குஸ்கா (kushka recipe in Tamil)

#TheChefStory #ATW1 இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு உணவு..
குஸ்கா (kushka recipe in Tamil)
#TheChefStory #ATW1 இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு உணவு..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், மராத்தி மொக்கு, நச்சத்திர சோம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும்... அதனுடன் வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்..
- 2
வெங்காயம் வதங்கியதும் அதனுடன் புதினாவையும் பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்கவும் அது வதங்கியதும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து நன்றாக வதக்கவும்..
- 3
எல்லா வதங்கியதும் மிளகாய்த்தூளை இப்பொழுதே சேர்த்து நன்றாக வதக்கினால் எண்ணெயில் வதங்கும் போது பிரியாணியின் கலர் நன்றாக இருக்கும்.. எல்லாம் வதங்கியதும் அதனுடன் தயிரையும் சேர்த்து வதக்கவும் எல்லாம் ஒன்றாக கலந்தவுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்...
- 4
சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் அதனுடன் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்... இப்போது பிரியாணி மசாலா தயார்..
- 5
நான் எலக்ட்ரிக் குக்கரில் இதை செய்து உள்ளேன்.. அரிசி ஊற வைக்க வில்லை... அரிசியை நன்றாக கழுவி குக்கரில் சேர்த்து ஆறு கப் தண்ணீர் சேர்க்கவும்.. அதனுடன் நாம் தயார் செய்து வைத்துள்ள பிரியாணி மசாலாவையும் சேர்த்து கலக்கவும்...
- 6
குக்கரை ஆன் செய்து விடவும்... சிறிது நேரத்தில் அதுவே வெந்து அருமையான குஸ்கா தயாராகி விடும்... எப்பொழுதும் பிரியாணி பாத்திரத்தின் ஓரத்தில் இருந்து தான் எடுக்க வேண்டும் அப்போதுதான் அரிசி உடையாமல் சாதம் முழுமையாக இருக்கும் பார்ப்பதற்கும் நன்றாக இருக்கும் இல்லையென்றால் சாதம் உடைந்துவிடும்..
- 7
இப்போது சூடான சுவையான குஸ்கா தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
மட்டன் சுக்கா பிரியாணி
#keerskitchen இது நானே முயற்சி செய்த ரெசிப்பி.. மிகவும் அருமையாக இருந்தது.. Muniswari G -
-
குஸ்கா (Kushka recipe in tamil)
#salnaஎங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு குஸ்கா. Hemakathir@Iniyaa's Kitchen -
# கர்நாடக குஸ்கா
அசைவ உணவு சாப்பிடாதவர்களுக்கு கர்நாடக குஸ்கா மிக மிக சிறந்த ஆரோக்யத்தை அளிக்கும் ஒரு வகை உணவு. சாப்பிடும் போது முழுமையான திருப்தி கிடைக்கும். mercy giruba -
-
-
-
சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil)
#jp கிராமத்தில் காணும் பொங்கலுக்கு அசைவ விருந்து வைப்பது வழக்கம் அது போல நானும் செய்துள்ளேன்.. Muniswari G -
-
-
இறால் பிரியாணி (prawn Biriyani recipe in Tamil)
#ric நான் சிறிய இறால் வைத்து செய்துள்ளேன் பெரிய இறாலில் செய்தால் இன்னும் அருமையாக இருக்கும் Muniswari G -
வெள்ளை குஸ்கா(white kurma recipe in tamil)
#BRஅசைவம் செய்யாத ஞாயிற்று கிழமை மற்றும் காய்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் இந்த வெள்ளை குஸ்கா செய்து சாப்பிடலாம். பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#eid#birthday1நமது குழுவில் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதரிகளுக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் இந்த உணவு உங்க எல்லோருடனும் சேர்ந்து கொண்டாடும் வகையில் நான் இங்கு பதிவிடுகிறேன் Sudharani // OS KITCHEN -
-
-
தேங்காய் பால் பிரியாணி(coconut milk biryani recipe in tamil)
#CF8இது அதிக மசாலா இல்லாத பிரியாணி இது கூட பட்டர் சிக்கன் மட்டன் தால்ச்சா பனீர் மக்கானி இது போல் கிரேவி உடன் பரிமாறலாம் மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#eidஅனைவருக்கும் ரமலான் தின நல்வாழ்த்துக்கள் Kavitha Chandran -
More Recipes
கமெண்ட் (10)