பன்னீர் ஸ்கிரிஸ்பி ரெசிபி
மிகவும் சத்து நிறைந்த ரெசிபி.
சமையல் குறிப்புகள்
- 1
பன்னீர் ஸ்கிரிஸ்பியாக வறுத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும் வெங்காயம் போட்டு வதக்கவும் அத்துடன் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும் சோயா, 🍅, சில்லி சாஸ் சேர்த்து உப்பு போட்டு பன்னீர் போட்டு வதக்கவும் அத்துடன் சோளமாவு மிளகு தூள் சேர்த்து தண்ணீரில் கரைத்து ஊற்றி இறக்கவும். சுவையான ஆரோக்கியமான பன்னீர் ஸ்கிரிஸ்பி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சில்லி கொண்டகடலை - (chilli konda kadalai recipe in tamil)
#goldenapron3கொண்டகடலைவேக வைத்து தண்ணீரை வடித்து கொள்ளவும். பின் சோள மாவை கொண்டகடலையுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். கலந்த கொண்டகடலையை வேறொரு பாத்திரத்தில் மாற்றி சிறிது தண்ணீர் தெளித்து கலந்து கொள்ளவும். மீண்டும் சிறிது சோள மாவு போட்டு கொண்டகடலை முழுவதும் சோள மாவு நன்றாக ஒட்டி இருக்கமாறு கலந்து கொள்ளவும் பின் சூடான எண்ணெயில் மொறு மொறுப்பாக வரும் வரை பொரித்து எடுக்கவும் கடாயில் எண்ணெயை சூடாக்கி பூண்டு, இஞ்சி, வெங்காயம்,குடை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் சீனி,உப்பு, மிளகு தூள் சேர்த்து வதக்கவும். வினிகர், தக்காளி சாஸ், பூண்டு பச்சை மிளகாய் சாஸ் உடன் சிறிது தண்ணீர் சேர்த்து 30 விநாடிகள் வேக விடவும் பின் சோள மாவுடன் சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து அதை கடாயில் உள்ள மசாலாவில் ஊற்றி மசாலா தளர வரும் வரை வேக விடவும் பொரித்த கொண்டகடலை யை மசாலாவுடன சேர்த்து கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும் சூடாக பரிமாறவும் Dhaans kitchen -
-
-
-
-
-
-
கோபி மஞ்சூரியன்
கோபி (காளி பிளவர்) மஞ்சூரியன்-இது ஒரு சைனீஸ் உணவு(இந்திய சுவையுடன் கூடியது).இது இரண்டு வகைகளில் செய்யப்படுகிறது.ஒரு வகை-காளிபிளவருடன் சோளமாவு தொய்த்து எடுத்து பொரித்து செய்யப்படுகிறது.மற்றொரு வகை-எண்ணெயில் பொறித்து எடுத்து வறுத்த வெங்காயம்,குடைமிளகாய்,சோயா சாஸ்,சில்லி சாஸ் சேர்த்து செய்யப்படுகிறது.இந்த இரண்டு வகைக்கும் ஒரே வகையான பொருள் பயன்படுத்தப்படுகிறது.காளிபிளவர்,சோள மாவு,மைதா,வெங்காயத்தாள்,குடை மிளகாய்,சோயா சாஸ்,சில்லி சாஸ்,பூண்டு (அலங்கரிக்கும் பொருட்கள்) Aswani Vishnuprasad -
-
-
குடைமிளகாய் ப்ரோக்கோழி ஸ்டிர் ஃப்ரை
#nutrient2#goldenapron3எல்லா வகையான வைட்டமின் சத்து நிறைந்த ஒரு உணவு.Sumaiya Shafi
-
-
சில்லி ஆம்லெட் மஞ்சுரியன் (Chilli omelette manchurian recipe in tamil)
#worldeggchallenge Kalyani Ramanathan -
Mixed Veg Stir Fry/காய்கறி பிரட்டல் (Kaaikari pirattal Recipe in Tamil)
#Nutrient3#goldenapron3காய்கறிகளில் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள், இரும்புச்சத்துக்கள் நார்ச்சத்துக்கள் மற்றும் பொட்டாஷியம் வளமையாக உள்ளன . Shyamala Senthil -
-
மசாலா மேகி வெஜிடபிள் நூடுல்ஸ்(masala maggi vegetable noodles recipe in tamil)
#npd4#Asmaகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான நூடுல்ஸ் மசாலா மற்றும் காய்கறி சேர்த்து செய்யும் போது மேலும் அலாதி சுவையுடன் இருக்கும். Gayathri Ram -
-
-
-
சோயா சில்லி(soya chilli recipe in tamil)
#FC - Combo with *Jagathambal. N*"நானும் அவளும் "-காம்போ வில் என்னுடன் சேர்ந்து சமைக்காராங்க ஜெகதாம்பாள் சகோதரி. இது எங்களுடைய 2 வது காம்போ.. நான் இங்கு ப்ரோட்டீன் ரிச்சான சோயா சங்க் வைத்து சோயா சில்லி செய்துள்ளேன், ஜெகதாம்பா சகோதரி ஹெல்த்தி கோதுமை நான் செய்துள்ளார்...எல்லாருக்கும் என் *நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் *♥️ Nalini Shankar -
பேபி கார்ன் மஞ்சூரியன் (Baby corn manchoorian recipe in tamil)
#GA4#week3சுவையான வீட்டில் தயாரித்த உணவுJeyaveni Chinniah
-
-
-
-
டிராகன் பன்னீர் லாலிபாப்(dragon paneer lollipop recipe in Tamil)
#cdyஎன் குழந்தைகளுக்கு பன்னீர் மற்றும் ஸ்டார்டர் வகைகள் மிகவும் பிடிக்கும். நான் இதை இரண்டையும் ஒருங்கிணைத்து லாலிபாப் வடிவில் டிராகன் பன்னீர் லாலிபாப் செய்துள்ளேன். இதை பார்த்ததும் என் குழந்தைகள் ஆர்வமாக சாப்பிட்டார்கள். அவர்களுக்கு மிகவும் பிடித்தது ஆயிற்று. Asma Parveen -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15136871
கமெண்ட்