காராமணி சுண்டல், விரத(karamani sundal recipe in tamil)

காராமணி சுண்டல், விரத(karamani sundal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஓரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.
- 2
ஓரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க
- 3
ஒரு கிண்ணத்தில் 3 கப் நீரில் காராமணி 4 மணி நேரம் ஊற வைக்க. நீரை பருகி காராமணி பெரிதாகும். பிரஷர் குக்கரில் வேகவைக்க, என்னிடம் விசில் குக்கர் கிடையாது. வெயிட் சூத்தின உடனே அடுப்பை அணைத்தேன். குழைய வைக்காதீர்கள். வெந்த பின் நீரை வடிக்க,
சுண்டல் செய்ய:
மிதமான நெருப்பின் மேல் வாணலியில் உளுந்து, கடலை, தனியா, மிளகாய் தனி தனியாக வறுக்க. வாசனை வந்ததும் அடுப்பிலிறிந்து எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு ஆற வைக்க. ஆறினதும் பிளெண்டரில் பொடித்து கொள்ளுங்கள். - 4
மிதமான நெருப்பின் மேல் வாணலியில் சூடான எண்ணையில் கடுகு’,பெருஞ்சீரகம், மெந்தயம் போட்டு தாளிக்க.,
உளுந்து, வர மிளகாய் சேர்க்க. உளுந்து, பொன் நிறமானதும் இஞ்சி, மஞ்சள் பொடி, கறிவேப்பிலை சேர்த்து கிளற. தேங்காய் துருவல் சேர்த்து வறுக்க. வேகவைத்து வடித்த காராமணி சேர்த்து கிளற-4 நிமிடங்கள்/. பொடித்த மசாலா சேர்த்து கிளற. - 5
உப்பு சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி வைக்க. சுண்டல் ருசிக்க தயார். பரிமாறும் போலில் மாற்றுக
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காராமணி சுண்டல் (Kaaramani sundal recipe in tamil)
எனக்கு மிகவும் பிடித்த சுண்டல், சுண்டல் என்றாலே மெரினா கடற்கரை நினைவுக்கு வருகிறது. எல்லாரும் விரும்பும் சுவை, சத்து நிறைந்த பண்டம் .#jan1 Lakshmi Sridharan Ph D -
வேர்க்கடலை சுண்டல்(peanut sundal recipe in tamil)
#CHOOSETOCOOKசுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய சத்தான சுவையான எல்லோரும் விரும்பும் ஸ்னாக் சுண்டல். நவராத்திரி 9 இரவும் வித விதமான சுண்டல். வேர்க்கடலை ஒரு பிராண உணவு. புரதம் நிறைந்தது. கூட சத்து நிறைந்த தேங்காய் Lakshmi Sridharan Ph D -
வெள்ளை காராமணி (black eyed peas) கூட்டு (Vellai kaaramani kootu recipe in tamil)
புரத சத்து, சுவை, நிறைந்த பண்டம் #jan1 Lakshmi Sridharan Ph D -
வேர்க்கடலை சுண்டல்(verkadalai sundal recipe in tamil)
#SA #choosetocookOct2022சுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய சத்தான சுவையான எல்லோரும் விரும்பும் ஸ்னாக் சுண்டல். நவராத்திரி 9 இரவும் வித விதமான சுண்டல். வேர்க்கடலை ஒரு பிராண உணவு. புரதம் நிறைந்தது. கூட சத்து நிறைந்த தேங்காய் Lakshmi Sridharan Ph D -
விரதசுண்டல்(sundal recipe in tamil),
#vtசுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய சத்தான சுவையான எல்லோரும் விரும்பும் ஸ்னாக் சுண்டல். வரலக்ஷ்மி விரதம், பிள்ளையார் சதுர்தி பிரசாதம். வெங்காயம் சேர்க்கவில்லை #விரத Lakshmi Sridharan Ph D -
பட்டாணி சுண்டல். பட்டாணி கூட்டு
எனக்கு மிகவும் பிடித்த பட்டாணி சுண்டல்., பட்டாணி கூட்டு. “ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” என்று சொல்லுவது போல வேகவைத்த பட்டாணியில் பாதி சுண்டல். பாதி கூட்டு செய்தேன். சுவை, சத்து நிறைந்த பண்டங்கள் .#coconut Lakshmi Sridharan Ph D -
மணி கொழுக்கட்டை, விரத(mani kolukattai recipe in tamil)
#VC #CRவெங்காயம் சேர்க்கவில்லை. எளிய முறையில் செய்த தேங்காய் கூடிய சுவையான கொழுக்கட்டை. #CR Lakshmi Sridharan Ph D -
ஜுக்கினி அட்ஜுகி பீன்ஸ் கூட்டு(zucchini adzuki beans koottu recipe in tamil)
#cr Lakshmi Sridharan Ph D -
கம்பு சுண்டல் (Kambu sundal recipe in tamil)
சத்து நிறைந்த குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான ஒரு சுண்டல்Udayabanu Arumugam
-
அத்தி-சிகப்பு காராமணி கூட்டு சாதம்
என் தோட்டத்து அத்தி காய்கள், பாதி பழம். சுவை சத்து வாசனை நிறைந்த கூட்டு சாதம். #கலவை சாதம் உருளை பொரியல் #combo4 Lakshmi Sridharan Ph D -
தக்காளி வெங்காய வேர்க்கடலை கார சட்னி(Tomato onion groundnut chutney recipe in tamil)
#queen2சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
விரத வத்தல் குழம்பு(vathal kulambu recipe in tamil),
#RD தமிழ்நாடு வத்தல் குழம்பு உலக பிரசித்தம் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் வத்தல் குழம்பு மணம் கமழும்.பாரம்பரிய முறையில் செய்த கார சாரமான குழம்பு. சுண்டைக்காய், அப்பள துண்டுகள் சேர்ந்த குழம்பு. . ஸ்ரீதர் அம்மா அப்பள துண்டுகள் சேர்ப்பார்கள். எங்க அம்மா அப்பள துண்டுகள் சேர்க்காமல் மெந்திய வாசனை தூக்கும்படி செய்வார்கள். அவர்கள் இருவரும் வேகவைத்த தக்காளி சேர்க்க மாட்டார்கள்; நான் சேர்ப்பேன். எங்கள் மூவருடைய கை மணம் கலந்த ரெஸிபி இது, கூட கொள்ளு தேங்காய் பேஸ்ட் சேர்த்தேன். எல்லோரும் நான் செய்யும் வத்தல் குழம்பை விரும்பி சாப்பிடுவார்கள் this is a finger licking recipe Lakshmi Sridharan Ph D -
தக்காளி கார சட்னி (Thakkaali kaara chutney recipe in tamil)
சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. தக்காளி என் தோட்டத்து தக்காளிகள் #chutney Lakshmi Sridharan Ph D -
சிகப்பு காராமணி கூட்டு(chori, Rajma)
#PTசுவை சத்து வாசனை நிறைந்த கிரேவி. ஏகப்பட்ட நார் சத்து, உலோக சத்து (கால்ஷியம், இரும்பு, பொட்டேசியம்) விட்டமின்கள் (k, folate).புரத சத்து. கொலோன் புற்று நோய் தடுக்கும், எடை குறைக்கும், இதயத்திர்க்கு நல்லது. ரத்ததில் சக்கரை கண்ட்ரோல் செய்யும்.#PT Lakshmi Sridharan Ph D -
பரிப்பு கறி அன்னம்(paruppu kari annam recipe in tamil)
#KS #TheChefStory #ATW3இது கேரளா ஓணம் ஸ்பெஷல். பரிப்பிலும் தேங்காய். நாம் எல்லோரும் முதலில் சாப்பிட்ட சாதம் பருப்பு சாதம். லஞ்ச் , டின்னர் இரண்டிர்க்கும் முதல் உணவு பருப்பு சாதம், விசேஷ நாட்களில் அம்மா பயத்தம் பருப்பு செய்வார்கள். எளிய சத்து சுவை நிறைந்த பருப்பு சாதம் Lakshmi Sridharan Ph D -
-
கறி வேப்பிலை பேஸ்ட் சேர்த்த தக்காளி இஞ்சி பூண்டு சூப்(soup recipe in tamil)
#CF7 #சூப்குளிர் காலம் என்றால் மூக்கடைப்பு, சளி, இருமல், ஜுரம். கத கதப்பு, நோய் எதிர்க்கும் சக்தி, நிறைந்த சூப் வேண்டும்இந்த ரேசிபியில் இருக்கும் எல்லா பொருட்களுக்குமே (பூண்டு, இஞ்சி, கறி வே ப்பிலை கார மிளகாய், மிளகு முதலியன) நோய் எதிர்க்கும் சக்தி, உண்டு தக்காளிம கறிவேப்பிலை, எலுமிச்சை என் தோட்டத்து பொருட்கள் . சுவை, சத்து, மணம், அழகிய நிறம், நலம் நிறைந்த ரசம், . ரசம் குடம் குடமாய் குடிப்பேன்.. Lakshmi Sridharan Ph D -
வெங்காய தக்காளி பூண்டு கார சட்னி(Venkaaya thakali poondu kaara chutney recipe in tamil)
தெலுங்கு தேச ஸ்பெஷாலிடி. சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. பர்பிள் தக்காளி என் தோட்டத்து தக்காளிகள் #ap Lakshmi Sridharan Ph D -
சிகப்பு கிட்னி பீன்ஸ் (red kidney beans) கூட்டு
#nutritionஏகப்பட்ட நார் சத்து, உலோக சத்து (கால்ஷியம், இரும்பு, பொட்டேசியம்) விட்டமின்கள் (k, folate).புரத சத்து. கொலோன் புற்று நோய் தடுக்கும், எடை குறைக்கும், இதயத்திர்க்கு நல்லது. ரத்ததில் சக்கரை கண்ட்ரோல் செய்யும். சுவை சத்து வாசனை நிறைந்த கூட்டு Lakshmi Sridharan Ph D -
கார சாரமான சட்னி(SPICY CHUTNEY RECIPE IN TAMIL)
#ed3சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. தக்காளி, பூண்டு, என் தோட்டத்து பொருட்கள். எல்லாம் ஆர்கானிக் Lakshmi Sridharan Ph D -
விரத கார கொழுக்கட்டை(kara kolukattai recipe in tamil),
#VT வரலக்ஷ்மி விரத பிரசாதம் கார கொழுக்கட்டை. பாயசம், வடை, இட்லி நான் கலசம் வைப்பதில்லை ஆனால் பூஜை செய்வேன். #VT #விரத Lakshmi Sridharan Ph D -
பச்சை பயறு சுண்டல் (Green moong sundal recipe in tamil)
வெயிட் லாஸ் ரெசிபி இந்த பச்சை பயிறு சுண்டல். மிகவும் ஹெல்த்தியான இந்த சுண்டல் சாப்பிடுவதால் உடல் எடை குறையும். ஒரு நேர காலை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளல்லாம்.#made3 Renukabala -
பிளேக் பீன்ஸ் கூட்டு (Black beans kootu recipe in tamil)
எங்கள் நாட்டில்(USA) பிளேக் பீன்ஸ் மிகவும் பாப்புலர்சுவை சத்து வாசனை நிறைந்த கூட்டு #jan1 Lakshmi Sridharan Ph D -
விரத ஸ்பெஷல், *வெள்ளை சென்னா சுண்டல்*(sundal recipe in tamil)
#VCவிநாயக சதுர்த்திக்கு மோதகம், சுண்டல், பாயசம், மிகவும் முக்கியம்.வெள்ளை சென்னாவில் சுண்டல் செய்தேன்.புரோட்டீன் நிறைந்தது. Jegadhambal N -
எலுமிச்சம் பழ சாதம் (Elumicham pazha saatham recipe in tamil)
எல்லாரும் விரும்பும் சுவையான சத்தான கட்டு சாதம் #arusuvai4 Lakshmi Sridharan Ph D -
-
முருங்கை கீரை கூட்டு(murungai keerai koottu recipe in tamil)
அம்மா தோட்டத்தில் பலவித கீரைகள், முருங்கை கீரை, பசலை கீரை, முளை கீரை, பருப்பு கீரை ஏராளம்இரும்பு சத்து நிறைந்தது, தினமும் கீரையை உணனவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அம்மா சொல்வது உண்டு . முருங்கை கீரையில் ஏராளமான உலோக சத்துக்கள், நோய் எதிர்க்கும் சக்தி Lakshmi Sridharan Ph D -
வாழைக்காய் பொடி
#bananaவாழைக்காயில் ஏகப்பட்ட போட்டேசியம், நார் சத்து. நல்ல ருசிமறைந்து போன ரேசிபிக்களில் இது ஒன்று. இது அம்மாவின் ரெஸிபி. அம்மா தேங்காய் சேர்க்கமாட்டார்கள் எனக்கு தேங்காய் பிடிக்கும்; கூட சுவை Lakshmi Sridharan Ph D -
சிவப்பு காராமணி இனிப்பு சுண்டல். (Sivappu kaaramani inippu sundal recipe in tamil)
#pooja.. சிவப்பு காராமணி வைத்து வெல்லம் சேர்த்து செய்யும் சுண்டல்.. Nalini Shankar -
லேஹியம் இஞ்சி புளி(inji puli lehiyam recipe in tamil)
#ed3கேரளாவில் இது மிகவும் பாப்புலர், நலம் தரும் பண்டம். நோய் தடுக்கும் சக்தி வாய்ந்தது. ஜீரணம் அதிகரிக்கும் சக்தி, இருமல் , காய்ச்சல், சளி தடுக்கும். புற்று நோய் தடுக்கும். இஞ்சி புளி பல உணவுகளோடு சேர்த்துசாப்பிடலாம். சத்து, சுவை, மணம் நிறைந்தது Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட்