ஸ்ட்ரீட் ஸ்டைல் நூடுல்ஸ் (Street style noodles recipe in tamil)

ஸ்ட்ரீட் ஸ்டைல் நூடுல்ஸ் (Street style noodles recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவை சலித்து சேர்த்துக் கொள்ளவும் இதில் உப்பு ஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து கொள்ளவும் இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி மாவை பிசைந்து மூடி போட்டு அரைமணி நேரம் வைக்கவும். தயார் செய்த மாவை நான்காக பிரித்து உருண்டைகள் பிடித்து பாஸ்தா மெஷினில் விட்டு விரித்து எடுக்கவும். அதன் பின் பாஸ்தா மெஷினில் உள்ள கட்டரில் வைத்து நூடுல்ஸ்களாக கட் செய்யவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் நீளமாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும் கூடவே இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் இதில் நறுக்கிய தக்காளி மற்றும் மிளகாய் தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கிக் கொள்ளவும்.
- 3
அதன்பின் பாஸ்தா மசாலாவை சேர்க்கவும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்த பின் தயார் செய்த நூடுல்ஸ்களை சேர்த்து இரண்டு நிமிடம் கிளற கூடாது. அதன் பின் தீயை குறைத்து லேசாக கிளறி விட்டு நூடுல்ஸ் வெந்தவுடன் சற்று சூப்பி நூடுல்ஸ் பதத்தில் அடுப்பை அணைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
ஸ்ட்ரீட் புட் முட்டை மசாலா (Street food egg masala recipe in tamil)
#Thechefstory #ATW1ஸ்ட்ரீட் புட் முட்டை மசாலா எல்லா நகரங்களிலும் மிகவும் பிரபலமாக உள்ளது.சுவை அருமையாக இருக்கும். Renukabala -
-
-
-
காளான் கிரேவி(roadside kalan recipe in tamil)
ரோட் கடை காளான் மிகவும் பிரபலமான ஸ்ட்ரீட் புட் ஆகும்.#thechefstory #ATW1 Meenakshi Maheswaran -
-
-
ரக்டா பேட்டீஸ்(Ragda Patties Recipe in Tamil)
#Thechefstory #atw1ஆரோக்கியமான ஸ்ட்ரீட் ஃபுட் வகைகளில் ஒன்றுதான் வட இந்தியாவில் பிரபலமான ரக்டா பேட்டீஸ்.Fathima
-
நூடுல்ஸ் (Noodles Recipe in TAmil)
#grand2அனைத்து குட்டீஸ்க்கு மிகவும் பிடித்தமான உணவு வகைகளில் ஒன்று நூடுல்ஸ் அதை வீட்டிலேயே எவ்வாறு செய்யலாம் என்பதை பார்க்கலாம். Mangala Meenakshi -
-
ரோட்டுக்கடை மீல் மேக்கர் (சோயா)(roadside soya masala recipe in tamil)
#TheChefStory #ATW1 Gowri's kitchen -
நூடுல்ஸ் மோமோஸ்🍝 (Noodles momos recipe in tamil)
#steamநூடுல்ஸ் மொமோஸ் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் ஆகும்.நீராவியில் வேக வைத்து செய்வதால் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. Meena Ramesh -
கரம் மசாலா நூடுல்ஸ்(garam masala noodles recipe in tamil)
#qkநம் வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு செய்து கொடுக்க எதுவும் நம் வீட்டில் பொருட்கள் இல்லை என்றால் உடனே இதுபோன்று பத்து நிமிடம் ஒதுக்கி செய்து கொடுத்தால் வந்த விருந்தினர் மகிழ்ச்சி அடைவார். RASHMA SALMAN -
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்