சோயா சில்லி(soya chilli recipe in tamil)

#FC - Combo with *Jagathambal. N*
"நானும் அவளும் "-காம்போ வில் என்னுடன் சேர்ந்து சமைக்காராங்க ஜெகதாம்பாள் சகோதரி. இது எங்களுடைய 2 வது காம்போ.. நான் இங்கு ப்ரோட்டீன் ரிச்சான சோயா சங்க் வைத்து சோயா சில்லி செய்துள்ளேன், ஜெகதாம்பா சகோதரி ஹெல்த்தி கோதுமை நான் செய்துள்ளார்...எல்லாருக்கும் என் *நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் *♥️
சோயா சில்லி(soya chilli recipe in tamil)
#FC - Combo with *Jagathambal. N*
"நானும் அவளும் "-காம்போ வில் என்னுடன் சேர்ந்து சமைக்காராங்க ஜெகதாம்பாள் சகோதரி. இது எங்களுடைய 2 வது காம்போ.. நான் இங்கு ப்ரோட்டீன் ரிச்சான சோயா சங்க் வைத்து சோயா சில்லி செய்துள்ளேன், ஜெகதாம்பா சகோதரி ஹெல்த்தி கோதுமை நான் செய்துள்ளார்...எல்லாருக்கும் என் *நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் *♥️
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான வற்றை எடுத்து வைத்துக்கவும். ஒரு பாத் திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி ஸ்டவ்வில் வைத்து கொதி வந்ததும் 1/2 ஸ்பூன் உப்பு போட்டு சோயாவை 10-12 நிமிடம் கொதிக்க விட்டு பிறகு எடுத்து வடிகட்டி நன்கு குளிர்ந்த நீரை ஊற்றி எடுத்து வைத்துக்கவும்
- 2
ஒரு பவுலில் முதலில் தயிர் விட்டு, அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள் சேர்க்கவும்.
- 3
அத்துடன் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்த பிறகு வேக வைத்து வைத்திருக்கும் சோயாவை தண்ணீர் இல்லாமல் பிழிந்து அத்துடன் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கவும்
- 4
கடைசியாக சோள மாவு சேர்த்து நன்றாக கலந்துக்கவும். ஸ்டவ்வில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி காய விடவும்
- 5
நன்கு சூடான எண்ணெயில் கலந்து வைத்திருக்கும் சோயா உருண்டைகளை போட்டு நன்கு சிவக்க வறுத்து எடுக்கவும்.
- 6
ஒரு வானலி ஸ்டவ்வில் வைத்து 4ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்
- 7
அத்துடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிய பிறகு குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 8
அத்துடன் டொமட்டோ சோஸ், சோயா சோஸ், சில்லி சோஸ் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
- 9
பிறகு வினிகர், மிளகு தூள் உப்பு சேர்த்து கலந்த பிறகு கரைத்து வைத்திருக்கும் சோள மாவு சேர்த்து கலந்து கிளறி விடவும்
- 10
கடைசியாக வறுத்து வைத்திருக்கும் சோள உருடைகளை சேர்த்து நன்றாக கிளறி விட்டால் சில்லி சோயா தயார்.
- 11
ஸ்டாவ்வ் ஆப் செய்து சோயா சில்லி மேல் வெங்காயத்தாள், மற்றும் கொத்தமல்லி தழை தூவி நாணுடன் சூடாக பரிமாறவும்... சுவையும் ஆரோக்கியவும் நிறைந்த ப்ரோட்டீன் ரிச் சோயா சில்லி அல்லது சோயா மஞ்சுரிய னை செய்து பார்த்து ருசிக்கவும்.....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜிடபிள் பிராய்ட் ரைஸ்(veg fried rice recipe in tamil)
#FC - Jagathamba. Nஇது என்னுடைய 3 வது ரெஸிபி... ஜகதாம்பா சகோதரியுடன் சேர்ந்து செய்யும் காம்போ.... Nalini Shankar -
சில்லி சோயா
#magazine1 சோயாவில் நிறைய சத்துக்கள் உள்ளது.. குழந்தைகளுக்காக இது மாதிரி நான் செய்துள்ளேன்.. Muniswari G -
-
சில்லி பிரான்ஸ் (Chilli prawns Recipe in Tamil)
சில்லி பிரவ்ன்ஸ் ஹோட்டலில் செய்யக்கூடிய சில்லி பிரான்ஸ் எளிதாக வீட்டில் செய்யலாம் சமைத்து பாருங்கள் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். #book #nutrient3 #family Vaishnavi @ DroolSome -
சில்லி கொண்டகடலை - (chilli konda kadalai recipe in tamil)
#goldenapron3கொண்டகடலைவேக வைத்து தண்ணீரை வடித்து கொள்ளவும். பின் சோள மாவை கொண்டகடலையுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். கலந்த கொண்டகடலையை வேறொரு பாத்திரத்தில் மாற்றி சிறிது தண்ணீர் தெளித்து கலந்து கொள்ளவும். மீண்டும் சிறிது சோள மாவு போட்டு கொண்டகடலை முழுவதும் சோள மாவு நன்றாக ஒட்டி இருக்கமாறு கலந்து கொள்ளவும் பின் சூடான எண்ணெயில் மொறு மொறுப்பாக வரும் வரை பொரித்து எடுக்கவும் கடாயில் எண்ணெயை சூடாக்கி பூண்டு, இஞ்சி, வெங்காயம்,குடை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் சீனி,உப்பு, மிளகு தூள் சேர்த்து வதக்கவும். வினிகர், தக்காளி சாஸ், பூண்டு பச்சை மிளகாய் சாஸ் உடன் சிறிது தண்ணீர் சேர்த்து 30 விநாடிகள் வேக விடவும் பின் சோள மாவுடன் சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து அதை கடாயில் உள்ள மசாலாவில் ஊற்றி மசாலா தளர வரும் வரை வேக விடவும் பொரித்த கொண்டகடலை யை மசாலாவுடன சேர்த்து கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும் சூடாக பரிமாறவும் Dhaans kitchen -
சப்பாத்தி மஞ்சுரியன்(chapati manchurian recipe in tamil)
#CookpadTurns6 - 🎉🎂 பிறந்தநாள் வாழ்த்துக்கள் குக்பாட்...🎂பர்த்டே பார்ட்டிக்காக மிகவும் வித்தியாசமான சுவையில் நான் செய்த சப்பாத்தி மஞ்ச்சுரியன்... எங்க வீட்டு பிள்ளைகள் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்... Nalini Shankar -
*பேபி பொட்டேட்டோ 65* (baby potato 65 recipe in tamil)
#FCதோழி நளினியும், நானும் சேர்ந்து, செய்கின்ற நாலாவது காம்போ.நளினி நூடுல்ஸ் செய்வார்கள். Jegadhambal N -
-
வெஜிடபிள் பிரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#GA4.. week 3. சைனீஸ். பிரைட் ரைஸ் செய்யும்போது . காய்கறிகள் கம்மியாகவும் அரைவேற்காட்டிலும் தான் இருக்கணும்.... சோயா சோஸ், வினிகர் சேர்த்து செய்வாங்க.. Nalini Shankar -
தேங்காய் பால் சொதியும், இஞ்சி துவையலும்(coconut milk sothi,inji thuvayal recipes in tamil)
#FC - with Jagadhambal @cook 28846703நான் எனது தோழியுடன் சேர்ந்து சமைத்த அருமையான மதிய உணவு காம்போ .... இனிப்பு சுவையுடன் தேங்காய் பால் சொதி, மற்றும் காரசாரமான இஞ்சி துவையல்..குக்கபாட் தோழியர்கள் அனைவருக்கும் எனது தோழியர் தின நல்வாழ்த்துக்கள் ♥️ Nalini Shankar -
ஆலூ சோயா சங் புலாவ்(aloo soya pulao recipe in tamil)
#pj - PunjabiWeek- 2உருளைக்கிழங்கு மற்றும் சோயா வைத்து செய்யும் சுவைமிக்க வெஜிடபிள் புலாவ்.... Nalini Shankar -
-
உருளைக்கிழங்கு மஞ்சுரியன் (potato manchurian recipe in tamil)
#npd3 வறுத்த உணவுகள்.. கோ லிஃலவர் மஞ்சுரியன் சுவையில் உருளைக்கிழங்கு மஞ்சுரியன்... Nalini Shankar -
சில்லி சப்பாத்தி (Chilli chappathi recipe in tamil)
#arusuvai2சப்பாத்தி மீந்து விட்டால் இதுபோன்ற சில்லி சப்பாத்தி செய்து அசத்துங்கள். BhuviKannan @ BK Vlogs -
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#FCநானும் அவளும் போட்டியில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் சேர்ந்து பரோட்டா மற்றும் சால்னா செய்து உள்ளோம். Kavitha Chandran -
வெஜ் நூடுல்ஸ் (veg Noodles recipe in Tamil)
#fc இது நான் இப்பி நூடுல்ஸ் வைத்து செய்துள்ளேன்.. சாதாரண நூடுல்ஸை ஹெல்தியாக மாற்றியுள்ளேன்.. Muniswari G -
வேகன் முட்டை புலாவ் (Vegan egg fried rice)
#vahisfoodcorner.. .. முட்டை சேர்க்காமல் அதே ருசியில் செய்த வேகன் முட்டை புலாவ்..விருப்பம் உள்ளவர் செய்து சுவைக்கலாம்... Nalini Shankar -
சோயா கட்லட் (Soya cutlet recipe in tamil)
இது என் குழந்தைக்கு மிகவும் பிடித்தமான உணவு. மிகவும் ருசியாக இருப்பதால் வெஜிடேரியன் பிரியர்களுக்கு இது பிடிக்கும்.#evening 3 Sree Devi Govindarajan -
-
சைனீஸ் பெல்(chinese bhel recipe in tamil)
#CH - Crispy Noodles Saladஇது ஒரு சைனீஸ் ரெஸிபி..நூடுல்சை பொரித்து அத்துடன் காய் மற்றும் சோஸ் சேர்த்து செய்ய கூடிய அருமையான சுவையுடன் கூடிய ஸ்னாக். தான் சைனீஸ் பெல்... அல்லது கிறிஸ்பி நூடுல்ஸ் சாலட்.. Nalini Shankar -
கேப்ஸிகம் சில்லி பரோட்டா (Capsicum chilli Parotta Recipe in Tamil)
#nutrient2குடை மிளகாயில் விட்டமின் சத்துக்கள் அடங்கியுள்ளது. குடமிளகாயை வைத்து ஒரு சில்லி பரோட்டா ரெசிபியை நான் செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது. எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது Laxmi Kailash -
சோயா 65 (Soya 65 recipe in tamil)
#deepfry #photo சோயா பீன்ஸில் ஒமேகா -3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. Prabha muthu -
-
-
வெஜிடபிள் பிரை மசாலா சேவை.(veg masala rice strings recipe in tamil)
#birthday1 "Happy Mother's Day "!!பாரம்பர்ய உணவுகளில் பிரபலமானது புழுங்கல் அரிசி சேவை.... இதை நான் என்னுடைய முயற்சியில் வெஜிடபிள் பிராய்ட் ரைஸ் செயவது போல் செய்வது வழக்கம்.. என் அம்மா மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க... அம்மாவுக்கு பிடித்த உணவுகளில் இதுவும் ஓன்று....அன்னையர் தினத்தில் இதை உங்களுடன் பகிர்வதில் பெருமை கொள்கிறேன்....♥️ Nalini Shankar -
லீக்ஸ் சில்லி சிக்கன் (Leaks chilli chicken recipe in tamil)
#arusuvai2 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
குக்கர் மட்டன் பிரியாணி(cooker mutton dum biryani recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun Ananthi @ Crazy Cookie -
-
More Recipes
கமெண்ட் (4)