முட்டைகோஸ் சில்லி(cabbage chilly recipe in tamil)

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE

#ATW1 #TheChefStory
இது ஒரு வகையான ரோடுகடை வகை உணவு. இதை ஒரு ஸ்டார்டர் ஆக உணவிற்கு சாப்பிடலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
1 நபர்
  1. 200 கிராம் முட்டைகோஸ்
  2. 20 கிராம் சிக்கன் மசாலா
  3. 15 கிராம் அரிசி மாவு
  4. 25 கிராம் சோள மாவு
  5. 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  6. 5 கிராம் மிளகாய் தூள்
  7. 5 கிராம் கரம் மசாலா தூள்
  8. புட் கலர்
  9. உப்பு
  10. 100 மில்லி எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் கோஸ் தண்ணீர் இல்லாமல் அதில் சிக்கன் மசாலா,இஞ்சி பூண்டு,அரிசி மாவு சேர்த்து நன்றாக கலக்கவும்.

  2. 2

    பின்பு அதில் சோள மாவு,புட் கலர்,மிளகாய் தூள்,கரம் மசாலா தூள்,உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து அதை ½ மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

  3. 3

    பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்த கோஸ் யை பொரித்து எடுத்தால் முட்டை கோஸ் சில்லி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE
அன்று

Similar Recipes