதிகம். நான் சொல்லாமலேயே,என் மகன் இது எனக்கு தாத்தா வாங்கி தரும் ஜூஸ் என்று கூறினான்.அதே சுவை கொடுத்தது.முயன்று பாருங்கள்... Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
மாம்பழ புட்டிங் (Maambala pudding recipe in tamil)
#mango #family(4பொருட்கள் போதும்) Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
-
* மேங்கோ வித் பிஸ்கெட்ஸ் ஐஸ்க்ரீம் *(mango biscuit icecream recipe in tamil)
#birthday2இது மாம்பழ சீசன்.மாம்பழம் பிடிக்காதவர்கள் யாருமே இல்லை.மாம்பழம், பிஸ்கெட் வைத்து,* மேங்கோ,வித் பிஸ்கெட் ஐஸ்க்ரீம் செய்தேன்.நன்றாகவும், சுவையுடனும், இருந்தது.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
-
-
-
-
மேங்கோ ஜூஸ் (Mango juice recipe in tamil)
மாங்காய் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர்.அதுவும் எல்லா காலங்களிலும் மாங்காய் கிடைக்காது. கிடைக்கும் காலத்தில் அதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.#mango#goldenapron3 Nithyakalyani Sahayaraj -
-
-
மேங்கோ லஸ்ஸி (Mango lassi recipe in tamil)
மாம்பழம் நார்ச்சத்து மிகுந்த பழமாகும்.#nutrient3#mango#family மீனா அபி -
மேங்கோ கொலாடா (Mango kollada recipe in tamil)
இதுவொரு கரீபிய நாடு பானம் கோடை காலத்திற்கு ஏற்றது. மாம்பழமும் தேங்காய் பாலும் சேர்ந்து சிறந்த பானம். இது செய்து பாருங்கள் உங்கள் கருத்துக்களை பகிருங்கள். #book #nutrient3 #mango Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (6)
Please see my new recipes 😊😊