ராகி சேமியா(ragi semiya recipe in tamil)

swathi @swathii
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ராகி சேமியாவை தண்ணீரில் உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊற விடவும்
- 2
பின்பு தண்ணீர் வடிக்கட்டி சேமியாவை எடுத்து இட்லி பாத்திரத்தில் 5 நிமிடம் நன்றாக வேக விடவும்
- 3
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை, கடலைப்பருப்பு மற்றும் வெங்காயம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும் பின் அதை வேக வைத்த சேமியாவை சேர்த்து இரண்டு நிமிடம் சிம்மில் வேக விடவும் பின்பு அதை பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ராகி சேமியா(ragi semiya recipe in tamil)
#cf5Missing letters contest,break fast recipies...ராகி எப்பொழுதும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது .வலு கொடுக்கும். சர்க்கரையை ரத்தத்தில் கட்டுப்படுத்தும். இது ஆரோக்கியமான பழமையான உணவு வகை. நரசுஸ் ரெடி ராகி சேமியா பாக்கெட் வாங்கி இதை செய்தேன். Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16228518
கமெண்ட்