வேகன் முட்டை புலாவ் (Vegan egg fried rice)

#vahisfoodcorner.. .. முட்டை சேர்க்காமல் அதே ருசியில் செய்த வேகன் முட்டை புலாவ்..விருப்பம் உள்ளவர் செய்து சுவைக்கலாம்...
வேகன் முட்டை புலாவ் (Vegan egg fried rice)
#vahisfoodcorner.. .. முட்டை சேர்க்காமல் அதே ருசியில் செய்த வேகன் முட்டை புலாவ்..விருப்பம் உள்ளவர் செய்து சுவைக்கலாம்...
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் கடலைமாவு, மிளகுத்தூள், மஞ்சள்தூள், பிளாக் சோல்ட, உப்பு சேர்த்து கலந்து கொஞ்சம் தண்ணி விட்டு இட்லி மாவு பதத்துக்கு கரைத்து வைத்துக்கவும்
- 2
ஒரு கடாய் ஸ்டவ்வில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கரைத்த கடலை மாவு சேர்த்து கிளறவும்,
- 3
முதலில் கட்டியாகத்தான் இருக்கும், ஒரு கரண்டியால் குத்தி கிளறினால் 5 நிமிடத்தில் உதிரியாக ஆகி விடும், அதை ஒரு தட்டுக்கு மாத்திக்கவும்
- 4
அதே கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதங்கிய பிறகு வெங்காயம் சேர்த்து ஹை சூட்டில் வதக்கிக்கவும்
- 5
அத்துடன் காரட், முட்டைகோஸ் சேர்த்து வதக்கி, சோயா சோஸ், சில்லி சோஸ் சேர்த்து கிளறிவிடவும்.
- 6
எல்லாம் சேர்த்து கலந்தபிறகு கடலைமாவு உதிரி சேர்த்து கிளறி, ஆற வைத்து வைத்திருக்கும் உதிரி சாதம் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து 1நிமிடம் மிதமான சூட்டில் கிளறி விட்டு ஸ்டாவ்வ் ஆப் செய்துக்கவும்
- 7
சுவையான வேகன் முட்டை புலாவ் தயார்..சமையலில் முட்டை சேர்காதவர்கள் இப்படி செயது சாப்பிடலாம்.. சாப்பிடும் முன் மிளகு தூள், மற்றும் வெங்காயதாள் மேல் தூவி பரிமாறவும்.... ரொம்ப உதிரியா மணல் மாதிரி ஆகாமல் பாத்துக்கவும், texture முக்கியம். இத்துடன் காபிசிக்கம் மற்றும் டோபு சேர்த்தும் செய்யலாம்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜிடபிள் பிரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#GA4.. week 3. சைனீஸ். பிரைட் ரைஸ் செய்யும்போது . காய்கறிகள் கம்மியாகவும் அரைவேற்காட்டிலும் தான் இருக்கணும்.... சோயா சோஸ், வினிகர் சேர்த்து செய்வாங்க.. Nalini Shankar -
மசாலா கோஸ் ரைஸ்.. (Masala kose rice recipe in tamil)
#kids3#lunch box.. குழைந்தைகள் முட்டைகோஸ் மாதிரியான காய்கறிகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள்... அவர்களுக்காக வித்தியாசமான சுவையில் கோஸ் ரைஸ்..... Nalini Shankar -
பலாகொட்டை சீஸி பன்னீர் ரோல்ஸ்
#kayalscookbook.. Starter..பலாகொட்டயுடன் சீஸ், பன்னீர் சேர்த்து செய்த புதுமையான, வித்தியாசமான சுவையில் கோதுமை மாவில் சேர்த்து செய்த பலாகொட்டை சீஸி பன்னீர் ரோல்.. Nalini Shankar -
-
வெஜிடபிள் பிராய்ட் ரைஸ்(veg fried rice recipe in tamil)
#FC - Jagathamba. Nஇது என்னுடைய 3 வது ரெஸிபி... ஜகதாம்பா சகோதரியுடன் சேர்ந்து செய்யும் காம்போ.... Nalini Shankar -
-
-
வெஜிடபிள் ப்ரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#Friedriceநன்மைகள்குழந்தைகள் அதிகம் காய்கறி சாப்பிட அடம் பிடிப்பார்கள் நாம் ஃப்ரைட் ரைஸ் மூலமாகஎவ்வளவு சேர்த்தாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
சோயா சில்லி(soya chilli recipe in tamil)
#FC - Combo with *Jagathambal. N*"நானும் அவளும் "-காம்போ வில் என்னுடன் சேர்ந்து சமைக்காராங்க ஜெகதாம்பாள் சகோதரி. இது எங்களுடைய 2 வது காம்போ.. நான் இங்கு ப்ரோட்டீன் ரிச்சான சோயா சங்க் வைத்து சோயா சில்லி செய்துள்ளேன், ஜெகதாம்பா சகோதரி ஹெல்த்தி கோதுமை நான் செய்துள்ளார்...எல்லாருக்கும் என் *நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் *♥️ Nalini Shankar -
-
-
-
-
நவரத்தின புலாவ்
இந்த நவரத்தின புலாவ் மிகவும் சுவையாக இருப்பதுடன் நீங்கள் செய்து பரிமாறும் போது சாதாரண நாட்கள் கூட விழாக்காலமாகமாற்றி காட்டும் இந்த ரெசிப்பி. Yasmeen Mansur -
-
-
-
-
சைனீஸ் ஸ்டைல்,*வீட் ஹக்கா, வெஜ் நூடுல்ஸ்*(veg noodles recipe in tamil)
#Cookpadturns6பிறந்த நாளுக்கு சைனீஸ் ஸ்டைலில், நான் செய்த ரெசிபி. சுவையோ அபாரம்.செய்வது சுலபம். Jegadhambal N -
வெஜிடபிள் பிரை மசாலா சேவை.(veg masala rice strings recipe in tamil)
#birthday1 "Happy Mother's Day "!!பாரம்பர்ய உணவுகளில் பிரபலமானது புழுங்கல் அரிசி சேவை.... இதை நான் என்னுடைய முயற்சியில் வெஜிடபிள் பிராய்ட் ரைஸ் செயவது போல் செய்வது வழக்கம்.. என் அம்மா மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க... அம்மாவுக்கு பிடித்த உணவுகளில் இதுவும் ஓன்று....அன்னையர் தினத்தில் இதை உங்களுடன் பகிர்வதில் பெருமை கொள்கிறேன்....♥️ Nalini Shankar -
வாழைத்தண்டு பிரைட் ரைஸ் (Vaazhaithandu fried rice recipe in tamil)
#noodels Vijayalakshmi Velayutham -
பாஸ்தா மசாலா (Pasta masala recipe in tamil)
#photo... குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவில் பாஸ்தாவும் ஓன்று.. அதை வீட்டில் தயார் செய்யலாமே... சந்தோஷம் + சுகாதாரமாக... Nalini Shankar -
மிளகு பூண்டு ரைஸ்(pepper garlic rice recipe in tamil)
#Wt1 - milaguகுளிர், மழை காலத்துக்கேத்த அருமையான ஆராஞாமான சுவைமிக்க உணவு.... Nalini Shankar -
சிக்கன் சாமை நூடுல்ஸ்(chicken samai noodles recipe in tamil)
பாரம்பரிய அரிசி வகையில் செய்த நூடுல்ஸ் சாமை நூடுல்ஸ். அதை வைத்து சிக்கன் நூடுல்ஸ் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. #birthday3 punitha ravikumar -
-
கருவேப்பிலை சாதம்(curry leaves rice recipe in tamil)
#made4 நாம தினம் தினம் சமைக்கிறோம்.. சில நேரம் நமக்கு சோம்பேறித்தனமா ஒரு ஓய்வு தேவைப்படும்ல, அன்னைக்கு இந்த சாதம் ரொம்ப சரியா இருக்கு... ஐஞ்சே நிமிசம் போதும் இத கிளற..... சாதம் வடிக்குற நேரம் தனி, அப்பறம் ஐஞ்சு நிமிசத்துல, சாதம் எப்படி வேகும்னு என்ன கேக்கக்கூடாது 😁😁😁😁 Tamilmozhiyaal -
-
சப்பாத்தி மஞ்சுரியன்(chapati manchurian recipe in tamil)
#CookpadTurns6 - 🎉🎂 பிறந்தநாள் வாழ்த்துக்கள் குக்பாட்...🎂பர்த்டே பார்ட்டிக்காக மிகவும் வித்தியாசமான சுவையில் நான் செய்த சப்பாத்தி மஞ்ச்சுரியன்... எங்க வீட்டு பிள்ளைகள் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்... Nalini Shankar -
விரத ஸ்பெஷல்,* தேங்காய் சாதம் வித் அப்பளம், வடாம்*(virat coconut rice recipe in tamil)
#VTஇன்று ஆடி 18 ம் பெருக்கு.விதவிதமாக கலந்த சாதம் செய்வார்கள்.பொரியலுக்கு பதில், அப்பளம், வடகம் பொரிப்பார்கள். Jegadhambal N
More Recipes
கமெண்ட்