மாம்பழ ஸ்மூத்தி(mango smoothi recipe in tamil)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

ஐந்து நிமிடம்
ஒருவர் மட்டும்
  1. ஒரு சிறிய மாம்பழம்
  2. இரண்டு டேபிள்ஸ்பூன் தேன்
  3. 3 டேபிள் ஸ்பூன் தயிர்
  4. கால் டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்

சமையல் குறிப்புகள்

ஐந்து நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். மாம்பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் மாம்பழத் துண்டுகள், தேன், தயிர்,ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.

  3. 3

    இப்பொழுது அதில் டூட்டி ஃப்ரூட்டி அல்லது விருப்பப்பட்டால் நட்ஸ் சேர்த்து ஒரு மணி நேரம் பிரிட்ஜில் வைத்து பருகவும்.

  4. 4

    இது காலை உணவுக்கு உகந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Meenakshi Ramesh
அன்று

Similar Recipes